Chennairoyalcinema - செய்திகள், வீடியோ, விமர்சனம், சினி நிகழ்வுகள், நடிகைகள்

Archives for March, 2022

சினி நிகழ்வுகள்

‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ பட தயாரிப்பாளரின் அடுத்த பட அறிவிப்பு

‘மாஸ் மகாராஜா’ ரவி தேஜா நடிப்பில் தயாராகும் பான் இந்தியா திரைப்படமான ‘டைகர்’ நாகேஸ்வரராவ் படத்தின் தொடக்க விழா ஏப்ரல் 2ஆம் தேதியன்று பிரமாண்டமாக நடைபெறுகிறது. அத்துடன் இப்படத்தின் பிரீ- லுக்கும் வெளியிடப்படுகிறது. ‘மாஸ் மகாராஜா’ ரவிதேஜா முதன் முறையாக பான்-…
Continue Reading
சினிமா செய்திகள்

உலக நாயகன் கமல்ஹாசனின் “விக்ரம்”படத்தின் தமிழக திரையரங்கு விநியோக உரிமையை கைப்பற்றிய ரெட் ஜெயன்ட் மூவீஸ்

உலக நாயகன் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பஹத் பாசில் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் படம் "விக்ரம்". பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கி இருக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். கமல்ஹாசன், R. மகேந்திரன் இணைந்து மிகப் பிரம்மாண்டமாக தயாரித்திருக்கும் இப்படம் ஜூன்…
Continue Reading
சினி நிகழ்வுகள்

பிரசாந்த் வர்மா, கல்யாண் தாசரி இணையும் பிரைம்ஷோ என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின்  “அதிரா” படத்தின் முதல் காட்டுத்துணுக்கை,    ராஜமௌலி, என்டிஆர், ராம் சரண் ஆகியோர் இணைந்து வெளியிட்டனர்.

கிரியேட்டிவ்  மேதையாக வலம் வரும் படைப்பாளி பிரசாந்த் வர்மா நட்சத்திர நடிகர்களை  வைத்து படம் எடுக்காமல்,  சூப்பர் கதாநாயகர்களைத் தானே உருவாக்கி வருகிறார். ஜாம்பி கான்செப்ட்டை முதல் முறையாக டோலிவுட்டில் அறிமுகப்படுத்திய பிறகு, பிரசாந்த் வர்மா இந்தியாவின்  முதல் அசல் சூப்பர் ஹீரோ படமான ஹனு-மேன் படத்தை , நடிகர் தேசா சர்ஜா  நடிப்பில் உருவாக்கி வருகிறார். இந்நிலையில் மற்றொரு நாயகனை வைத்து…
Continue Reading
சினிமா செய்திகள்

பூ சாண்டி வரான் திரை விமர்சனம்

மலேசியாவில் பழைய நாணயங்களை சேகரிக்கும் பழக்கம் உள்ள மாற்றுத் திறனாளி மற்றும் அவரது நண்பர்கள் இருவருக்கும் (தினேஷ் சாரதி கிருஷ்ணன், லோகன் நாதன், கணேசன் மனோகரன்) ஆவிகளுடன் பேசும் ஆசை வருகிறது. பாண்டியர் கால பழம்பெரும் நாணயம் ஒன்றை பயன்படுத்தி அவர்கள்…
Continue Reading
சினி நிகழ்வுகள்

விக்ரம்பிரபு நடித்த ‘டாணாக்காரன்’ படம் ஏப்ரல் 8-ந்தேதி டிஸ்னி + ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகிறது

டிஸ்னி + ஹாட்ஸ்டார், தமிழ் ஓடிடி தளத்தில் இணையற்ற திறமையுடன், அதன் மிகப்பெரிய பொழுதுபோக்கு அம்சங்களுடன் தனக்கென தனி முத்திரையை பதித்துள்ளது. துல்லியமாக சொல்வதானால், இந்த முதல் தர ஓடிடி இயங்கு தளம், தமிழ் பார்வையாளர்களுக்கு வரப்பிரசாதமாக, ‘பிளாக் பஸ்டர்’ கதைகளின்…
Continue Reading
சினிமா செய்திகள்

சிரஞ்சீவி, மோகன்லால் & சிம்பு இணைந்து நடிகர் கிச்சா சுதீப் நடிக்கும் விக்ராந்த் ரோணா படத்தின் டீசரை ஏப்ரல் 2 ஆம் தேதி காலை 9:55 மணிக்கு வெளியிடுகிறார்கள்

பாட்ஷா கிச்சா சுதீப் நடிப்பில், பிரமாண்ட பட்ஜெட்டில் 3-D அட்வென்ச்சர், மிஸ்டரி திரில்லராக உருவாகியுள்ள, “விக்ராந்த் ரோணா” திரைப்படம், உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாக தயாராகி வருகிறது. தயாரிப்பாளர்கள் படத்தின் புரமோசன் வேலைகளை பிரமாண்ட வகையில் மும்முரமாக துவங்கியுள்ளார்கள். இந்த வார இறுதியில்…
Continue Reading
சினி நிகழ்வுகள்

Filminati Entertainment காயத்திரி சுரேஷ் வழங்கும் & Whistleman Films Production மற்றும் Sri Guru Jothi Films உடன் இணைந்து வழங்கும்,

இயக்குநர் விவேக் குமார் இயக்கத்தில், கொட்டேஷன் கேங் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது ! நடிகர் ஜாக்கி ஷெராஃப், சன்னி லியோன், பிரியாமணி, பேபி சாரா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள, ‘கொட்டேஷன் கேங்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. தமிழ், தெலுங்கு,…
Continue Reading
சினி நிகழ்வுகள்

‘தீ இவன்’ படத்தில் சண்டைக்காட்சிகளில் அசத்திய கார்த்திக்

மனிதன் சினி ஆர்ட்ஸ் தயாரிப்பில் நவரச நாயகன் கார்த்திக் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘தீ இவன்.’ சுகன்யா, ராதா ரவி, சுமன்.j, ஸ்ரீதர், ஹேமந்த் மேனன், அபிதா, அஸ்மிதா, யுவராணி, தீபிகா, சிங்கம் புலி, ஜான் விஜய், சரவண சக்தி,…
Continue Reading
சினிமா செய்திகள்

ஆதி-ஹன்சிகா நடிப்பில் ‘பாட்னர்’ படத்தின் ‘பர்ஸ்ட் லுக்’கை நடிகர் ஆர்யா வெளியி்ட்டார்.

ராயல் ஃபர்சுனா கிரியேசன்ஸ் சார்பில் உருவாகியிருக்கும் ‘பாட்னர்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை நடிகர் ஆர்யா தனது இணைய பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார். அறிமுக இயக்குநர் மனோஜ் தாமோதரன் இயக்கத்தில் தயாராகி வரும் முதல் திரைப்படம் 'பாட்னர்'. இதில் நடிகர் ஆதி நடிக்க அவருடன்…
Continue Reading

சிபிராஜ் நடித்த மாயோன் படத்துக்கு ‘யு’ சான்றிதழ் இளையராஜா இசையில் உருவான புராண இதிகாச திரைப்படம்

தமிழ்த்திரை உலகில் வலுவான கதைகளை மையப்படுத்தி சிறந்த திரைப்படங்களை உருவாக்கி வெளியிடுவதில் தயாரிப்பாளர் அருண்மொழி மாணிக்கத்தின் டபுள் மீனிங் புரொடக்சன்ஸ் முன்னணி நிறுவனமாக வலம் வருகிறது. இந்த நிறுவனம் சார்பில் அடுத்ததாக வெளியாக இருக்கும் படம் ‘மாயோன்.' சிபி சத்யராஜ்-தன்யா ரவிச்சந்திரன்…
Continue Reading