Black Ticket Cinema செயலி பொழுபோக்கு துறையில் ஒரு மைல்கல்லாக அமையும்

Black Ticket Cinema மற்றும் Hangover tech Pvt ltd. இணைந்து உருவாக்கிய BTC எனும் ஓடிடி செயலியுடைய பயன்பாட்டின் வெளியீட்டு தேதியை அறிவிப்பதில் பெருமிதம் அடைகிறது. தற்பெருமையாக இல்லாமல், உண்மையிலயே இந்த செயலி, இந்திய பொழுபோக்கு துறையில் ஒரு மைல்கல்லாக அமையும் என நாங்கள் நம்புகிறோம். மொபைல் அடிப்படையிலான பொழுதுபோக்கு அம்சங்கள் மக்களிடையே அதிகரித்து வரும் வேளையில், மக்கள் விரும்பும் இடத்தில் மக்களை மகிழ்விக்க வேண்டும் என்று நாங்கள் முடிவு செய்தோம். இந்த செயலி பார்வையாளர்கள் […]

Continue Reading

The Prabhas & Pooja Hegde starrer Radhe Shyam unveils latest poster on Janamashtami

The moment that every Prabhas fan has been waiting for is finally here! The Pan India star’s big canvas, romantic drama ‘Radhe Shyam’ will release in theatres nationwide on Makar Sankranti next year. Further adding to the excitement, the poster of the highly anticipated film unveiled latest poster today on the auspicious occasion of Janamashtami […]

Continue Reading

விஷாலுக்கு பிறந்த நாள் வாழ்த்து

தமிழ் திரைப்பட பத்திரிகையாளர் சங்கம் சார்பில், நடிகர் விஷால் அவர்களுக்கு நேரில் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்தோம்.அவரது படங்கள் வெற்றி பெறவும்,அடுத்தடுத்த முயற்சிகளில் வெற்றி கிடைக்கவும், தமிழ் திரைப்பட பத்திரிகையாளர் சங்கம் சார்பில் பொன்னாடை போர்த்தி, புத்தகங்கள் கொடுத்து, மலர்கொத்து வழங்கி வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. அவரும் நமது சங்கத்துக்கு எப்போதும் போல் ஆதரவளிப்பதாக கூறி, நேரில் வந்து வாழ்த்து தெரிவித்தமைக்கு நன்றி தெரிவித்தார். இப்படிக்கு, கவிதா.S தலைவர் துணைத்தலைவர் R. ராதா பாண்டியன் ஒற்றன் துரை செயலாளர் […]

Continue Reading

பிரபல நடன இயக்குநர் ரகுராமின் பேரக்குழந்தைகள் நடிகர்களாக அறிமுகமாகும் படத்தை சுஜா ரகுராம் மனோஜ் இயக்குகிறார்

பிரபல நடன இயக்குநர்கள் ரகுராம் மற்றும் கிரிஜா ரகுராமின் மகள் சுஜா ரகுராம் மனோஜ், தனது தந்தையிடம் நடனம் மற்றும் இயக்குநர் பயிற்சி பெற்றவராவார். பல்வேறு இந்திய மொழிப்படங்களில் இவர் நடித்துள்ளார். கமல்ஹாசன், பிரபுதேவா, கலா மாஸ்டர், பிருந்தா மாஸ்டர் மற்றும் பல்வேறு பிரபல இயக்குநர்களுடன் பணியாற்றி உள்ளார். தொழிலதிபர் மனோஜ் வேணுகோபாலை மணந்த பின்னர் அமெரிக்காவுக்கு சென்ற சுஜா, அங்கு ஹாலிவுட் இயக்குநர்களான பென் & ஜூடி லெவின், பாயு பென்னட் மற்றும் டேனியல் லிர் […]

Continue Reading

என் கூச்சத்தை போக்கிய ரஜினி – சூரி

அடுத்த கட்டத்தை நோக்கி நகர்வதே மனித இயல்பு. தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகரான சூரி அடுத்து கதையின் நாயகனாக வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை படத்தில் நடித்துவருகிறார். தொடர்ந்து குணச்சித்திர வேடங்களிலும் கலக்கி வருகிறார். அவரது சினிமா வாழ்க்கையே எந்த பின்புலமும் இல்லாமல் தன்னம்பிக்கை, விடாமுயற்சியால் அடைந்த முன்னேற்றத்துக்கு எடுத்துக்காட்டானதாக அமைந்துவிட்டது. அவர் அளித்த பேட்டி: இன்றைய பிறந்தநாள் போட்டோஷூட்டும் வீடியோவும் இணையத்தில் வைரலாகிறதே? இன்றைய பிறந்தநாள் மிகவும் சந்தோஷமான, திருப்தியான நாளாக அமைகிறது. கொரோனாவில் இருந்து […]

Continue Reading

பிரபல நடன இயக்குநர் ரகுராமின் பேரக்குழந்தைகள் நடிகர்களாக அறிமுகமாகும் படத்தை சுஜா ரகுராம் மனோஜ் இயக்குகிறார்

பிரபல நடன இயக்குநர்கள் ரகுராம் மற்றும் கிரிஜா ரகுராமின் மகள் சுஜா ரகுராம் மனோஜ், தனது தந்தையிடம் நடனம் மற்றும் இயக்குநர் பயிற்சி பெற்றவராவார். பல்வேறு இந்திய மொழிப்படங்களில் இவர் நடித்துள்ளார். கமல்ஹாசன், பிரபுதேவா, கலா மாஸ்டர், பிருந்தா மாஸ்டர் மற்றும் பல்வேறு பிரபல இயக்குநர்களுடன் பணியாற்றி உள்ளார். தொழிலதிபர் மனோஜ் வேணுகோபாலை மணந்த பின்னர் அமெரிக்காவுக்கு சென்ற சுஜா, அங்கு ஹாலிவுட் இயக்குநர்களான பென் & ஜூடி லெவின், பாயு பென்னட் மற்றும் டேனியல் லிர் […]

Continue Reading

ஹுரோவாக நடிக்கும் ஆதேஷ் பாலா

ஆறு, மலைக்கோட்டை, குருவி, மம்பட்டியான்,சவரக்கத்தி, பேட்ட, உள்ளிட்ட ஐம்பதுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருப்பவர் ஆதேஷ் பாலா. இப்போது அந்தகன், பொன்னியின்செல்வன் உட்பட பல படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். இவர் நகைச்சுவை நடிகர் சிவராமனின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.   பெரிய திரையில் கவனிக்கத்தக்க வேடங்களில் நடித்தாலும் குறும்படங்களில் நாயகனாக நடித்துக்கொண்டிருக்கிறார். தற்போது அவர் கதையின் நாய்கனாக நடித்திருக்கும் குறும்படம், ‘மண்ணில் இந்தக் காதலன்றி யாரும் வாழ்தல் கூடுமோ’. இதில் நாயகியாக ஹேமா நடித்திருக்கிறார். காயத்ரி செந்தில்குமார் இயக்கியிருக்கும் […]

Continue Reading

யோகி பாபுவை யூடியூபராக களம் இறக்கும் ‘வீரப்பனின் கஜானா’ படத்தில் திடீர் மாற்றம் !

’ராட்சசி’ பட இயக்குநர் சை கெளதம் ராஜ் மற்றும் பிரபாதீஸ் ஷாம்ஸ் ஆகியோர் இணைந்து கதை எழுத, அறிமுக இயக்குநர் யாசின் இயக்கும் ‘வீரப்பன் கஜானா’ காடுகளின் பெருமையை திகைப்பு மற்றும் நகைச்சுவை கலந்து கூறும் படமாக உருவாகி வருகிறது. இப்படத்தில் யோகி பாபு இதுவரை நடித்திராத வேடம் ஒன்றில் நடிக்கிறார். ஆம், யோகி பாபு முதல் முறையாக யூடியூபர் வேடத்தில் நடிக்கிறார். எந்த வேடமாக இருந்தாலும், அதில் தனது டைமிங் காமெடி மூலம் ரசிகர்களை குலுங்க […]

Continue Reading

”சலார்’ படத்தில் ராஜமன்னார் கதாபாத்திரத்தில் மிரட்டும் ஜெகபதி பாபு

‘சலார்’ படத்தில் நடிக்கும் ஜெகபதி பாபுவின் கேரக்டர் லுக் வெளியீடு ஹோம்பாலே பிலிம்ஸ் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் தயாரிக்கும் ‘சலார்’ படத்தில் தெலுங்கின் முன்னணி நடிகர் ஜெகபதி பாபு ஏற்றிருக்கும் ராஜமன்னார் என்ற கதாபாத்திரத்தின் போஸ்டரை அப்பட நிறுவனம் வெளியிட்டிருக்கிறது. ‘கே ஜி எஃப் சாப்டர் ஒன்’ மற்றும் ‘கே ஜி எஃப் சாப்டர் 2’ ஆகிய படங்களின்  தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் மீண்டும் இணைந்திருக்கும் திரைப்படம் ‘சலார்’. நடிகர் பிரபாஸ், நடிகை சுருதிஹாசன் நடிப்பில் மாஸான ஆக்சன் […]

Continue Reading

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு எங்கள் நன்றிகள்! – பாரதிராஜா

Ref.No.TFAPA/100 ஆகஸ்ட் 23, 2021 திரையரங்குகளை திறக்க அனுமதி அளித்த முதலமைச்சர் மாண்புமிகு திரு.மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு எங்கள் நன்றிகள்! வணக்கம். கடந்த இரண்டு ஆண்டுகளை திரையுலகின் கருப்பு நாட்களாக்கி விட்டது இந்த கொரானா.  படப்பிடிப்பு, புதிய திரைப்படங்கள் வெளியீடு என எல்லாம் பெருமளவில் முடங்கிவிட்டது. நிச்சயமற்ற எதிர்காலத்தில் நம்பிக்கை பூக்குமா என்ற கேள்விக் குறியோடு நகர்ந்த நாட்களில் இப்போது திரையரங்குகளை 23.8.2021 முதல் 50% இருக்கைகளோடு திறந்துகொள்ளலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது மகிழ்ச்சியையும், நம்பிக்கையையும் […]

Continue Reading