Chennairoyalcinema - செய்திகள், வீடியோ, விமர்சனம், சினி நிகழ்வுகள், நடிகைகள்

Archives for May, 2023

சினிமா செய்திகள்

கோவையில் நாளை பிரமாண்டமாக நடைபெறும் ‘ரெஜினா’ டீசர் வெளியீட்டு விழா

நடிகை சுனைனா முக்கிய வேடத்தில் நடித்து வரும் படமான ‘ரெஜினா’, கிரைம் த்ரில்லர் படமாக உருவாகி வருகிறது. மலையாளத்தில் ‘பைப்பின் சுவற்றிலே பிரணயம் மற்றும் ஸ்டார்’ ஆகிய கவனிக்கத்தக்க படங்களை இயக்கிய இயக்குனர் டொமின் டிசில்வா இந்தப் படத்தை இயக்குவதன் மூலம்…
Continue Reading
சினி நிகழ்வுகள்

எளிமையான பின்னணியில் இருந்து வந்த வலிமையான பெண் ராஜலட்சுமி – ‘லைசென்ஸ்’ பட விழாவில் பாடகி ராஜலட்சுமியை வாழ்த்தி தயாரிப்பாளர் டி.சிவா புகழாரம்

JRG புரொடக்சன்ஸ் சார்பில் N.ஜீவானந்தம் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘லைசென்ஸ்’. கணபதி பாலமுருகன் இயக்கியுள்ள இந்த படத்தில் விஜய் டிவி சூப்பர் சிங்கர் புகழ் ராஜலட்சுமி செந்தில் கதாநாயகியாக நடிப்பதன் மூலம் தமிழ் சினிமாவில் ஒரு நடிகையாக அறிமுகம் ஆகிறார். ராதாரவி,…
Continue Reading

இதுவரை நான் நடித்த படங்களில்அதிக ஆக்–ஷன் கொண்ட படம் இது தான் வீரன் பட விழாவில் நடிகர் ‘ஹிப்ஹாப் தமிழா’ ஆதி பெருமிதம்

சத்ய ஜோதி பிலிம்ஸ் டி.ஜி. தியாகராஜன் வழங்கும் வீரன் படம் வருகிற ஜூன்2-ந்தேதி திரையரங்குகளில் வெளியாவதை தொடர்ந்து சென்னையில் செய்தியாளர் சந்திப்பு நடந்தது. ‘மரகத நாணயம்' புகழ் ஏ.ஆர்.கே.சரவன் இயக்கியுள்ள்இந்த படத்தில் நாயகனாக ஹிப்ஹாப் தமிழா ஆதி நடித்துள்ளார். ஆதிரா நாயகியாக…
Continue Reading
சினி நிகழ்வுகள்

மாமுனிவர் அகஸ்தியர் சொன்ன 6 ரகசியங்கள் பற்றிய படம் ‘பெல்’

பீட்டர்‌ ராஜின்‌ புரோகன்‌ மூவிஸ்‌ தயாரிப்பில்‌ இயக்குநர்‌ வெங்கட் புவன்‌ இயக்கத்தில்‌ இயற்கை மருத்துவத்தின்‌ சிறப்புகள்‌ பற்றியும்‌ பழந் தமிழர்களின்‌ மருத்துவம்‌ சார்ந்த கண்டுபிடிப்புகள்‌ பற்றியும்‌ பேசும்‌ படமாக ‘பெல்‌’ உருவாகியிருக்கிறது. இத்திரைப்படம்‌ குறித்து இயக்குநர்‌ வெங்கட்‌புவன்‌ கூறுகையில். ‘‘பல நூறு…
Continue Reading
சினிமா செய்திகள்

‘காவி ஆவி நடுவுல தேவி’ படத்தின் டிரெய்லரை வெளியிட்ட ரஜினி

எழுச்சி இயக்குனர் வி.சி.குகநாதன் எழுத்தில் உருவாகி உள்ள ‘காவி ஆவி நடுவுல தேவி’ திரைப்படத்தின் டிரெய்லரை பார்த்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வெளியிட்டார். டிரெய்லர் பற்றி அவர் கருத்து தெரிவிக்கையில், ‘இன்ட்ரஸ்டிங் வெரி இன்ட்ரஸ்டிங்’ என்று பாராட்டு மழை பொழிந்திருக்கிறார். ரஜினிகாந்த்…
Continue Reading
சினி நிகழ்வுகள்

‘‘எந்த இடத்திலும் நிற்காத ஸ்பீடான படம் இது…’’ -டக்கர் படம் பற்றி நாயகன் சித்தார்த் பெருமிதம்

பேஷன் ஸ்டுடியோஸ் சுதன் சுந்தரம் மற்றும் ஜெயராம் ஆகியோர் தயாரிப்பில், கார்த்திக் ஜி கிரிஷ் எழுத்து இயக்கத்தில் நடிகர் சித்தார்த் நடித்துள்ள படம் ‘டக்கர்.’ ஜூன் 9 ன்று தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரே நேரத்தில் உலகம் முழுவதும் திரையரங்குகளில் படம்…
Continue Reading
சினிமா செய்திகள்

வெளியானது தோனி என்டெர்டெய்ன்மென்ட் எல்.ஜி.எம். செகண்ட் லுக் போஸ்டர்

சென்னை, மே 29: தோனி தயாரிப்பில் ஹரிஷ் கல்யாண் நடிக்கும் ‘எல்ஜிஎம்’ படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் வெளியானது. தோனி மனைவி சாக்‌ஷியின் தோனி என்டெர்டெய்ன்மென்ட் தயாரிக்கும் முதல் படம் இது, முற்றிலும் குடும்பங்கள் கொண்டாடும் ஒரு படமாக உருவாக்கப்பட்டுள்ள இப்படத்தின்…
Continue Reading
சினி நிகழ்வுகள்

மீனா சாப்ரியாவை பார்க்கும்போது எனக்கு என் அன்னையின் நினைவு தான் வருகிறது – புத்தக வெளியீட்டு விழாவில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நெகிழ்ச்சி

ஐஸ்வர்யா ராஜேஷ், சினேஹா நாயர், “MIC SET” ஸ்ரீராம், “AUTO” அண்ணாதுரை, தயாரிப்பாளர் யுவராஜ் கணேசன் போன்ற சிறப்பு விருந்தினர்கள் முன்னிலையில் மீனா சாப்ரியா எழுத்தில் உருவான “UNSTOPPABLE” புத்தகத்தின் புத்தக வெளியீட்டு விழா சென்னையில் இன்று நடைபெற்றது. 17 வயதில்…
Continue Reading
சினி நிகழ்வுகள்

குளோபல் ஸ்டார் ராம் சரண் மற்றும் விக்ரம் ரெட்டியின் வி மெகா பிக்சர்ஸ் மற்றும் அபிஷேக் அகர்வால் ஆர்ட்ஸ் இணைந்து, தங்களின் முதல் படமான ‘தி இந்தியா ஹவுஸ்’ படத்தின் அறிவிப்பை, மிரள வைக்கும் ஒரு மோஷன் வீடியோவுடன் அறிவித்துள்ளது!

குளோபல் ஸ்டார் நடிகர் ராம் சரண், 'வி மெகா பிக்சர்ஸ்' என்ற தனது தயாரிப்பு நிறுவனம் மூலம் திரையுலகில் தனது அடுத்த பயணத்தை வெற்றிகரமாக துவங்கியுள்ளார். தனது நண்பரான விக்ரம் ரெட்டியின் UV கிரியேஷன்ஷுடன் இணைந்து ரசிகர்களுக்கு தனித்துவமான கதைகளை அளிப்பதுவும்,…
Continue Reading
திரை விமர்சனம்

தீராக்காதல் படவிமர்சனம்

கல்லூரிக் கால காதலர்களான கவுதம் (ஜெய்), ஆரண்யா (ஐஸ்வர்யா ராஜேஷ்) இருவரும் ஒரு ரயில் பயணத்தில் தற்செயலாக சந்தித்துக் கொள்கிறார்கள். கவுதமுக்கு அன்பான மனைவியும் (ஷிவதா), அழகான பெண் மகவும் இருக்க, ஆரண்யாவுக்கோ கொடுமைக்காரக் கணவர் (அம்ஜத் கான்) அமைகிறார். மங்களூருவில்…
Continue Reading