Chennairoyalcinema - செய்திகள், வீடியோ, விமர்சனம், சினி நிகழ்வுகள், நடிகைகள்

Archives for April, 2021

சினிமா செய்திகள்

காதல், காமெடி கலந்த ஆக்ஷன் படமாக உருவாகும் ‘கும்பாரி’..!

ராயல் எண்டர்ப்ரைசஸ் சார்பில் 'பறம்பு' குமாரதாஸ் தயாரிக்கும் தமிழ் மலையாளம் என இரு மொழிகளில் உருவாகும் திரைப்படம் 'கும்பாரி'. யோகிபாபு நடிப்பில் 'எங்கடா இருந்தீங்க இவ்வளவு நாளா' எனும் திரைப்படத்தை இயக்கிய கெவின் இரண்டாவதாக இந்த படத்தை இயக்குகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு…
Continue Reading
சினி நிகழ்வுகள்

அடங்காமை’ படத்தின் மோஷன் போஸ்டரை இயக்குநர் எஸ் .ஏ. சந்திரசேகரன் வெளியிட்டார்!

திருக்குறள் கருத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் 'அடங்காமை' நட்பில் மறைந்துள்ள விரோதத்தையும் துரோகத்தையும் படம் பிடித்துக் காட்டும் வகையில் உருவாகி வரும் திரைப்படம் ' அடங்காமை' இப்படத்தை வோர்ஸ் பிக்சர்ஸ் சார்பில் பொன் .புலேந்திரன்,ஏ.என்.மைக்கேல் ஜான்சன் தயாரிக்கிறார்கள். கதை திரைக்கதை வசனம் எழுதி…
Continue Reading
சினிமா செய்திகள்

ஜிம் – மை உடனடியாக திறக்க வலுக்கிறது அரசுக்கு கோரிக்கை- தமிழ்நாடு ஜிம் ஓனர்ஸ் அசோசியேசன்.

கடந்த வருடம் கொரோனா காலத்தில் அதிக நாட்கள் மூடப்பட்டு இருந்தது எங்கள் தொழில்துறை தான் அதில் 600 க்கும் மேற்பட்ட உடற்பயிற்சி கூடங்கள் தமிழகத்தில் நிரந்தரமாக மூடப்பட்டு விட்டன தற்போதும் பல இடங்களில் அவ்வாறு சூழல் நிலவுகிறது இது இப்படியே தொடரும்மானால்…
Continue Reading
திரை விமர்சனம்

‘பாப்பிலோன்’ சினிமா விமர்சனம்

வண்ணத்துப் பூச்சியாய்த் திரியும் இளம்பெண்களை, தங்களது காமப் பசிக்கு இரையாக்கும் படுபாவிகள்; அவர்களைக் கண்டுபிடித்து கதை முடிக்கும் கதாநாயகன். இதுதான் ‘பாப்பிலோன்’ படத்தின் கதைச்சுருக்கம். ‘பாப்பிலோன்’ என்றால்‘வண்ணத்துப் பூச்சி’ என்று அர்த்தமாம். இளைஞர்கள் சிலர் இளம்பெண்களை தங்கள் வலையில் விழவைத்து கூட்டாகச்…
Continue Reading
சினி நிகழ்வுகள்

மரக்கன்று நட்ட மாநாடு படக்குழு! ‘சின்ன கலைவாணர்’ விவேக்குக்கு சிலம்பரசன் டி.ஆர். அஞ்சலி!

தனது திரைப்படங்கள் மூலமாக சமூக விழிப்புணர்வு கருத்துக்களை கூறி, ‘சின்ன கலைவாணர்’ என அனைவராலும் ஒருமனதாக பாராட்டப்பட்ட, பத்மஸ்ரீ நடிகர் விவேக், கடந்த சில தினங்களுக்கு முன் காலமானார். அதேபோல, நிஜ வாழ்க்கையில் இயற்கையை பாதுகாக்கும் முயற்சியில் தன்னை அர்ப்பணித்துக்கொண்ட விவேக்,…
Continue Reading

வெளியானது ‘இன்னா மயிலு.’  ‘லிஃப்ட்’ படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள்

ஈகா என்டர்டெயின்மென்ட் என்ற பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஹேப்ஸி தயாரித்திருக்கும் திரைப்படம் 'லிஃப்ட்'. இதில் கதையின் நாயகனாக பிக்பாஸ் புகழ் கவின் நடிக்க, அவருக்கு ஜோடியாக, நடிகை அமிர்தா ஐயர் நடித்திருக்கிறார். இவர்களுடன் கிரண், காயத்ரி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.…
Continue Reading
செய்திகள்

அப்துல்கலாம் கொடுத்த வாய்ப்பு! சாதித்து விருது பெற்ற நகைச்சுவை நடிகர் தாமு!

தமிழ் திரையுலகில் கடந்த முப்பது வருடங்களாக தனது நகைச்சுவை மூலம் சிறப்பான பங்களிப்பு செய்து வருபவர் டாக்டர் ஏ.வி.தாமோதரன் என்கிற நடிகர் தாமு. இயக்குனர் சிகரம் பாலசந்தரின் சீடரான இவருக்கு சினிமாவை தாண்டிய இன்னொரு முகமும் இருக்கிறது.. ஆம்.. கல்வி சேவையாளர்…
Continue Reading
சினி நிகழ்வுகள்

வெற்றிமாறன் இயக்கத்தில், வாத்தியாராக விஜய் சேதுபதி மற்றும் கதையின் நாயகனாக நடிகர் சூரி நடிக்கும் “விடுதலை” !

தேசிய விருது பெற்ற இயக்குநர் வெற்றிமாறன் முற்றிலும் மாறுபட்ட களங்களில், தன் தனித்த முத்திரை கொண்ட படங்களினால் இந்திய அளவில் ரசிகர்களை கவர்ந்து புகழ்பெற்றுள்ளார். தயாரிப்பாளர் எல்ரெட் குமார் RS Infotainment நிறுவனம் சார்பில் அழுத்தமான கதைகள் கொண்ட வெற்றி படங்களை…
Continue Reading
தமிழக செய்திகள்

அருண்ராஜா காமராஜ் இயக்கும் Article 15 படத்தின் படப்பிடிப்பு! கலந்து கொண்ட நடிகர் உதயநிதி ஸ்டாலின்! 

Article 15 (ஹிந்தி) படத்தின் உரிமையை முறையே பெற்று அப்படத்தின் தமிழ் பதிப்பாக உருவாகும் படத்தில் உதயநிதி ஸ்டாலின் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கின்றார். சில தினங்களுக்கு முன் பொள்ளாச்சியில் துவங்கிய இப்படத்தின் படப்பிடிப்பில் நடிகர் உதயநிதி ஸ்டாலின் இன்று கலந்து கொண்டார். படப்பிடிப்பு…
Continue Reading
சினிமா செய்திகள்

என் ராசாவின் மனசிலே இரண்டாம் பாகத்தை இயக்கும் ராஜ்கிரண் மகன்

இறை அருளால், "என் ராசாவின் மனசிலே" 30 ஆண்டுகள் நிறைவுற்றது... "என் ராசாவின் மனசிலே" இரண்டாம் பாகத்தை, என் மகன் நைனார் முஹம்மது எழுதி, இயக்குகிறார். கதையை எழுதி முடித்து விட்டு, திரைக்கதை எழுதுவதில் தீவிரமாக உழைத்துக்கொண்டிருக்கிறார். வெகு விரைவில் படப்பிடிப்பை…
Continue Reading