Chennairoyalcinema - செய்திகள், வீடியோ, விமர்சனம், சினி நிகழ்வுகள், நடிகைகள்

Archives for May, 2022

சினி நிகழ்வுகள்

STAR STUDIOS, RSVP Movies மற்றும் ROY KAPUR FILMS தயாரிப்பில், புதுமை படைப்புகளை வழங்கும் கூட்டணியான நிதீஷ் திவாரி மற்றும் அஷ்வினி திவாரி இளம் அடல்ட் காமெடி ஜானரில் ‘பஸ் கரோ ஆன்ட்டி *BAS KARO AUNTY *

வருண் அகர்வாலின் எழுத்தில் அதிகம் விற்பனையான புத்தகமான ‘How I Braved Anu Aunty and Co-Founded a Million Dollar Company’ என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டு, அறிமுக இயக்குனர் அபிஷேக் சின்ஹா ​​இயக்கும் இந்த திரைப்படத்தில் இஷ்வாக் சிங்…
Continue Reading
சினிமா செய்திகள்

5 மொழிகளில் வெளியாகும் ‘777 சார்லி’ நாய்க்கும் மனிதனுக்குமான நட்பை சொல்லும் கதை

பிரபல கன்னட நடிகர் ரக்‌ஷித் ஷெட்டி, தற்போது தனது பரம்வா ஸ்டுடியோஸ் சார்பில் ‘777 சார்லி’ என்ற படத்தை தயாரித்து நாயகனாகவும் நடித்துள்ளார். ராஜ் பி ஷெட்டி, சங்கீதா சிருங்கேரி, டேனிஷ் சைட் மற்றும் பாபி சிம்ஹா முக்கிய கேரக்டர்களில் இடம்…
Continue Reading
சினி நிகழ்வுகள்

ஆக்–ஷன் காட்சிகள் மிகப்பெரும் சவாலாக இருந்தது யானை பட அனுபவம் பற்றி அருண் விஜய் பெருமிதம்

தமிழ் திரையில் தொடர் வெற்றிகளை குவித்து, வெற்றி நாயகனாக வலம் வரும் அருண் விஜய், தமிழ் சினிமாவின் கமர்ஷியல் அரசனாக இருக்கும் இயக்குநர் ஹரி ஆகியோர் கூட்டணியில் உருவான “யானை” திரைப்படம் ஜுன் 17 அன்று வெளியாகவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. Drumsticks Productions சார்பாக தயாரிப்பாளர்…
Continue Reading
சினிமா செய்திகள்

‘மன்னிப்பு’ என்ற அழகான பாடல் மூலம், சுயாதீன இசைக் கலைஞராக உருவெடுத்துள்ளார் ரனினா ரெட்டி !

தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் பல சார்ட்பஸ்டர் பாடல்களுக்குப் பின்னால் உள்ள மாயாஜாலக் குரலுக்கு சொந்தக்காரரான பின்னணிப் பாடகி ரனினா ரெட்டி, ஒரு சுயாதீன இசைக் கலைஞராக வேண்டும் என்ற தனது நீண்ட காலக் கனவை இப்போது நிறைவேற்றியுள்ளார். தமிழ்,…
Continue Reading
சினி நிகழ்வுகள்

மீண்டும் திகில் படத்தில் நடிப்பது ஏன்? -ஜி.வி.பிரகாஷ் கூறும் காரணம்

ஜி.வி.பிரகாஷ்-கெளதம்மேனன் இணைந்து நடித்த ‘செல்ஃபி’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இந்த கூட்டணி இரண்டாவது முறையாக இணைந்துள்ளனர். ‘13’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்தபடத்தை அறிமுக இயக்குநர் கே.விவேக் இயக்குகிறார். மெட்ராஸ் ஸ்டுடியோஸ் சார்பில் எஸ்.நந்தகோபால்…
Continue Reading
சினிமா செய்திகள்

முன்னணி நடிகைகள் பங்கேற்கும் ‘தி லெஜண்ட்’ படத்தின் பிரமாண்ட டிரைலர் & இசை வெளியீட்டு விழா

தி லெஜண்ட் நியூ சரவணா ஸ்டோர்ஸ் புரொடக்ஷன்ஸ் முதன் முறையாக மிகுந்த பொருட்செலவில் மிக பிரமாண்டமான முறையில் பன்மொழி பான் இந்தியா படம் ஒன்றை தயாரித்து வருகின்றனர். 'தி லெஜன்ட்' என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்த படத்தின் கதாநாயகனாக லெஜண்ட் சரவணன் நடிக்கிறார்.…
Continue Reading
சினிமா செய்திகள்

‘‘சேத்துமான் படத்தின் வெற்றி உற்சாகம் தருகிறது’’ -தயாரிப்பாளராக பா.ரஞ்சித் பெருமிதம்

நீலம் புரொடெக்ஷன் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் தமிழ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் ‘சேத்துமான்.’ பிரபல எழுத்தாளர் பெருமாள் முருகன் எழுதிய சிறுகதையை தழுவி எடுக்கப்பட்டிருக்கும் இந்த படம் Sony Live இணையதளத்தில் வெளியாகி இருக்கிறது. இப்படத்தின் செய்யாளர் சந்திப்பு சென்னையில்…
Continue Reading
உலக செய்திகள்

விஐபி ஹேர் கலர் ஷாம்பூவுக்காக நடிகர் ஆர்.கே.வின் புதிய விளம்பர உத்தி

‘எல்லாம் அவன் செயல்’ படம் மூலம் தமிழ் திரையுலகில் வெற்றிகரமான நடிகராக, தயாரிப்பாளராக அறிமுகமானவர் ஆர்கே. ஒருபக்கம் சினிமாவில் நடித்து வந்தாலும் இன்னொரு பக்கம் ஆர்கேவுக்கு வெற்றிகரமான பிசினஸ்மேன் என்கிற இன்னொரு முகமும் இருக்கிறது. கடந்த 21 வருடங்களாக வெற்றிகரமான பிசினஸ்மேனாக…
Continue Reading
சினிமா செய்திகள்

சேத்துமான் பட விமர்சனம்

பிரபல எழுத்தாளர் பெருமாள் முருகன் எழுதிய ‘வறுகறி’ சிறுகதை தான் பா.ரஞ்சித் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் தமிழ் இயக்கத்தில் ‘சேத்துமான்’ ஆகியிருக்கிறது. பல்வேறு திரைப்பட விழாக்களில் பல விருதுகளை வென்று, இன்று சோனி லைவ் ஓடிடி தளத்தில் இதோ சேத்துமான். நாமக்கல்…
Continue Reading
சினி நிகழ்வுகள்

விஷமக்காரன் பட விமர்சனம்

மனநல மருத்துவர் அக்னி, மனக்கசப்பு ஏற்பட்டு பிரியும் நிலையில் உள்ள தம்பதிகளுக்கு கவுன்சிலிங் கொடுத்து அவர்களை இணைத்து வைக்கிறார். இந்நிலையில் தன் தோழிக்கும் அவள் கணவருக்குமான கருத்து வேறுபாட்டை சரி செய்வது தொடர்பாக அக்னியை சந்திக்கிறாள் இளம்பெண் அனிதா. அந்த சந்திப்பு…
Continue Reading