Chennairoyalcinema - செய்திகள், வீடியோ, விமர்சனம், சினி நிகழ்வுகள், நடிகைகள்

Archives for திரை விமர்சனம்

செய்திகள்

பொன்னியின் செல்வன் பட விமர்சனம்

சோழ சாம்ராஜ்யத்தை கவிழ்க்க சதித் திட்டம் நடக்கிறது என்பதனை அறிந்து கொள்ளும் பட்டத்து இளவரசன் ஆதித்த கரிகாலன், தன் உற்ற தோழனான வந்தியத்தேவனை அங்கு அனுப்பி, அங்கு நடக்கும் விஷயங்களை தன் தந்தையிடமும், சகோதரியிடமும் சொல்லப் பணிக்கிறான். சோழ தேசத்து சதிகாரர்களுக்கு…
மேலும்..
செய்திகள்

நானே வருவேன் பட விமர்சனம்

இரட்டையர்கள் கதிர்-பிரபு இருவரில் பெரியவன் கெட்டவன். சின்னவன் நல்லவன். பெரியவனால் வீட்டில் தினம் தினம் பிரச்சினைகள். அடித்துப் பார்த்தும் திருந்தாத அவன் ஒருகட்டத்தில் தந்தையை கொல்கிறான். இரட்டையர்கள் ஒன்றாக இருந்தால், ஒரு உயிர் பிரியும் என ஜோதிடர் சொல்ல, சைக்கோ சிறுவனை…
மேலும்..
சினி நிகழ்வுகள்

டிரிக்கர் பட விமர்சனம்

காவல்துறையிலிருந்த தந்தை தீர்க்க முடியாத ஒரு பிரச்சினையை அதே காவல்துறைக்கு வந்து மகன் தீர்த்து வைக்கும் கதை காவல்துறையில் அண்டர்கவர் ஆபரேஷனில் பணியாற்றும் ஆதர்வா, காக்கி சட்ைட அணிய அவசியமில்லை. குற்ற செயல்களில் ஈடுபடும் காவல்துறை அதிகாரிகள் பற்றி தகவல் கொடுக்கும்…
மேலும்..
செய்திகள்

பபூன் பட விமர்சனம்

கூத்துக் கலையில் போதிய வருமானம் இல்லாததால், வெளிநாடு சென்று சம்பாதிக்க ஆசை கொள்கிறார்கள், வைபவ்வும் அவர் நண்பர் ஆந்தங்குடி இளையராஜாவும். வெளிநாட்டு பயணத்துக்கு பணம் தேவை என்பதால், தற்காலிக லாரி டிரைவராகிறார்கள். அவர்கள் ஏற்றி வந்த உப்பு லாரிக்குள் போதைப் பொருள்…
மேலும்..
சினி நிகழ்வுகள்

ரெண்டகம் பட விமர்சனம்

மலையாளத்திலும் தமிழிலும் ஒரே நேரத்தில் எடுக்கப்பட்ட 'கேங்க்ஸ்டர்' படம் இது. மலையாளப் படமான ‘ஓட்டு' வெளியாகிவிட்ட நிலையில், தமிழ் பதிப்பான ரெண்டகம் இரண்டு வார இடைவெளியில் வெளியாகியிருக்கிறது. வேலையில்லாமல் சுற்றித் திரியும் குஞ்சாக்கோ போபனுக்கு தனது காதலி ஈஷா ரெப்பாவுடன் ஸ்வீடன்…
மேலும்..
திரை விமர்சனம்

குழலி பட விமர்சனம்

சிறந்த திரைக்கதை, சிறந்த பின்னணி இசை, சிறந்த திரைப்படம், சிறந்த நடிகை, விமர்சன ரீதியாக சிறந்த படம் என மொத்தம் 16 சர்வதேச விருதுகளை குவித்துள்ள படம். சாதிய இறுக்கத்தில் கல்விக்கான தேடலை சொன்ன விதத்தில் விருதுகள் சாத்தியமாகி இருக்கிறது. சாதி…
மேலும்..
செய்திகள்

ட்ராமா பட விமர்சனம்

பார்த்திபனின் இரவின் நிழலைத் தொடர்ந்து ஒரே ஷாட்டில் உருவான இன்னொரு படம். போலீஸ் ஸ்டேஷன் ஒன்றில் உதவி ஆய்வாளராக பணியில் சேருகிறார், ஜெய் பாலா. அன்றைய தினமே அவரது காதலி காவியா பெல்லுவுக்கு பிறந்த நாள் என்பதால் காவல் நிலையத்தில் கேக்…
மேலும்..
செய்திகள்

ஆதார் திரை விமர்சனம்

கட்டிடத்தொழிலாளியான கருணாஸின் மனைவி ரித்விகா பிரசவவலி ஏற்பட்டு அரசு மருத்துவமனையில் குழந்தை பேற்றுக்காக அனுமதிக்கப்படுகிறார். அங்கு அவருக்கு உதவியாக வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுகிறார் இனியா. இருவருக்கும் இடையே ஏற்கனவே முன்பகை இருந்து வரும் நிலையில் திடீரென்று ரித்விகா காணாமல் போக, இன்னொரு…
மேலும்..
செய்திகள்

லில்லி ராணி பட விமர்சனம்

பாலியல் தொழிலாளி சாயாசிங் ஒரு குழந்தைக்கு தாயாகிறார். அதன்பிறகு தொழிலை விட்டு விட்டு குழந்தைக்காக வாழ முடிவெடுக்கிறார். இந்நிலையில் அந்தக் குழந்தைக்கு மிகவும் சிக்கலான எலும்பு மஜ்ஜை நோய் ஏற்பட, குழந்தையின் தந்தை தனது எலும்பு மஜ்ஜையைத் தானமாக தந்தால் மட்டுமே…
மேலும்..
திரை விமர்சனம்

நாட் ரீச்சபிள் – விமர்சனம்

தயாரிப்பு : கிராக்பிரைய்ன் புரொடக்ஷன்ஸ் நடிகர்கள்: விஷ்வா, சாய் தன்யா, சுபா தேவராஜ், ஹரிதாஸ்ரீ, சாய் ரோகிணி, காதல் சரவணன், பிர்லா போஸ் உள்ளிட்ட பலர். இயக்கம் : சந்துரு முருகானந்தம் தற்போதைய தமிழ் திரைப்பட உலகத்தின் ட்ரெண்டிங்கில் இருக்கும் ஜானரான,…
மேலும்..