Archives for திரை விமர்சனம்

செய்திகள்

இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு – விமர்சனம்

இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு- இந்த படத்தின் முன்னோட்டத்தை பார்த்த போது1967ல் வீணை s. பாலசந்தர் இயக்கத்தில் வெளிவந்த பொம்மை படத்தை ஞாபகப்படுத்தாமல் இல்லை. கிட்டத்தட்ட ஒரே திரைக்கதைக் கோணம்தான் என்றாலும் கூட இந்த படத்தின் நோக்கம் வேறு எனபதை படம்…
மேலும்..
சினி நிகழ்வுகள்

அடுத்தசாட்டை – விமர்சனம்

படமல்ல பாடம் என்ற வகையிலான அக்மார்க் சமுத்திரக்கனி படம் தான் அடுத்த சாட்டை. தமிழ்சினிமாவில் தானொரு ஆண்தேவதை என்பதை படத்திற்கு படம் நிறுவி வருகிறார் சமுத்திரக்கனி. அவர் வசனங்களில் அனல் பறக்கிறது. நிகழ்கால அரசியலையும் போட்டுப்பொளக்கிறார். குறிப்பாக மாணவர்களுக்கான நாடாளுமன்றம் என்ற…
மேலும்..
சினி நிகழ்வுகள்

ஆதித்யவர்மா- விமர்சனம்

ஆலாக்கு அரிசியைப் போட்டா யார்னாலும் சோறாக்க முடியும்ன்ற கதையா..கொஞ்சம் மேற்படி சம்பவங்களை அடித்தளமா வச்சா ஈசியா படமெடுத்து ஜெயிச்சிட முடியும்னு நினைத்ததின் விளைவில் தான் தெலுங்கில் அர்ஜுன் ரெட்டி வந்தது. அதே சிந்தனையில் தான் அர்ஜுன் ரெட்டி தமிழில் ஆதித்யவர்மாவாக மாறி…
மேலும்..
செய்திகள்

சங்கத்தமிழன் – விமர்சனம்

ஒரு மாஸ் படம் பண்ண வேண்டும் கமர்சியலாகவும் அப்படம் பாஸ் பண்ண வேண்டும் என்று விஜய்சேதுபதி எடுத்த முடிவின் விளைவு தான் சங்கத்தமிழன். இந்தப்படத்தை சங்கடமே இல்லாமல் விஜய்சேதுபதியை ரசிக்கும் சங்கத்தமிழன்கள் கொண்டாடுவார்கள் என்பதில் எந்த மாற்றமும் இல்லை மக்கள் நலனில்…
மேலும்..

ஆக்‌ஷன்- விமர்சனம்

"அவிச்ச முட்டையை ஆம்லெட்டுன்னு சொன்னா எப்படிய்யா நம்புறது?" என்று கேட்டால் "யோவ் ஆம்லெட்டும் முட்டையில இருந்து தானய்யா வருது" என்கிறது ஆக்‌ஷன் படம். சுந்தர் சியின் புதிய முயற்சியில் சிக்குண்ட விஷால் படத்தில் அடி அடியென அடிக்கிறார். ஒருசில இடங்களில் மட்டும்…
மேலும்..
செய்திகள்

கைதி- விமர்சனம்

"ஒரு லாரியுடன் ஒரு ஸ்டோரி இருக்கு சார். படத்தில் உங்களுக்கு ஜோடி கிடையாது லாரிதான் ஜோடி. கூடவே விஜய் டிவி காமெடியன் தீனா அஞ்சாதே நரேன் இவங்கதான் இருப்பாங்க" மேற்சொன்னவற்றை ஒரு பிரபல நடிகரிடம் படத்தின் கதையாகச் சொன்னால் அவர் அதை…
மேலும்..
செய்திகள்

பிகில்- விமர்சனம்

சிங்கப்பெண்களை பெற்றெடுத்த ஒவ்வொரு தந்தையையும் பிகில் போட வைத்துள்ளது விஜய் அட்லீ கூட்டணி. கத்தி சண்டை என்று காலத்தைக் கடத்திய ராயப்பனுக்கு தன் மகன் மைக்கேலின் விளையாட்டுக்கலை மூலமாக தன் ஏரியா மக்களுக்கு நல்லது நடக்க வேண்டும் என்று ஆசை. அந்த…
மேலும்..
செய்திகள்

பெட்ரோமாக்ஸ்-விமர்சனம்

ஓங்கி அடிச்சா ஒன்றை டன் வெயிட்டான்னு தெரியாது. ஆனால் ஓங்கி சிரிச்சா நிறைய பிபி பிரசர் எல்லாம் குறையும். அப்படி குறைக்கும் படமாக வந்துள்ளது பெட்ரோமாக்ஸ் படம். தமன்னாவின் ரோலை விட அதிக இடம் படத்தில் முனிஷ்காந்த் கூட்டணிக்குத் தான். படத்தில்…
மேலும்..
செய்திகள்

பப்பி- விமர்சனம்

இப்பதான் 90கிட்ஸை குறிவைத்து வெளியான கோமாளி படம் சக்கைப்போடு போட்டது. தற்போது 90 கிட்ஸோடு, 2K கிட்ஸையும் குறிவைத்து வெளியாகி இருக்கிறது பப்பி. எல்.கே.ஜி, கோமாளியைத் தொடர்ந்து வேல்ஸ் நிறுவனத்தின் மூன்றாவது கமர்சியல் படமாக கவர்ந்திருக்கிறது பப்பி. பிள்ளை இல்லாதவர்கள் நாட்டில்…
மேலும்..
செய்திகள்

மிகமிக அவசரம்- விமர்சனம்

மிக அவசரமான உலக இயக்கத்தில் மிக அவசியமான விசயங்களை நாம் மறந்தே விடுகிறோம். அப்படி அவசியமான ஒன்று மனிதனுக்கு வரும் இயற்கை உபாதை. இயற்கை உபாதை வரும்போது அதை உடனே வெளியேற்ற வேண்டும் என்கிறது மருத்துவம். அப்படி வெளியேற்றும் வாய்ப்பு ஆண்களுக்கு…
மேலும்..