”படத்தின் இரண்டு ஹீரோக்கள் இயக்குநரும் தயாரிப்பாளரும் தான்” – சத்யராஜ்
குகன் சென்னியப்பன் இயக்கத்தில் நடிகர் சத்யராஜ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சயின்ஸ் ஃபிக்ஷன் த்ரில்லர் படமான ’வெப்பன்’ மே மாதம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. ஒளிப்பதிவாளர் பிரபு ராகவ் பேசியதாவது,…
புதிய படத் தயாரிப்பு நிறுவனம் துவங்கிய இயக்குநர்
தமிழில் 'தங்க முட்டை' மற்றும் தெலுங்கில் 'பங்காரு குட்டு' என இருமொழிகளில் வெளிவரவிருக்கும் திரைப்படத்தை எழுதி இயக்கி வரும் கோபிநாத் நாராயணமூர்த்தி மை கைண்டா ஃபிலிம்ஸ் என்று புதிய திரைப்பட நிறுவனத்தை தொடங்கியுள்ளார். கோபிநாத் நாராயணமூர்த்தியின் தாயார் கே கோதைநாயகி அவர்களின்…
”வெற்றி நல்ல கதைகளைத் தேர்ந்தெடுத்து நடிக்கிறார்” – இயக்குநர் ஆர்.வி.உதயகுமார்
ரிஷிகேஷ் எண்டர்டெயிண்ட்மெண்ட்ஸ் சார்பில் லதா முருகனின் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் முருகன் இயக்கத்தில், எட்டுத்தோட்டக்கள் புகழ் வெற்றி நாயகனாக நடிக்க சஸ்பென்ஸ் கலந்த த்ரில்லர் திரைப்படமாக உருவாகியுள்ள திரைப்படம் “பகலறிவான்” விரைவில் திரைக்குவரவுள்ள இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா…
விஜய் சேதுபதி நடிக்கும் 51வது படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் டீசர் வெளியீடு
'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி நடிப்பில் தயாராகி இருக்கும் 'VJS 51' என தற்காலிகமாக பெயரிடப்பட்டிருந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டிலுக்கான டீசர் இன்று மாலை வெளியிடப்படும் என படக் குழுவினர் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர். 'ஒரு நல்ல நாள் பார்த்து…
தலைமைச்செயலகம் – இணையத் தொடர் விமர்சனம்
இயக்குனர் வசந்தபாலன் இயக்கத்தில் கிஷோர், ஷ்ரேயா ரெட்டி, பரத், ரம்யா நம்பீசன், ஆதித்யா மேனன், கனி குஸ்ருதி, நிரூப் நந்தகுமார், தர்ஷா குப்தா, சாரா, சித்தார்த் விபின், ஒ ஜி எம் , சந்தான பாரதி, கவிதா பாரதி உள்ளிட்ட நட்சத்திரங்களின்…
இங்க நான்தான் கிங்கு பட விமர்சனம்.. 4/5 காமெடி கிங்கு
35 வயது ஆகியும் திருமணத்திற்கு வரன் தேடும் 90ஸ் கிட்ஸ் சந்தானம்.. எத்தனை வரன்கள் தேடியும் பெண் கிடைக்காத காரணத்தினால் மேட்ரிமோனி அலுவலகத்தில் வேலைக்கு சேர்கிறார்.. இவர்க்கு அப்பா அம்மா இல்லை.. வீடு இல்லை என்பதால் பெண் கிடைப்பதில்லை என…