Chennairoyalcinema - செய்திகள், வீடியோ, விமர்சனம், சினி நிகழ்வுகள், நடிகைகள்

Archives for September, 2022

சினி நிகழ்வுகள்

‘ஆதார்’ பட இயக்குனருக்கு கார் பரிசளித்த தயாரிப்பாளர்

நடிகர் கருணாஸ் கதையின் நாயகனாக நடித்த ‘ஆதார்’ திரைப்படம், சில தினங்களுக்கு முன் தமிழகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி வெற்றி பெற்றது. இதனைத் தொடர்ந்து படத்தின் தயாரிப்பாளரான திருமதி சசிகுமார் இயக்குநர் ராம்நாத் பழனிக்குமாருக்கு கார் ஒன்றை பரிசாக அளித்திருக்கிறார். ‘ஆதார்’…
Continue Reading
சினி நிகழ்வுகள்

தென்னிந்தியாவின் முதல் ஸ்னூக்கர் திரைப்படம் ‘சஞ்ஜீவன்’

மலர் மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் இயக்குனர் பாலுமகேந்திராவின் சினிமா பட்டறையில் பயின்ற மணிசேகர் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் சஞ்ஜீவன். வினோத் லோகிதாஸ், ஷிவ் நிஷாந்த், விமல் ராஜா, சத்யா என்.ஜே, யாஷின், திவ்யா துரைசாமி முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ள இந்த…
Continue Reading
சினிமா செய்திகள்

நானே வருவேன் பட விமர்சனம்

இரட்டையர்கள் கதிர்-பிரபு இருவரில் பெரியவன் கெட்டவன். சின்னவன் நல்லவன். பெரியவனால் வீட்டில் தினம் தினம் பிரச்சினைகள். அடித்துப் பார்த்தும் திருந்தாத அவன் ஒருகட்டத்தில் தந்தையை கொல்கிறான். இரட்டையர்கள் ஒன்றாக இருந்தால், ஒரு உயிர் பிரியும் என ஜோதிடர் சொல்ல, சைக்கோ சிறுவனை…
Continue Reading
சினி நிகழ்வுகள்

இல்லற வாழ்வில் இணைந்த ‘கேளடி கண்மணி’ நாயகன்- நாயகி சன் டிவியில் ஒளிபரப்பாகி ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற கேளடி கண்மணி தொடரில் கதாநாயகியாக அறிமுகமானவர் திவ்யா.

  அதை தொடர்ந்து மகராசி தொடரில் நடித்தவர், தற்போது செவ்வந்தி என்கிற தொடரில் கதாநாயகியாக நடித்து வருகிறார் அதேபோல தற்போது செல்லம்மா என்கிற தொடரில் நாயகனாக நடித்து வருகிறார் நடிகர் அர்ணவ். கேளடி கண்மணி தொடரில் நடித்தபோது அதில் கதாநாயகனாக நடித்த…
Continue Reading
சினிமா செய்திகள்

‘‘தாஜ்மகாலை பார்க்க வருபவர்கள் இனி தஞ்சை பெரியகோவிலையும் பார்க்க வருவார்கள்’’ – ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் சிறப்பு பற்றி நடிகர் சரத்குமார்

இந்திய சினிமாவின் பிரமாண்ட இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகியிருக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படம் வரும் செப்டம்பர் 30 உலகமெங்கும் வெளியாகிறது. இப்படத்தில் நடிகர் சரத்குமார் பெரிய பழுவேட்டரையர் பாத்திரத்தில் மிரட்டியிருக்கிறார். பொன்னியின் செல்வன் படம்…
Continue Reading
சினி நிகழ்வுகள்

காசியின் புனிதம் கலந்த காதல் காவியம் ‘பனாரஸ்’

‘‘மிகச் சிறிய பட்ஜெட்களில் தயாராகி வந்த கன்னடப்படங்கள் இன்று பான் இந்தியா படங்களாக வளர்ந்திருப்பதோடு அவை இந்திய அளவில் நல்ல வசூல் வேட்டையையும் நடத்தி வருவதை நினைக்கும்போது மிகவும் பெருமையாக உணர்கிறேன்” என்கிறார், கன்னடத் திரையுலகின் சூப்பர் ஸ்டாரான ரவிச்சந்திரன். ‘கே.ஜி.எஃப்’,…
Continue Reading
சினி நிகழ்வுகள்

அயோத்தியில் வெளியிடப்படும் பிரபாஸின்‘ஆதி புருஷ்’ பட டீசர்

‘பாகுபலி' படத்தின் மூலம் உலக அளவிலான ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நடிகர் பிரபாஸ் கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'ஆதி புருஷ்' எனும் படத்தின் டீசர் மற்றும் போஸ்டர் வெளியிடப்படும் இடமும், தேதியும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. பாலிவுட்டில் வெளியான ‘தன்ஹாஜி: தி அன்சங்…
Continue Reading
சினி நிகழ்வுகள்

படவிழாவில் கணவர் சுந்தர்.சி. மீது ஜாலியாக புகார் வாசித்த குஷ்பு

அவ்னி சினி மேக்ஸ் சார்பில் குஷ்பு மற்றும் பென்ஸ் மீடியா சார்பில் ஏசிஎஸ் அருண்குமார் இணைந்து தயாரித்துள்ள படம் ‘காபி வித் காதல். இயக்குனர் சுந்தர்.சி தனது வழக்கமான கலகலப்பான பாணியில் இயக்கியுள்ள இந்த படத்தில் ஜீவா, ஜெய், ஸ்ரீகாந்த் நாயகர்களாக…
Continue Reading
சினி நிகழ்வுகள்

டிரிக்கர் பட விமர்சனம்

காவல்துறையிலிருந்த தந்தை தீர்க்க முடியாத ஒரு பிரச்சினையை அதே காவல்துறைக்கு வந்து மகன் தீர்த்து வைக்கும் கதை காவல்துறையில் அண்டர்கவர் ஆபரேஷனில் பணியாற்றும் ஆதர்வா, காக்கி சட்ைட அணிய அவசியமில்லை. குற்ற செயல்களில் ஈடுபடும் காவல்துறை அதிகாரிகள் பற்றி தகவல் கொடுக்கும்…
Continue Reading
சினிமா செய்திகள்

பபூன் பட விமர்சனம்

கூத்துக் கலையில் போதிய வருமானம் இல்லாததால், வெளிநாடு சென்று சம்பாதிக்க ஆசை கொள்கிறார்கள், வைபவ்வும் அவர் நண்பர் ஆந்தங்குடி இளையராஜாவும். வெளிநாட்டு பயணத்துக்கு பணம் தேவை என்பதால், தற்காலிக லாரி டிரைவராகிறார்கள். அவர்கள் ஏற்றி வந்த உப்பு லாரிக்குள் போதைப் பொருள்…
Continue Reading