Chennairoyalcinema - செய்திகள், வீடியோ, விமர்சனம், சினி நிகழ்வுகள், நடிகைகள்

Author Archives: rcinema

திரை விமர்சனம்

புஜ்ஜி அட் அனுப்பட்டி பட விமர்சனம்..

ஆட்டை தேடும் அப்பாவி சிறுமி பள்ளியின் கோடை விடுமுறை முடியும் இந்த தருவாயில் குழந்தைகளுக்கான படமாக வந்திருக்கிறது ‘புஜ்ஜி அட் அனுப்பட்டி’. சரவணன் & துர்கா இருவரும் அண்ணன் தங்கைகள்..இவர்கள் ஒரு நாள் பள்ளி விட்டு வீட்டிற்கு வரும்போது பிறந்த 20…
Continue Reading
சினிமா செய்திகள்

96 பட இயக்குநரின் “மெய்யழகன்” திரைப்படத்தில் கார்த்தி

நடிகர் சூர்யா வழங்கும் 2டி எண்டர்டெயின்மெண்ட் தயாரித்து பிரேம் இயக்கும் ‘’மெய்யழகன்’ படத்தில் கார்த்தி கதாநாயகனாக நடிக்கிறார். கார்த்தியின்  27 வது படமான இப்படத்திற்கு “மெய்யழகன்“ என்று பெயர் வைத்துள்ளார்கள். கார்த்தி பிறந்த நாளை முன்னிட்டு இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி…
Continue Reading
சினிமா செய்திகள்

வாத்தியார்கள் புடை சூழ “வா வாத்தியார்” கார்த்தி

தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திர நடிகரான கார்த்தி நடிப்பில் தயாராகி இருக்கும் 'வா வாத்தியார்' எனும் புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. கார்த்தியின் பிறந்த நாளை முன்னிட்டு இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருப்பதால் ரசிகர்கள் உற்சாகமடைந்திருக்கிறார்கள். இயக்குநர் நலன் குமாரசாமி…
Continue Reading
சினிமா செய்திகள்

அஞ்சாமை திரைப்பட வெளியீட்டில் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம்

தமிழகத்தில் செயல்பட்டு வந்த மருத்துவ தேர்வு கல்வி முறையில், சில ஆண்டுகளுக்கு முன்பு மத்திய அரசு கொண்டு வந்த நீட் தேர்வினால் மாணவர்கள், பெற்றோர்கள், கல்வி நிலையங்கள் மத்தியில் பல்வேறு கேள்விகளும், குழப்பங்களும் ஏற்பட்டன. நீட் தேர்வின் மூலம் ஏற்பட்ட அவதிகளை…
Continue Reading
சினிமா செய்திகள்

புஷ்பா 2 தி ரூல் – இரண்டாவது சிங்கிள் அறிவிப்பு

புஷ்பாராஜை சந்திக்கும் ஸ்ரீவள்ளி...ராஷ்மிகா மந்தனா மற்றும் அல்லு அர்ஜுன் இருவரும் இணைந்திருக்கும் 'புஷ்பா 2: தி ரூல்' படத்தின் இரண்டாவது பாடலான 'சூடானா... (கப்புள் பாடல்)' அறிவிப்பு புரோமோ இப்போது வெளியாகியுள்ளது! மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் நடிகர்கள் அல்லு அர்ஜூன்…
Continue Reading
சினிமா செய்திகள்

பார்க்கிங் திரைப்படத்திற்கு பெருமை சேர்த்த அதன் திரைக்கதை

நடிகர் ஹரிஷ் கல்யாணின் ‘பார்க்கிங்’ படத்தின் திரைக்கதை முக்கிய ஆய்வு நோக்கத்திற்காக (Core Study Purpose) அகாடமி ஆஃப் மோஷன் பிக்சர்ஸ் ஆர்ட்ஸ் & சயின்ஸ் லைப்ரரியில் இடம்பெற்றுள்ளது! செழுமையான உள்ளடக்கம் கொண்ட நல்ல கதைகள் எல்லைகளைக் கடந்து உலக அங்கீகாரத்தைப்…
Continue Reading
சினிமா செய்திகள்

கல்கி 2898 ADயின் 5வது ஹீரோவைக், கொண்டாடும் ஆடியன்ஸ்

ஹைதராபாத்தில் 20,000 ரசிகர்கள் கலந்து கொண்ட கண்கவர் வெளியீட்டு நிகழ்வில் - ‘கல்கி 2898 AD’ படத்திலிருந்து பிரபாஸின் சிறந்த நண்பன் மற்றும் எதிர்கால வாகனமான ‘புஜ்ஜி’ அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தியத் திரையுலகமே ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் அறிவியல் புனைகதை காவியமான 'கல்கி 2898…
Continue Reading
சினிமா செய்திகள்

PT SiR விமர்சனம் 3.75/5.. ஃபேவரைட் சார்

ஒரு தனியார் கல்வி நிறுவனத்தில் பிடி ஆசிரியராக பணிபுரிகிறார் ஹிப் ஹாப் ஆதி.. அதே பள்ளியில் இங்கிலீஷ் டீச்சராக நாயகி கஷ்மிரா. தன் கண்முன்னே எந்த தவறு நடந்தாலும் கண்டு கொள்ளாத பயந்த சுபாவம் உள்ளவர் ஹிப்ஹாப் ஆதி.. ஒரு வழியாக…
Continue Reading
திரை விமர்சனம்

பகலறியான் விமர்சனம் 3.25/5.. நைட் பைட் ட்விஸ்ட்

கிட்டத்தட்ட இரண்டு, மூன்று கதைகளை இணைத்து இந்த பகலறியான் படத்தை இயக்கியிருக்கிறார் முருகன்... படம் முழுவதும் ஓர் இரவில் நடக்கும் கதை.. பகல் அறியாதவன் என்பதன் வார்த்தையே பகலறியான்.. சின்ன வயதிலேயே தந்தையை கொன்று விட்டு ஜெயிலுக்கு சென்றவர் நாயகன் வெற்றி..…
Continue Reading
திரை விமர்சனம்

சாமானியன் விமர்சனம் 4/5.. ராம (ராஜன்)-ராஜ்ஜியம்

மதுரையில் இருந்து தன் நண்பர் ராதாரவியை பார்க்க சென்னைக்கு வருகின்றனர் ராமராஜன் மற்றும் அவரது நண்பர் எம் எஸ் பாஸ்கர். சென்னையில் உள்ள பிரபல வங்கிக்கு செல்லும் ராமராஜன் அங்கு உள்ள அதிகாரிகளை பிணைய கைதிகளாக வைத்து அவர் சொல்லும் நிபந்தனைகளை…
Continue Reading