Archives for நடிகைகள்

செய்திகள்

டிக்டாக் உள்ளிட்ட 59 சீனா செயலிகளுக்குத் தடை – மத்திய அரசுக்கு நன்றி கூறிய நடிகை சாக்‌ஷி அகர்வால்

சில நாட்களுக்கு முன் நடிகை சாக்‌ஷி அகர்வால், தன்னை டிக்டாக்லிருந்து விலக்கி கொண்டு சீனாவில் தயாரிக்கப்படும் பொருட்களை உபயோகப்படுத்த போவதில்லை என்றும், சீன தயாரிப்புகளின் விளம்பரங்களில் நடிப்பது இல்லை என்றும் முடிவு செய்துள்ளதாக அறிவித்தார். நேற்று மத்திய அரசு டிக் டாக்,…
மேலும்..
செய்திகள்

தேவயானி நடிக்கும் அரசு கொரோனா விளம்பரம்.

தேவயானி நடித்த அரசு கொரோனா விளம்பரப்படம் தற்போது அனைத்து தொலைக்காட்சிகளிலும் ஒளிபரப்பாகி மக்களிடையே விழிப்புணர்ச்சி ஏற்படுத்தி வருகிறது. இதுபற்றி தேவயானி கூறியதாவது. இந்த நெருக்கடியான கொரோனா காலத்தில் எங்களைப் போன்ற கலைஞர்கள் மக்களிடம் பாடலின் மூலமும் குறும்படங்களின் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தும்பொழுது…
மேலும்..
சினி நிகழ்வுகள்

*சீன பொருட்களை தவிர்த்து, இந்திய நிறுவனங்களுக்கு ஆதரவு கொடுங்கள் – சனம் ஷெட்டி வேண்டுகோள்*

இந்திய நிறுவனங்களுக்கு ஆதரவு கொடுங்கள் - மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்த சனம் ஷெட்டி *சீன பொருட்களை தவிர்த்து, இந்திய நிறுவனங்களுக்கு ஆதரவு கொடுங்கள் - சனம் ஷெட்டி வேண்டுகோள்* இந்திய சீன எல்லையில் ஏற்பட்ட மோதலில் இந்திய ராணுவ வீரர்கள்…
மேலும்..
செய்திகள்

அமேசான் ப்ரைம்’ல் மிகக் குறைந்தோரால் பார்க்கப்பட்ட படம் – பெண்குயின்

கீர்த்தி சுரேஷ் நடிப்பில் ஈஸ்வர் கார்த்திக் இயக்கி (?) இருந்த படம் ‘பெண்குயின்’. இப்படம் திரையரங்கில் வெளியாகாமல் நேரடியாக அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாகி மிகக் குறைந்தோரால் பார்க்கப்பட்ட படம் என்ற அந்தஸ்தை அடைந்துள்ளது.. இப்படத்துக்காக கீர்த்தி சுரேஷ் ஆறேழு…
மேலும்..
செய்திகள்

இனி நான் சீனா தயாரிப்புகளை உபயோகிப்பதில்லை – நடிகை சாக்‌ஷி அகர்வால்

நடிகை சாக்‌ஷி அகர்வால் இன்று தனது டிக்டாக் கணக்கிலிருந்து தன்னை விலக்கி கொண்டார். டிக்டாக்கில் அவரை லட்சம் பேர் பின்பற்றியிருந்தனர். “பொறுமைக்கும் அமைதிக்கும் எடுத்துக்காட்டாக விளங்குவது நம் நாடு. ஆனால் சீனா அதை தனக்கு சாதகமாக பயன்படுத்தி நம் நிலத்தை அபகரிக்க…
மேலும்..
செய்திகள்

மஞ்சிமா மோகனின் “ஒன் இன் எ மில்லியன்” !

நடிகை மஞ்சிமா மோகனின் திறமை வாய்ந்த நடிப்பு அவரது அனைத்து படங்களிலும் கவனிக்கப்பட்டு, பாராட்டப்பட்டு வருகிறது. மிககுறுகிய கால திரைப்பயணத்தில் அவர் ரசிகர்களின் விருப்ப நாயகியாக மாறியிருக்கிறார். சமூக வலைதளங்களில் மிக இயல்பாக ரசிகர்களுடம் பழகும், அவரது பண்பு, அவருக்கு உச்ச…
மேலும்..
சினி நிகழ்வுகள்

தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்த நடிகை

நெட்ஃப்ளிக்ஸின் ஒரே ஒரு ஹாலிவுட் தொடரில் நடித்து உலகப்புகழ்பெற்று விட்டார் ஒரு தமிழ்ப் பெண். அவர் பெயர் மைத்ரேயி ராமகிருஷ்ணன்(Maitreyi Ramakrishnan).அவருக்கு பதினெட்டு வயது தான் ஆகிறது அதற்குள் எட்டுதிக்கும் அவர் சென்றடைந்து விட்டார். ஹாலிவுட்டின் பிரபல நடிகையும் எழுத்தாளருமான மிண்டி…
மேலும்..
செய்திகள்

கீர்த்தி சுரேஷின் பெண்குயின் டிரைலர் – அமேசான் பிரைம் வீடியோவில் வெளியீடு

கீர்த்தி சுரேஷின் பெண்குயின் டிரைலர் அமேசான் பிரைம் வீடியோவில் வெளியீடு முதல் நாள் முதல் காட்சி, அமேசான் பிரைம் வீடியோவில் மட்டுமே கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பென்ச் பிலிம்ஸ் வழங்க கார்த்திகேயன் சந்தானம் தயாரிப்பில் மற்றும் பேஷன் ஸ்டுடியோஸ் சுதன் சுந்தரம்,…
மேலும்..
செய்திகள்

பத்திரிகையாளர்களை அவதூறாக பேசிய நடிகை திருமதி. குஷ்பு பகிரங்க மன்னிப்பு கேட்கவேண்டும் !!

சினிமா பத்திரிகையாளர் சங்கம் கண்டனம் ! பத்திரிகையாளர்களை அவதூறாக பேசிய நடிகை திருமதி. குஷ்பு பகிரங்க மன்னிப்பு கேட்கவேண்டும் !! சில வருடங்களுக்கு முன் , 'தமிழ் பெண்களுக்கு கற்பு என்பதே கிடையாது...' என்பதை போன்ற அபத்தமான கருத்தை சொல்லி தமிழகத்தின்…
மேலும்..