Chennairoyalcinema - செய்திகள், வீடியோ, விமர்சனம், சினி நிகழ்வுகள், நடிகைகள்

Archives for March, 2021

சினிமா செய்திகள்

பரியேறும் பெருமாள் தனுஷ் நடிக்கவேண்டிய படம்= இயக்குநர் மாரி செல்வராஜ்

தனுஷ் நடிக்கும் கர்ணன் படத்தை கலைப்புலி S தாணு தயாரிக்க மாரி செல்வராஜ் இயக்குகிறார் . சந்தோஷ் நாராயணன் இசை அமைப்பில் பாடல்கள் உருவாகி வெளியானது . இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு மற்றும் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில்…
Continue Reading
சினிமா செய்திகள்

தேன் மழை பொழியும் “தேன்” படத்தின் வரவேற்பில், பூரிக்கும் நடிகை அபர்ணதி !

சமீபத்தில் வெளியான “தேன்” திரைப்படம் திரையுலகில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி, அனைவரது கவனம் குவித்த படமாக மாறியிருக்கிறது. அனைத்து தரப்பிலிருந்தும் படத்திற்கான பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் இருக்கிறது. “தேன்” படத்தில் பூங்கொடி பாத்திரத்தில் அசத்தியிருக்கும் நடிகை அபர்ணதி, அதீத பாராட்டு மழையில்…
Continue Reading
சினி நிகழ்வுகள்

‘உங்க ஒர்க் எல்லாமே பாசிட்டிவா இருக்கு’ ; டி.எஸ்.கேவை அழைத்து பாராட்டிய தனுஷ்

“தேசிய விருது பெற்ற தனுஷ் பாரட்டியது ஆஸ்கர் விருது கிடைத்தது போல் இருக்கிறது” ; டி.எஸ்.கே மகிழ்ச்சி சமூக சேவையில் டாக்டரேட் பட்டம் பெற்ற டி.எஸ்.கே டி.எஸ்.கேவுக்கு டாக்டரேட் பட்டம் வழங்கிய சர்வதேச தமிழ் பல்கலை கழகம் ஹாலிவுட் செல்வதற்கு முன்…
Continue Reading
சினி நிகழ்வுகள்

புதுமுகங்களின் ‘வரிசி’ ஆடியோ வெளியீடு

அறிமுக இசை அமைப்பாளர் நந்தா இசையில் தயாராகியிருக்கும் 'வரிசி' படத்தின் இசை வெளியீடு சென்னையில் எளிமையாக நடைபெற்றது. புதுமுக இயக்குனர் கார்த்திக் தாஸ் இயக்கி, கதையின் நாயகனாக நடித்திருக்கும் திரைப்படம் 'வரிசி'. இந்தப் படத்தில் இவருக்கு ஜோடியாக அறிமுக நடிகை சப்னா…
Continue Reading
சினிமா செய்திகள்

துல்கர் சல்மானின் “குருப்” டீஸர் !

துல்கர் சல்மான், மொழி தாண்டி அனைத்து நெஞ்சங்களையும் கவர்ந்த அற்புத நடிகர். இளைஞிகளின் கனவு நாயகனாக காதல் செய்வதாகட்டும், அட்வெஞ்சர் கதைகளாகட்டும், அடுத்த வீட்டு பையன் தோற்றமாகட்டும், இல்லை அழுத்தமான கதை பாத்திரங்களாகட்டும் அனைத்திலும் துள்ளலான நடிப்பை தந்து அனைவரையும் மிரள…
Continue Reading
சினிமா செய்திகள்

பிரச்சாரத்தில் அமைச்சர் ஜெயக்குமாரை கட்டியணைத்து முத்தம் கொடுத்த பெண்! நெஞ்சை நெகிழ வைத்த சம்பவம்…

ராயபுரம் தொகுதியில் ஏழாவது முறையாக அமைச்சர் ஜெயக்குமார் தேர்தலை சந்திக்கிறார்.ஏற்கனவே நடந்து முடிந்த ஆறு தேர்தலில் ஐந்து முறை அதே தொகுதியில் வெற்றி பெற்று மக்களின் செல்லப்பிள்ளையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இந்த நிலையில் காலை தொடங்கி இரவு வரையிலும் வீதி…
Continue Reading
சினிமா செய்திகள்

திருப்தியில்லாமல் வேலை செய்த படம் அசுரன் – வெற்றிமாறன்

வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கும் படம் வாடிவாசல்.கலைப்புலி தாணு தயாரிப்பு.ஆர்.வேல்ராஜ் ஒளிப்பதிவு, ஜி.வி பிரகாஷ்குமார் இசை, கலை இயக்கம் ஜாக்கி என்றும் சொல்லப்பட்டிருந்தது. சனவரி 11,2020 அன்று திரைப்பட விருது வழங்கும் விழா ஒன்றில் கலந்து கொண்ட இயக்குநர் வெற்றிமாறன்,…
Continue Reading
சினிமா செய்திகள்

அன்பு கலந்த நன்றிகள் – ஓமை கடவுளேஅசோக் செல்வன்

நடிகர்கள் மட்டுமே, ஒரு பிறப்பில் பல வாழ்க்கை பாத்திரங்கள் வாழ ஆசிர்வதிக்கப்பட்டவர்கள். ஒவ்வொரு படத்திலும் ஒவ்வொரு புதிய பிறப்பாக  பிறந்து, அதில் வாழ்ந்து பார்க்கும், ஆசி அவர்களுக்கு கிடைக்கிறது. இந்த சுழற்சி திரையில் தொடர்ந்து நிகழ்ந்து கொண்டே இருந்தாலும் சிலது மட்டுமே …
Continue Reading
சினிமா செய்திகள்

மஞ்சனத்தியாக மாறிய பண்டாரத்தி பாடல்

கர்ணன் படத்தில் பண்டாரத்தி பாடல்வரிகள் மாற்றப்பட்டது சம்பந்தமாக படத்தின் இயக்குனர் மாரிசெல்வராஜ் வெளியிட்டிருக்கும் அறிக்கை கர்ணன் திரைப்படம் தொடங்கிய நாளிலிருந்து இன்று வரை நீங்கள் அளித்துவரும் ஆதரவும் நம்பிக்கையும் எனக்கு பெரும் உத்வேகத்தையும் மகிழ்ச்சியையும் அளிக்கிறது. ஒரு இளம் இயக்குநரான என்…
Continue Reading
சினிமா செய்திகள்

கலைஞர் கருணாநிதி வழியில் அமைச்சர் ஜெயக்குமார்….நம்ப முடியாத உண்மை!

திமுக தொண்டர்களுக்கு கருணாநிதி கடிதம் எழுதுவதை தன்னுடைய வழக்கமாக கொண்டிருருந்தார். உடன்பிறப்பே என்று தொடங்கும் அந்த வரிகளில் தான் கோடிக்கணக்கான தொண்டர்களை தன்வசப்படுத்தி இருந்தார். அதேபோல இப்போது அமைச்சர் ஜெயக்குமார் தன் ராயபுரம் தொகுதி மக்களுக்கு உருக்கமான கடிதம் ஒன்றை வீடுதோறும்…
Continue Reading