Chennairoyalcinema - செய்திகள், வீடியோ, விமர்சனம், சினி நிகழ்வுகள், நடிகைகள்

Archives for திரைப்படங்கள்

செய்திகள்

பீஸ்ட் படவிமர்சனம்

தீவிரவாதி ஒருவனை வேட்டையாடப்போகும் ராணுவ உளவுப்பிரிவு அதிகாரி வீரராகவன், தனது கவனக்குறைவால் சிறுமி ஒருத்தியின் மரணத்துக்கு காரணமாகி விடுகிறார். இதனால் ஏற்பட்ட மனஉளைச்சலில் வேலையை விடுகிறார். இந்நிலையில் தான் வேலை பார்க்கும் புதிய கம்பெனி பிரச்சினை தொடர்பாக, வணிக வளாகம் ஒன்றுக்கு…
மேலும்..
செய்திகள்

நடிகர் அஜீத் குமாரின்  “வலிமை” 100 மில்லியன் ஸ்ட்ரீமிங்  பார்வை நிமிடங்களை கடந்து, மிகப்பெரிய ஓடிடி ஓப்பனிங்கை பெற்று, சாதனை

நடிகர் அஜீத் குமாரின் சூப்பர் ஹிட் பிளாக்பஸ்டர் திரைப்படம் “வலிமை” 100 மில்லியன் ஸ்ட்ரீமிங்  பார்வை நிமிடங்களை கடந்து, மிகப்பெரிய ஓடிடி ஓப்பனிங்கை பெற்று, சாதனை படைத்துள்ளது. 2022 ஆம் ஆண்டின் மிகப்பெரிய  பிளாக்பஸ்டர் பொழுதுபோக்கு, ஆக்‌ஷன் திரைப்படமான ‘வலிமை’ நேற்று…
மேலும்..
திரை விமர்சனம்

எதற்கும் துணிந்தவன் பட விமர்சனம்

பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் குற்றங்களைத் தடுக்க ஒரு வழக்கறிஞர் எந்த எல்லை வரை செல்கிறார் என்பதே இந்த ‘எதற்கும் துணிந்தவன்.’ உறவினர்களாக பெண் கொடுத்து, பெண் எடுத்து வாழ்ந்து வரும் வடநாடு, தென்னாடு என இரண்டு ஊரிலும் இளம்பெண்களின் தற்கொலையும்…
மேலும்..
செய்திகள்

வலிமை பட விமர்சனம்

கொலம்பியா நாட்டிலிருந்து சட்டவிரோதமாக புதுச்சேரிக்கு போதைப்பொருள் கடத்தும் கும்பல், சில கெட்ட போலீஸ் துணையுடன் சென்னையில் பல குற்றச் சம்பவங்களையும் அரங்கேற்றுகிறது. இந்தக் குற்றங்களை தடுக்க உதவி கமிஷனர் அஜித்தை சென்னை நகர காவல் ஆணையர் செல்வா நியமிக்கிறார். நேர்மையான காவல்துறை…
மேலும்..
செய்திகள்

வீரபாண்டியபுரம் பட விமர்சனம்

இரு கிராமங்களுக்கிடையே பிரச்சினை. அதில் ஒரு கிராமத்திற்கு ஜெயபிரகாஷ் தலைவர். மற்றொரு கிராமத்திற்கு சரத் தலைவர். இந்நிலையில், ஒரு கிராமத்தின் தலைவரான சரத் மகளை ஜெய் காதலிக்கிறார். சரத்திற்கு தெரியாமல் திருமணம் செய்து கொள்ள காதல்ஜோடி முடிவு செய்கிறது. ஆனால், கடைசி…
மேலும்..
திரை விமர்சனம்

மகான் பட விமர்சனம்

படத்தின் கதை 1968-ல் இருந்து தொடங்குகிறது. ஆடுகளம் நரேன் சாராயக்கடைகளுக்கு எதிராக போராட்டம் நடத்துகிறார். தனது மகன் விக்ரமை காந்தி போல ஒரு மகானாக வளர்க்க வேண்டும் என விரும்புகிறார். விக்ரமோ சிறு வயது நண்பர்களுடன் சேர்ந்து குடி, சூதாட்டம் என…
மேலும்..
திரை விமர்சனம்

விமர்சனம் கடைசி விவசாயி

கதை, திரைக்கதை, வசனம், ஒளிப்பதிவு, தயாரிப்பு, இயக்கம். - மணிகண்டன் இசை - சந்தோஷ் நாராயணன் & ரிச்சர்ட் ஹர்வி நடிகர்கள் - 'தெய்வத்திரு' நல்லாண்டி, 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி, 'யோகி பாபு', ரேச்சல் ரெபெக்கா மற்றும் பலர். 'காக்கா…
மேலும்..
திரை விமர்சனம்

தீர்ப்புகள் விற்கப்படும் பட விமர்சனம்

மருத்துவத்துறையில் மிகப்பெரிய அறுவை சிகிச்சை நிபுணராக இருக்கும் சத்யராஜ், திருமணமான தனது மகளுக்கு ஏற்பட்ட வன்கொடுமைக்காக குற்றவாளிகளைக் தேடிப்பிடித்துத் தண்டிக்கிறார். இதை திரில்லர் பின்னணியில் சொல்லியிருக்கிறார் இயக்குனர் தீரன். மகள் மீது பாசம் கொட்டும் தந்தை சத்யராஜ். அதே மகளுக்கு நேர்ந்த…
மேலும்..
திரை விமர்சனம்

ரைட்டர் பட விமர்சனம்

காவல்துறையில் நடக்கும் சில அதிர்ச்சிகரமான சம்பவங்களை அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார், இந்த ‘ரைட்டர்’. காவல்துறைக்கு சங்கம் வேண்டும் என்று சட்டபூர்வமாக முயற்சி மேற்கொள்ளும் ரைட்டர் சமுத்திரக்கனி, அதற்காக வேறு ஊருக்கு தூக்கியடிக்கப்படுகிறார். வந்த இடத்தில் இன்னொரு பிரச்சினை. வெளியூர் இளைஞர் ஒருவரை…
மேலும்..
செய்திகள்

முருங்கைக்காய் சிப்ஸ் திரை விமர்சனம்

ஷாந்தனுவிற்கும் அதுல்யாவிற்கும் திருமணம் முடிந்து முதலிரவுக்கான ஏற்பாடுகள் நடக்கின்றன. அப்போது ஷாந்தனுவை சந்திக்கும் அவரது தாத்தா பாக்யராஜ் ‘திருமணத்தன்று முதலிரவு நடக்கக் கூடாது. ஆனால், புதுமணத் தம்பதிகள் ஒரே அறையில் இருக்க வேண்டும். இதை மீறினால் என் சொத்தை தர்மத்துக்கு எழுதி…
மேலும்..