Chennairoyalcinema - செய்திகள், வீடியோ, விமர்சனம், சினி நிகழ்வுகள், நடிகைகள்

Archives for December, 2022

சினிமா செய்திகள்

‘ராங்கி’ விமர்சனம்

த்ரிஷா கதைநாயகியாகவும் கதாநாயகியாகவும் நபத்துள்ள படம் ராங்கி. இயக்குநர் ஏ .ஆர். முருகதாஸ் கற்பனையில் உருவான கதையை அடிப்படையாகக் கொண்ட இப்படத்தை எம். சரவணன் இயக்கி உள்ளார்.லைக்கா புரொடக்சன்ஸ் தயாரித்துள்ளது. தேர்ட் ஐ என்கிற இணையதளம் நடத்தி வருகிறார் த்ரிஷா.அவரது அண்ணன்…
Continue Reading
திரை விமர்சனம்

செம்பி திரை விமர்சனம்

கொடைக்கானல் மலைப்பகுதியில் வசிக்கும் பழங்குடியினத்தைச் சேர்ந்த பாட்டி வீராயிக்கு (கோவை சரளா) பேத்தி செம்பியை (நிலா) டாக்டர் ஆக்க வேண்டும் என்பது கனவு. ஆனால் அந்த கனவை சிதைக்க வருகிறது மூவர் அடங்கிய பணக்கார இளைஞர் கூட்டணி. காட்டில் தனியாக வரும்…
Continue Reading
திரை விமர்சனம்

ஓ மை கோஸ்ட் திரை விமர்சனம்

அனகொண்டபுரத்தில் வசிக்கும் மக்களை ராத்திரியானால் ஒரு பேய் வந்து பயமுறுத்த... அந்த ஊருக்குள் திடீரென்று பிரவேசிக்கும் சாமியாரான மொட்ட ராஜேந்திரன் அந்தப் பேயிடமிருந்து ஊர் மக்களை காப்பாற்ற ஒரு உபாயம் செய்கிறார். அதே ஊரில் ஆவிகளை கட்டிப்போட்டு வசியம் செய்து கொண்டிருக்கிறார்,…
Continue Reading
திரை விமர்சனம்

டியர் டெத் பட விமர்சனம்

மனிதர்களுக்கு மரணம் என்றால் என்ன? என்பதை விளக்குவது தான் இந்த ‘டியர் டெத்’. படத்தில் நான்கு கதைகள். நான்கிலுமே வெவ்வேறான மரணங்கள். அந்த மரணங்கள் மனிதர்களை எப்படி பாதிக்கிறது என்பது தான் கதை. நான்கு கதைகளிலும் நடித்திருக்கும் நடிகர்கள் பொருத்தமான தேர்வு…
Continue Reading
சினிமா செய்திகள்

பெண் ஓட்டுனருக்கு ஆட்டோ பரிசளித்த ‘டிரைவர் ஜமுனா’ படக் குழு

தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பெண் ஓட்டுநர்களில், ஒரு பெண்மணியை தேர்வு செய்து, அவருக்கு இன்ப அதிர்ச்சியளிக்கும் வகையில் புதிய ஆட்டோ ஒன்றினை 'டிரைவர் ஜமுனா' படக் குழு நன்கொடையாக வழங்கியது. இதனை அப்படத்தின் நாயகியான ஐஸ்வர்யா ராஜேஷ்…
Continue Reading
சினிமா செய்திகள்

ராங்கி படம் எனக்கு பெரிய நம்பிக்கை தந்திருக்கிறது: நடிகை திரிஷா மகிழ்ச்சி

லைகா புரொடக்ஷன் தயாரிப்பில் எம். சரவணன் இயக்கத்தில் திரிஷா கதாநாயகியாக நடித்துள்ள திரைப்படம் 'ராங்கி'. இந்தத் படம் நாளை உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இந்த சந்திப்பில் படத்தொகுப்பாளர் சுபாராக் பேசியதாவது.…
Continue Reading
சினிமா செய்திகள்

கல்லூரி மாணவர்கள் பார்த்து நெகிழ்ந்த ‘காலேஜ் ரோடு’

ஜெய் அமர் சிங் இயக்கத்தில் லிங்கேஷ், ஆனந்த் நாக், மோனிகா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் காலேஜ் ரோடு. கல்லூரி வாழ்க்கையில் நாம் எல்லோரும் கடந்து வந்த நட்பு, காதல் போன்றவற்றை பிரதிபலிக்கும் படமாக காலேஜ் ரோடு உருவாகியுள்ளது. ஆனால் இதையும்…
Continue Reading
சினி நிகழ்வுகள்

உயிர், பணம், அதிகாரம் ஆகியவற்றுக்கு இடையிலான போராட்டத்தை கண்முன் நிறுத்தும்  ‘ஆர் யா பார்’ இணையதொடர்

உயிர், பணம், அதிகாரம் ஆகியவற்றுக்கு இடையிலான போராட்டத்தை கண்முன் நிறுத்தும்  ‘ஆர் யா பார்’ இணையதொடர் டிசம்பர் 30, 2022 முதல், டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளத்தில் தமிழ், இந்தி, தெலுங்கு, மராத்தி, கன்னடம், பெங்காலி மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகிறது!…
Continue Reading
சினிமா செய்திகள்

சந்தேஷ் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் வினு வெங்கடேஷ் இயக்கத்தில் பிரபுதேவா நடிக்கும் ‘வுல்ஃப்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது

வினோ வெங்கடேஷ் இயக்கத்தில் பிரபுதேவா, அனுசுயா பரத்வாஜ், ராய் லக்ஷ்மி, வசிஷ்ட சிம்ஹா, ஆர் ஜே ரமேஷ் மற்றும் அஞ்சு குரியன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள 'வுல்ஃப்' படத்தின் மூலம் கன்னட திரையுலகின் பிரபல தயாரிப்பு நிறுவனமான சந்தேஷ் புரொடக்ஷன்ஸ்…
Continue Reading

இயக்குநர் மாரிசெல்வராஜ் ‘நூடுல்ஸ்’- Home Invasion Thriller படத்தின் மோஷன் போஸ்டரை வெளியிட்டார்

தமிழின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான மாரிசெல்வராஜ் 'நூடுல்ஸ்'- Home Invasion Thriller படத்தின் மோஷன் போஸ்டரை வெளியிட்டுள்ளார். ஹரிஷ் உத்தமன் மற்றும் ஷீலா ராஜ்குமார் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். மதன் தக்‌ஷிணாமூர்த்தி இந்தப் படத்தை எழுதி இயக்கியதோடு படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில்…
Continue Reading