Chennairoyalcinema - செய்திகள், வீடியோ, விமர்சனம், சினி நிகழ்வுகள், நடிகைகள்

Archives for March, 2024

திரை விமர்சனம்

பூமர் அங்கிள் பட விமர்சனம்

யோகி பாபுவின் தந்தை ஒரு சயின்டிஸ்ட்.. அவர் ஒரு வெளிநாட்டு பெண்ணை திருமணம் செய்து கொண்டது போலவே யோகிபாபுவும் ஒரு ரஷ்ய நாட்டு பெண்ணை திருமணம் செய்து கொள்கிறார். ஒரு கட்டத்தில் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்படவே விவகாரத்து பெறப் முயற்சிக்கிறார்..…
Continue Reading
சினிமா செய்திகள்

துபாயில் அல்லு அர்ஜுனின் மெழுகு சிலை.; அட ஒரிஜினல் போல இருக்கு.!

   இந்திய சினிமா ரசிகர்களின் அபிமான நடிகர் அல்லு அர்ஜுனின் மெழுகு சிலை துபாயில் மேடம் டுசாட்ஸ் ப்ளூவாட்டர்ஸில் பல நட்சத்திரங்கள் நிறைந்த நிகழ்வில் திறக்கப்பட்டது. மார்ச் 28 அன்று மீடியா மற்றும் இன்ஃபுளூயன்சர்கள் முன்னிலையில் நடந்த இந்த நிகழ்வு அல்லு…
Continue Reading
சினி நிகழ்வுகள்

‘ஆடு ஜீவிதம்’ பட 4 மொழி டப்பிங் பணிகளை முடித்த ஆர்.பி. பிலிம்ஸ்

பன்மொழி டப்பிங் பணிகளுக்காக மிகவும் பிரபலமான ஆளுமை ஆர்.பி. பாலா. இவரின் ஆர்பி ஃபிலிம்ஸ், பிருத்விராஜ் சுகுமாரனின் 'ஆடுஜீவிதம் - தி கோட் லைஃப்' திரைப்படத்திற்கான டப்பிங் பணியை வெற்றிகரமாக முடித்துள்ளது. இந்தப் படம் இன்று உலகம் முழுவதும் 5 வெவ்வேறு…
Continue Reading
சினிமா செய்திகள்

The Goat Life ஆடு ஜீவிதம் விமர்சனம்

மலையாளத்தில் புகழ்பெற்ற பிளஸ்சி என்ற இயக்குனரால் இந்த படம் உருவாகியுள்ளது. நடிகர் பிரிதிவிராஜூக்காக 16 வருடங்கள் காத்திருந்து இந்த படத்தை இயக்கியிருக்கிறார் பிளஸ்சி. கேரளாவில் நடைபெற்ற ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்ட நாவலை தழுவி இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது. மார்ச்…
Continue Reading
சினி நிகழ்வுகள்

நேற்று இந்த நேரம் பட விமர்சனம் 3.25/5

நண்பர்கள் ஏழு எட்டு பேர் சுற்றுலா செல்கின்றனர். அங்கே இருக்கும் ஒரு காட்டு பங்களாவில் தங்கி உல்லாசமாக இருக்கின்றனர். இவர்களில் மூன்று காதல் ஜோடிகளும் உள்ளனர். இதில் நாயகன் ஷாரிக்ஹாசன் தன் காதலிக்கு ஒரு நிபந்தனை விதிக்கிறார். உன்னை எனக்கு பிடிக்கும்..…
Continue Reading
சினி நிகழ்வுகள்

ஜிவி பிரகாஷ் நடித்த ‘கள்வன்’ படத்தில் இருந்து ‘களவாணி பசங்க…’ பாடல் வெளியானது

  ஆக்சஸ் ஃபிலிம் ஃபேக்டரி தயாரிப்பில், பிவி ஷங்கர் இயக்கத்தில், ஜி.வி. பிரகாஷ் குமார், இவானா மற்றும் பாரதிராஜா ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ள 'கள்வன்' திரைப்படம் ஏப்ரல் 4, 2024 அன்று வெளியாகவுள்ளது. ரேவா இந்தப் படத்திற்கு பின்னணி இசையமைத்துள்ளார்.…
Continue Reading
சினி நிகழ்வுகள்

ஐந்து நபர்களின் வாழ்வில் நடக்கும் சம்பவங்கள்..: வல்லவன் வகுத்ததடா!

“வல்லவன் வகுத்ததடா” படத்தின் டிரெய்லரை நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும்  இசையமைப்பாளர் ஜிப்ரான் வெளியிட்டனர்  !! எதிர்பார்ப்பை எகிற வைக்கும் “வல்லவன் வகுத்ததடா” திரைப்பட  டிரெய்லர் !! Focus Studios சார்பில் விநாயக் துரை தயாரித்து இயக்க, ஹைப்பர்லிங்க் திரைக்கதையில்  க்ரைம்…
Continue Reading
சினிமா செய்திகள்

‘தேசிங்கு ராஜா 2’-க்காக 50 லட்சம் செலவில் செட் போட்ட டைரக்டர் எழில்

  சூப்பர் குட் ஃபிலிம்ஸ் நிறுவனம் கண்டெடுத்த பல ரத்தினங்களில் ஒருவர் தான் இயக்குநர் எழில். 'துள்ளாத மனமும் துள்ளும்' படம் மூலம் இயக்குநராக அறிமுகமான எழில், 'தேசிங்கு ராஜா' படத்தின் இரண்டாம் பாகத்தை தற்போது இயக்கி வருகிறார். இன்ஃபினிட்டி கிரியேஷன்ஸ்…
Continue Reading
சினிமா செய்திகள்

ஒரு நடுத்தர குடும்ப கதையை அழகாக சொல்லி இருக்கிறோம்.; ‘ஃபேமிலி ஸ்டார்’ படம் குறித்து KU. மோகனன்

இந்தியாவின் தலைசிறந்த ஒளிப்பதிவாளர்களில் ஒருவராக அங்கீகரிக்கப்பட்டவர் ஒளிப்பதிவாளர் கே. யு. மோகனன்- இவர் 'டான்', 'தலாஷ்', மற்றும் 'அந்தாதூன்' போன்ற வெற்றி பெற்ற பாலிவுட் சூப்பர் ஹிட் திரைப்படங்களில் பணியாற்றியவர். இந்தி திரைப்படங்களில் மட்டுமல்லாமல் தெலுங்கில் மகேஷ் பாபு நடிப்பில் வெளியான…
Continue Reading
சினி நிகழ்வுகள்

இடி மின்னல் காதல் விமர்சனம் 3/5

  நாயகன் சிபி & நாயகி பவ்யா இருவரும் காதலிக்கிறார்கள்... நாயகியோ மிகவும் வசதியானவர்.. எனவே அவர் அந்தஸ்துக்கு உயர அமெரிக்கா செல்ல முற்படுகிறார் நாயகன்... இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்கிறார் நாயகி பவ்யா. அமெரிக்க செல்ல ஒரு சில நாட்களே…
Continue Reading