Chennairoyalcinema - செய்திகள், வீடியோ, விமர்சனம், சினி நிகழ்வுகள், நடிகைகள்

Archives for July, 2020

சினி நிகழ்வுகள்

இசைத் துறையில் முத்திரை பதிக்கும் சாம் சி.எஸ்.

பத்து ஆண்டுகளுக்குள் இசையமைப்பாளர் சாம் சி.எஸ். பல பாராட்டுக்குரிய படங்களைத் தந்து, இசையுலகில் தன் அழுத்தமான முத்திரையைப் பதித்திருக்கிறார். சிறந்த இசைப் பாடல்களை தந்ததோடல்லாமல், மிகச் சிறந்த பின்னணி இசையையும் வழங்கி, யூ ட்யுபின் ஓ.எஸ்.டி. ஜூக் பாக்ஸில் அதிக வரவேற்பு…
Continue Reading
சினி நிகழ்வுகள்

ஓடிடி தளத்தில் இளம் இயக்குநர்களுக்கு உருவாகும் வானளாவிய வாய்ப்புகள்: எஸ்ட்ரெல்லா ஸ்டோரிஸ்

தாகமெடுத்தவர்கள் தண்ணீரைத் தேடுகிறார்கள்; தண்ணீரும் தாகமெடுத்தவர்களையே தேடுகிறது" என்ற நிஜமொழிக்கேற்ப தகுதி வாய்ந்தவர்கள் நல்ல வாய்ப்பை தேடுகிறார்கள். நல்ல வாய்ப்பை தர நினைப்பவர்களும் திறமையானவர்களைதே தேடுகிறார்கள். வெப்சீரிஸ் மற்றும் ஓடிடி தளத்திற்கான திறமையான கதைகள் திரைக்கதைகள் உங்களிடம் இருந்தால் இதுவொரு சரியான…
Continue Reading
உலக செய்திகள்

படமாகிறது வீரப்பனின் கதை

வீரப்பனைப் பற்றிய முன்னாள் ஏடிஜிபி விஜயகுமார் ஐ.பி.எஸ். எழுதியிருக்கும் புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டு, வெப் சீரிஸ் மற்றும் OTT தளங்களில் படைப்புகளை உருவாக்கும் பணியில் E4 என்டர்டெயின்மென்ட் நிறுவனம் முனைந்துள்ளது. துருவ் விக்ரமின் முதல் படமான ஆதித்ய வர்மா படத்தைத் தயாரித்து…
Continue Reading
சினி நிகழ்வுகள்

UAA மற்றும் திரு. Y.Gee.Mahendra வழங்கும் சூப்பர் ஹிட் நகைச்சுவை நாடகம், காதலிக்க நேரமுண்டு

UAA மற்றும் திரு. வழங்கும் சூப்பர் ஹிட் நகைச்சுவை நாடகம், காதலிக்க நேரமுண்டு உங்கள் இல்லத்திற்கே, இணையதளத்தில், Book My Show மூலமாக ஆகஸ்டு 2ம் தேதி முதல் (August 2nd onwards ) கண்டு களியுங்கள். Book My Show…
Continue Reading
சினி நிகழ்வுகள்

துல்கருக்கு கோடியக்கரை படக்குழு வைத்த செக்

தமிழ்த்திரையுலகில் தனக்கென ஒரு இடத்தைப் பிடிக்கப் போராடி வருகிறார் நடிகர் துல்கர் சல்மான். அவர் சமீபத்தில் நடித்த கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படம் சக்கைப்போடு போட்டது. அதனால் தமிழில் தனக்கென ஒரு இடம் இருக்கும் என சந்தோசப்பட்டார். ஆனால் அவரே அதை…
Continue Reading
சினிமா செய்திகள்

விஷ்ணு விஷால் லேட்டஸ்ட் பேட்டி

"'ராட்சசன்' படத்தில் அமலாபாலுடன் பள்ளி வளாகத்தில் ஒரே ஒரு காமெடி காட்சியைத் தாண்டி முழுப்படமுமே ரொம்ப சீரியஸாக இருக்கும். சைக்கோ கில்லர் வகை படங்கள் என்பது நம் ஊரில் ரொம்பக் குறைவு. பலரும் கேள்விப்பட்டதே இல்லை. ஆகையால் 'ராட்சசன்' கதையைக் கேட்டுவிட்டு,…
Continue Reading
சினிமா செய்திகள்

வைஜெயந்தி சினிமாஸ் – துல்கர் சல்மான் இணைப்பில் உருவாகும் புதிய படம்

வைஜெயந்தி சினிமாஸ் வழங்க ஸ்வப்னா சினிமாஸ் - துல்கர் சல்மான் இணைப்பில் உருவாகும் புதிய படம் 1964-ம் ஆண்டின் ப்ரீயட் காதல் கதை: தமிழ் - தெலுங்கு - மலையாளம் ஆகிய மொழிகளில் உருவாகிறது பெரும் வெற்றிபெற்ற நடிகையர் திலகம்/மஹாநடி படத்தின்…
Continue Reading
சினிமா செய்திகள்

நடிகர் சிவக்குமார் குடும்பத்தினர் நடிப்பில் வெளிவரும் எந்த படத்தையும் திரையிடப்போவதில்லை – தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர் சங்கம்

சென்னை தியாகராயநகரிலுள்ள தனது அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், அரசின் வழிகாட்டுதலோடு திரையரங்குகளை திறக்க தயாராக இருப்பதாக கூறினார். மேலும் ஓ.டி.டி முறையில் திரைப்படங்கள் வெளியாவது குறித்து ஆரம்பத்தில் பயந்ததாக கூறிய அவர், அவ்வாறு வெளியான படங்கள் அனைத்தும் தோல்வியை தழுவியிருப்பது…
Continue Reading
சினிமா செய்திகள்

தரமான வெற்றிப் படங்களை தரும் “வெற்றி”!

ஒரு நடிகர் தான் நடித்த இரண்டே படங்களின் மூலமாக ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு தனி இடம் பிடிப்பது அரிதான விஷயம். அந்த அரிதான விஷயத்தை செய்துள்ளவர் தான் நடிகர் வெற்றி. இவர் ஹீரோவாக நடித்த எட்டு தோட்டாக்கள், ஜீவி ஆகிய…
Continue Reading
சினி நிகழ்வுகள்

கலாம்  சலாம் – மெய்நிகர் அஞ்சலி

மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர், அணு விஞ்ஞானி அப்துல் கலாம் அவர்களுடனான நினைவுகளை உலகநாயகன் பத்ம பூஷன் கமல் ஹாசன் அவர்கள் மெய்நிகரி மூலம் பகிர்ந்துகொண்டு அஞ்சலி செலுத்த இருக்கிறார். மக்களின் ஜனாதிபதி திரு.ஏ.பி.ஜே அப்துல் கலாம் அவர்கள் மறைந்த 5-ம் ஆண்டு தினத்தில் டிஜிட்டல் ஊடகம்…
Continue Reading