விக்ரம்பிரபு-ஷ்ரதா ஸ்ரீநாத் நடிப்பில் ‘இறுகப்பற்று’ மல்டி ஸ்டார் படமாக உருவாகி வரும் இந்த படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியாகியுள்ளது.
வெவ்வேறு விதமான கதைக் களங்களைச் சொல்வதிலும், படைப்பாற்றலின் எல்லைகளை விரிவாக்குவதிலும் பெயர் பெற்ற தயாரிப்பு நிறுவனம் பொடன்ஷியல் ஸ்டூடியோஸ். ‘மாயா’, ‘மாநகரம்’, ‘மான்ஸ்டர்’ மற்றும் ‘டாணாக்காரன்’ போன்ற படங்களின் மூலம் இந்திய சினிமாவுக்குத் தரமான திரைப்படங்களைத் தருவதில் தொடர்ந்து தங்களின் பங்கை சிறப்பாக செய்து வருகிறது. தற்போது பொடன்ஷியல் ஸ்டூடியோஸின் அடுத்த தயாரிப்பான ‘இறுகப்பற்று’ வெளியீடுக்குத் தயாராகி வரும் நிலையில், படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. எலி, தெனாலிராமன் உள்ளிட்ட படங்களை இயக்கிய யுவராஜ் தயாளன் […]
Continue Reading