Chennairoyalcinema - செய்திகள், வீடியோ, விமர்சனம், சினி நிகழ்வுகள், நடிகைகள்

Archives for July, 2022

சினி நிகழ்வுகள்

‘செஞ்சி’ திரைப்படம்: ஒரு இயக்குநரின் கனவு நனவான கதை!

சினிமா தனக்கானவர்களை எந்த வழியிலாவது உள்ளிழுத்துக்கொள்ளும் என்கிற கருத்தை மெய்ப்பிக்கும் வகையில் ஒரு திரைப்படம் உருவாகி இருக்கிறது. அந்தப் படத்தின் பெயர் 'செஞ்சி'. தமிழ்நாட்டில் பிறந்து வெளிநாடுகளில் வியாபாரம் என்று வளர்ந்து, சம்பாதித்து, தன்னிறைவு பெற்றுக் குடும்பம், பிள்ளைகள் என்று பொருளாதார…
Continue Reading
சினி நிகழ்வுகள்

ஏழேழு ஜென்மம் எடுத்தாலும் சினிமாகாரனாகவே பிறக்க ஆசைப்படுகிறேன்! – தமிழ் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்க பாராட்டு விழாவில் இயக்குனர் இமயம் பாரதிராஜா நெகிழ்ச்சி!

தமிழ் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்க உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் விழா. தமிழ் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கம் உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் விழா இன்று சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்றது. நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக இயக்குனர் இமயம் பாரதிராஜா, , இயக்குனர்…
Continue Reading
சினி நிகழ்வுகள்

டிஸ்னி+ ஹாட் ஸ்டாரில் வெளியாகும் அமலா பாலின் ‘கடாவர்’ பட முன்னோட்டம் வெளியீடு.

முன்னணி நட்சத்திர நடிகை அமலாபால் கதையின் நாயகியாக நடித்து, தயாரித்திருக்கும் 'கடாவர்' எனும் திரில்லர் திரைப்படம், டிஸ்னி +ஹாட் ஸ்டார் டிஜிட்டல் தளத்தில் ஆகஸ்ட் 12 ஆம் தேதியன்று வெளியாகிறது. இந்நிலையில் படத்தின் முன்னோட்டம் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. மலையாள இயக்குநர்…
Continue Reading
சினி நிகழ்வுகள்

வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் 12 வது பட்டமளிப்பு விழாவில் சிறப்பு அழைப்பாளராக மாண்புமிகு தமிழ்நாடு ஆளுநர் திரு. R.N.ரவி அவர்கள் கலந்துகொள்கிறார் – வேல்ஸ் பல்கலைக்கழக வேந்தர் Dr. ஐசரி K. கணேஷ் அறிவிப்பு

சென்னை பல்லாவரம் "வேல்ஸ் பல்கலைக்கழகத்தின்" 12 வது பட்டமளிப்பு விழா வருகின்ற ஆகஸ்ட் 5 ஆம் தேதி வெள்ளிக்கிழமை மதியம் 12 மணிக்கு பல்கலை வளாகத்தில் உள்ள "வேலன் அரங்கில்" நடைபெற உள்ளது. இதில் சிறப்பு அழைப்பாளராக மாண்புமிகு தமிழ்நாடு ஆளுநர்…
Continue Reading
சினி நிகழ்வுகள்

கே.ஜி.எப்.,விக்ரம் மாதிரி டீ.கே. இயக்கிய இந்த படமும் ரசிகர்களை திரையரங்குக்கு வரவைக்கும் காட்டேரி

கே.ஜி.எப்.,விக்ரம் மாதிரி டீ.கே. இயக்கிய இந்த படமும் ரசிகர்களை திரையரங்குக்கு வரவைக்கும் காட்டேரி பட விழாவில் தயாரிப்பார் ஞானவேல்ராஜா பேச்சு தமிழ்த்திரை உலகில் பேயை வைத்து ‘யாமிருக்க பயமே' எனும் நகைச்சுவை திரைப்படத்தை இயக்கி ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்த…
Continue Reading
சினி நிகழ்வுகள்

கமல்ஹாசன் தயாரிப்பாளர் ஆர் மகேந்திரனும் மீண்டும் இணைந்து தயாரிக்க இருக்கும் 54வது திரைப்படத்தின் கதாநாயகனாக உதயநிதி ஸ்டாலின்

பல புதிய முயற்சியுடன் கூடிய வெற்றி படங்களை தயாரித்த, உலகநாயகன் திரு.கமல்ஹாசன் அவர்களின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேசனல் நிறுவனமும் தயாரிப்பாளர் திரு.ஆர்.மகேந்திரனும் மீண்டும் ஒரு வெற்றி கூட்டணியில் இணைந்து தயாரிக்க இருக்கும் 54வது திரைப்படத்தின் கதாநாயகனாக திரு. உதயநிதி ஸ்டாலின் நடிக்கவிருக்கிறார்.…
Continue Reading
சினிமா செய்திகள்

ஜோதி பட விமர்சனம்

நிறைமாத கர்ப்பிணியான ஜோதிக்கு பிரசவம் ஆக நான்கு நாட்கள் இருக்கும் நிலையில், அவருடைய வயிற்றை கிழித்து குழந்தை கடத்தப்படுகிறது. குழந்தையை கடத்தியது யார்? எதற்காக கடத்தினார்கள்? கேள்விகளுக்கு பின்னான அதிர்ச்சி சம்பவங்களே படம். குழந்தை கடத்தல் தான் கதைக்களம் என்றாலும் அதை…
Continue Reading
சினி நிகழ்வுகள்

ஏ.ஆர்.முருகதாஸ் கண்டு பிடித்த ‘வத்சன்’

ராக்போர்ட் என்டர்டெயின்மென்ட் சார்பில் முருகானந்தம் தயாரிப்பில் ஆகஸ்ட் 5 ஆம் தேதி திரைக்கு வரும் படம் 'குருதி ஆட்டம்'. ‘எட்டு தோட்டாக்கள்’ படத்தை இயக்கிய ஸ்ரீ கணேஷ் இந்த படத்தை இயக்கியுள்ளார். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். அதர்வா கதாநாயகனாக நடித்து…
Continue Reading

‘‘ராஜமவுலி மாதிரியான நல்ல இயக்குனர்களுடன் பணியாற்ற வேண்டும்’’ ‘விக்ராந்த் ரோணா’ படசெய்தியாளர் சந்திப்பில் நடிகர் கிச்சா சுதீப் விருப்பம்

பிரபல கன்னட நடிகர் கிச்சா சுதீப் நடிப்பில் 3 டியில் உருவான விக்ராந்த் ரோணா திரைப்படம், தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட நான்கு மொழிகளில் பான் இந்தியா படமாக வருகிற 28-ந்தேதி திரைக்கு வருவதையொட்டி சென்னையில் செய்தியாளர் சந்திப்பு நடந்தது.…
Continue Reading
சினி நிகழ்வுகள்

போர்க்கள பின்னணியில் காதலை மையப்படுத்திய ‘சீதா ராமம்’ துல்கர்சல்மான்-ராஷ்மிகா நடிப்பில் ஆகஸ்ட் 5-ந்தேதி திரைக்கு வருகிறது

துல்கர் சல்மான்-ராஷ்மிகா, பாலிவுட் நடிகை மிருணாள் தாகூர், தெலுங்கு நடிகர் சுமந்த் ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் ‘சீதா ராமம்.' காதலை மையப்படுத்திய இந்த திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியாகியிருக்கிறது. இதனை நடிகர் கார்த்தி தன்னுடைய சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டார்.…
Continue Reading