Chennairoyalcinema - செய்திகள், வீடியோ, விமர்சனம், சினி நிகழ்வுகள், நடிகைகள்

Archives for March, 2020

சினிமா செய்திகள்

கொரோனா தடை காலத்தில் சினிமா பத்திரிகையாளர் சங்கத்திற்கு கொடுத்து உதவும் நல் உள்ளங்கள் !

கொரோனா தடை காலத்தில் சினிமா பத்திரிகையாளர் சங்கத்திற்கு கொடுத்து உதவும் நல் உள்ளங்கள் ! கலைப்புலி எஸ்.தாணு, பெப்சி சிவா,கார்த்தி சிவக்குமார் ,சிவகார்த்திகேயன்,நட்டி நட்ராஜ் , வேல்ராஜ்.... என நீளும் பட்டியல் !! கொரோனா எனும் கொடிய அரக்கனை பரவாமல் தடுக்கும்…
Continue Reading
சினிமா செய்திகள்

நடிகை ராதிகா ஆப்தேவுக்கு கொரோனா பாதிப்பு

நடிகை ராதிகா ஆப்தே. தமிழில் வெற்றிச் செல்வன், காலா, உள்பட சில படங்களில் நடித்துள்ளார். குறும்படத்தில் நிர்வாணமாக நடித்தும் பரபரப்பு கிளப்பினார். தற்போது அவர் "கொரோனா வைரஸ் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு வந்திருக்கிறேன்" என்ற எழுதி அவர் ஆஸ்பத்திரியில் காத்திருப்பது போன்ற ஒரு…
Continue Reading
சினிமா செய்திகள்

தல -ன்னா தலதான்

ரசிகர்களின் அளவிட முடியாத அன்பைப் பெற்றவர் அஜித். ஹீரோ என்றால் நல்லவனாக மட்டும் தான் இருக்கவேண்டுமா? நெகட்டிவ் ரோலில் ஒரு படத்தைப் பண்ணலாம் என மீண்டும் நினைத்தவர் ரொம்ப யோசித்து பண்ணிய ஐம்பதாவது படம்தான் ‘மங்காத்தா’. 90ஸ் கிட்ஸ் அஜித்தை இன்னும்…
Continue Reading
சினிமா செய்திகள்

திரைப்படப் பத்திரிகையாளர்களுக்கு உதவிய உள்ளங்கள்

கொரோனா தாக்குதலால் உலகமே ஸ்தம்பித்து நிற்கும் நிலையில் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகிறார்கள். மக்களின் துயர் துடைக்க சில நல்ல உள்ளங்கள் அவ்வப்போது உதவிகளைப் புரிந்து வருகின்றனர். அந்த வரிசையில் தமிழரசன் படத்தின் தயாரிப்பாளர் பெப்சி சிவா படத்தின் நாயகன் விஜய்…
Continue Reading
சினிமா செய்திகள்

அரசு அனுமதியின்றி வெளிநாடு சென்ற விஜய்

இயக்குனர் லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் உருவாகும் “மாஸ்டர்”-ல் விஜய் சேதுபதி, மாளவிகா மோஹனன் மற்றும் பலருடன் இணைந்து தளபதி விஜய் நடிச்சிருக்கார். இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பின் பொழுது இவரது வீட்டிலும் படப்பிடிப்பு நடக்கும் இடத்திலும் வருமானத் துறை அதிகாரிகள் ரெய்டு…
Continue Reading
சினிமா செய்திகள்

நடிகர் சேரன் புதிய முயற்சியாக wall Poster you tube channel ஒன்று துவங்கியிருக்கிறாராம்

  உங்களுக்கு வேறு வேலை இல்லையா? நீங்கள் பிரபலம் என்று நினைக்கிறீர் களா? உங்களிடம் சொல்ல நிறைய விசயம் இருக்கா? அனுபவசாலியா? படிப்பது அதிகமா?உங்களிடம் சமுதாய சிந்தனை இருக்கா ? உங்களிடம் பேச்சாற்றல் இருக்கா ? கூடவே உங்களுக்கு பணம் சம்பாதிக்கனுமா…
Continue Reading
சினிமா செய்திகள்

டைரக்டர் விக்ரமன் ப்ர்த் டே டுடே!

திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ள தெற்குமேடு என்னும் கிராமத்தில் 1961 ம் வருசம் மார்ச் மாதம் முப்பதாம் தேதி பிறந்த இவரின் நிஜப் பெயர் சுப்பிரமணியன். பேட்டை கல்லூரியில் ஒரு பிகாம் படித்த பட்டதாரி. திரைப்படங்கள் மீது உள்ள காதலால் நெல்லை மண்ணின்…
Continue Reading
சினிமா செய்திகள்

நாட்டுப்புற பாடகியும், நடிகையுமான பரவை முனியம்மா இன்று காலை மதுரையில் காலமானார்

தமிழ் திரைப்படங்களில் நடிகையாகவும், நாட்டுப்புறப் பாடகியாகவும் தனித்து விளங்கியவர் பரவை முனியம்மா. இவர் மதுரை மாவட்டத்தில் உள்ள பரவை என்னும் ஊரை சேர்ந்தவர். அதனால் தான் இவரை ‘பரவை முனியம்மா’ என்று அழைக்கிறார்கள். இவர் தமிழ் சினிமா உலகிற்கு விக்ரம் நடிப்பில்…
Continue Reading
சினிமா செய்திகள்

யோகி பாபுவுக்கும், மஞ்சு பார்கவி திருமண வரவேற்பு ரத்து

யோகி பாபுவுக்கும், மஞ்சு பார்கவிக்கும் கடந்த பிப்ரவரி 5ம் தேதி திருமணம் நடந்தது. எளிமையாக நடந்த இந்த திருமணத்தில் இருவீட்டு உறவினர்கள் மட்டும் கலந்துகொண்டனர். இதனால் தனது திருமண வரவேற்பு நிகழ்ச்சியை வருகிற ஏப்பரல் 5ந் தேதி சென்னையில் உள்ள நட்சத்திர…
Continue Reading
சினிமா செய்திகள்

கலைப்புலி எஸ்.தாணு சினிமா பத்திரிகையாளர் சங்க உறுப்பினர்கள் 1250Kg பாசுமதி அரிசியை வாரி வழங்கினார்

நமது சினிமா பத்திரிகையாளர் சங்க உறுப்பினர்களும் கொரானோ எனும் கொடிய அரக்கனை பரவாமல் தடுக்கும் நல் எண்ண அரசின் முன் எச்சரிக்கை நடவடிக்கையில் பெரிதும் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு இருப்பது கண்டு கடையேழு வள்ளல்களின் மறு உருவமான தயாரிப்பாளர் திரு. கலைப்புலி எஸ்.தாணு…
Continue Reading