Chennairoyalcinema - செய்திகள், வீடியோ, விமர்சனம், சினி நிகழ்வுகள், நடிகைகள்

Archives for December, 2023

திரை விமர்சனம்

ரூட் நம்பர் 17 விமர்சனம்

காட்டுக்குள் ஒரு வழி பாதை போல போடப்படும் ரூட் நம்பர் 17 என்பதில் பயணிக்கும் கதை தான் இந்த படம். நேமி புரொடக்‌ஷன்ஸ் சார்பில் டாக்டர் அமர் ராமச்சந்திரன் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘ரூட் நம்பர் 17’. 14 சர்வதேச விருதுகளை…
Continue Reading
திரை விமர்சனம்

ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது பட விமர்சனம்

1993 ஆண்டில் கதை தொடங்குகிறது. நானும் பேய் தான் என்ற படத்தை இயக்கி இருக்கிறார் ஜார்ஜ் மரியான். அவர் அந்த தியேட்டரில் சென்ற பிறகு சிக்கி கொள்கிறார். சில மாதங்களுக்குப் பிறகு கிட்டத்தட்ட ஒரு 13 நண்பர்கள் வேறு வேறு இடங்களில்…
Continue Reading
சினி நிகழ்வுகள்

Art Exhibition of Artist Maniam & Maniam Selven Tamil Press Note

ஓவியர் திரு. மணியம் அவர்கள் வாழ்ந்த நாற்பத்தினான்கு ஆண்டுகளில், இருபத்தியெட்டு ஆண்டுகள் ஓவியத்திற்காகவே வாழ்ந்தார். அவர் படைத்த ஓவியங்கள் ரசிகர்களின் நினைவிலும், மனதிலும் அமர்ந்து கொண்டன. தம்முடைய வாழ்நாள் முழுவதிலும் படைப்பாற்றலை வெளிப்படுத்துவதில் ஓய்வே இல்லாமல் உழைத்தார். ஒரு தனித்த பாணியுடன்…
Continue Reading
சினி நிகழ்வுகள்

என்னை பிடித்தவர்களுக்காக தொடர்ந்து படம் பண்ண ஆசை.. – சிவகார்த்திகேயன்

கேஜேஆர் ஸ்டூடியோஸ் சார்பில் கோட்டபாடி ஜே. ராஜேஷ் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள திரைப்படம் ’அயலான்’. இப்படத்தை ரவிக்குமார் இயக்கியுள்ளார். ரகுல் ப்ரீத் சிங், யோகி பாபு, பானுப்ரியா, கருணாகரன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். வேற்று கிரக வாசியை மையப்படுத்தி உருவாகியுள்ள ஃபேண்டஸி திரைப்படமான…
Continue Reading
சினி நிகழ்வுகள்

கேப்டன் பெயரில் வீதி.. விருது.; தமிழ் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கம் கோரிக்கை

தமிழ்நாடு அரசுக்கு, தமிழ் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கம் வைக்கும் கோரிக்கை... தமிழ் திரை உலகில் முன்னணி கதாநாயகனாக சுமார் 40 ஆண்டு காலம், தேசிய முற்போக்கு திராவிட கழகத்தை ஆரம்பித்து தமிழக அரசியலில் 18 ஆண்டு காலமும் சிறப்பாக செயல்பட்டவரும், தமிழக…
Continue Reading

இந்தியாவில் 150.. உலக அளவில் 300 கோடி.: பாக்ஸ் ஆபீசை ட்டர்ராக கிழிக்கும் ‘டங்கி’

இதயம் வருடும் ஆழமான கதை மற்றும் நடிகர்களின் அற்புதமான நடிப்பால், ராஜ்குமார் ஹிரானியின் டங்கி திரைப்படம் உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்தப் படம் உலகெங்கிலும் உள்ள பார்வையாளர்களின் வாழ்வியலைச் சொல்வதில் அவர்களுக்கு நெருக்கமான படைப்பாக அமைந்திருக்கிறது…
Continue Reading
சினிமா செய்திகள்

ஹைதராபாத்தில் தொடங்கியது ‘சூர்யாவின் சனிக்கிழமை’

'நேச்சுரல் ஸ்டார்' நானி மற்றும் திறன் மிகு இயக்குநர் விவேக் ஆத்ரேயா... இந்தக் கூட்டணி இரண்டாவது முறையாக இணைந்து பணியாற்றுகின்றனர்.‌ இருவரும் இணைந்து உருவாக்கும் 'சூர்யாவின் சனிக்கிழமை' திரைப்படம் ஒரு தனித்துவமான சாகசங்கள் நிறைந்த திரைப்படமாகும்.‌ இந்த திரைப்படம் நானியை முற்றிலும்…
Continue Reading
திரை விமர்சனம்

நந்திவர்மன் விமர்சனம்.. கோயில் புதையல்

கிட்டத்தட்ட 1000 வருடங்களுக்கு முன்பு நடந்த கதையை திரைக்கதை ஆக்கியிருக்கிறார் இயக்குனர். செஞ்சி பகுதியில் நந்திவர்மன் கட்டிய சிவன்கோவில் ஒன்று மண்ணுக்குள் புதைந்து விட்டதாக ஆராய்ச்சிகள் சொல்கிறது. அந்த கோய்லில் புதையல் இருப்பதும் தொல்லியல் துறைக்கு தெரிய வருகிறது. எனவே தொல்லியல்…
Continue Reading
திரை விமர்சனம்

மதிமாறன் விமர்சனம்.. 4/5.. குள்ளம் குறையில்லை

பாலாவிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய மந்த்ரா வீரபாண்டியன் இயக்கத்தில் உருவான படம் 'மதிமாறன்'. ஒரு கிராமத்தில் தபால்காரராக பணிபுரிகிறார் எம் எஸ் பாஸ்கர். இவருக்கு இரட்டைக் குழந்தைகள் பிறக்கிறது. ஒருவர் இவானா. மற்றொருவர் வெங்கட் செங்குட்டுவன். வருடங்கள் வளர்ந்தாலும் வெங்கட் வளரவில்லை.…
Continue Reading
சினிமா செய்திகள்

உலக அளவில் பாக்ஸ் ஆபிஸில் வசூல் வேட்டை நடத்தும் ‘டங்கி’

இந்தத் திரைப்படத்தை பார்வையிட்ட பார்வையாளர்களின் வலிமையான வாய்மொழி பரப்புரையால் படத்தின் வசூல் நாள்தோறும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.‌ இயக்குநர் ராஜ்குமார் ஹிரானியின் இயக்கத்தில் உருவான 'டங்கி' திரைப்படம், வெளியானதிலிருந்தே குறிப்பிடத்தக்க வகையில் அதன் முத்திரையைப் பதித்துள்ளது. இதயத்தை வருடும் கதையுடன் அனைத்து…
Continue Reading