Chennairoyalcinema - செய்திகள், வீடியோ, விமர்சனம், சினி நிகழ்வுகள், நடிகைகள்

Archives for April, 2020

சினிமா செய்திகள்

பாலிவுட் நடிகர் ரிஷிகபூர் திடீர் மரணம்

இன்று காலையில் மும்பையில் ரிலையன்ஸ் மருத்துவமனையில் லுகேமியா புற்று நோயால் மரணமடைந்த பாலிவுட் நடிகர் ரிஷிகபூரின் உடலை வழக்கமாக செய்வது போல வீட்டுக்குத் தூக்கிச் சென்று சடங்குகள் நடத்தி இறுதிக் காரியங்களை செய்ய வேண்டாம் என்று மும்பை போலீஸார் கபூர் குடும்பத்தினரைக்…
Continue Reading
சினிமா செய்திகள்

நடிகர் ‘டத்தோ’ ராதாரவியின் இரங்கல் செய்தி:

பாலிவுட்டின் பழம்பெரும் நடிகர் ரிஷி கபூர் மற்றும் பன்முகத்திறமை வாய்ந்த நடிகர் இர்பான் கான் ஆகியோரது மறைவு எனக்கு மிகுந்த மனவருத்தம் ஏற்படுத்தியிருகிறது. உயிர்கொல்லி கொரோனா ஒரு புறம் உலகையே முடக்கி வைத்து பலி வாங்கிக்கொண்டிருக்க, இத்தகைய சூழலில் இந்த கலைத்துறை…
Continue Reading
சினி நிகழ்வுகள்

தாதாசாகேப் பால்கே பிறந்த நாளின்று

இந்திய சினிமாவின் தந்தை என்று அழைக்கப்படுபவர் தாதா சாகேப் பால்கே. இந்தியாவிற்கு சினிமாவை முதலில் அறிமுகப்படுத்தியவர் இவர்தான். தொடக்கத்தில் வெளிவந்த படங்கள் எதுவும் வண்ணப்படங்கள் அல்ல. ஒலியும் இல்லாமல் ஊமைப்படங்களாகத்தான் இருந்தன. பால்கே தனது தீவிர முயற்சியினால் ஒரு சினிமாவை எழுதி…
Continue Reading
சினி நிகழ்வுகள்

செய்தித்தாள்’ திரைப்படத்தின் தயாரிப்பாளரும் இயக்குனருமான ஆர் பன்னீர் செல்வம் (எ) ‘பஞ்ச்’ பரத் – மகள் திருமணம்

செய்தித்தாள்' திரைப்படத்தின் தயாரிப்பாளரும் இயக்குனருமான ஆர் பன்னீர் செல்வம் (எ) 'பஞ்ச்' பரத் - ரங்கநாயகி தம்பதியரின் மகள் ப. யுவராணி மங்கைக்கும், ஐஸ்வரியம் பில்டர்ஸ் & டெவலப்பர்ஸ்-ன் நிர்வாக இயக்குனர் எஸ். ஆனந்தன் - மகேஷ்வரி தம்பதியரின் மகன் ஆ.…
Continue Reading
சினிமா செய்திகள்

பாகுபலி 2 மூன்று ஆண்டுகள் நிறைவு – ராஜமெளலி நன்றி

'பாகுபலி 2' நம் இந்திய தேசமே விரும்பிய படம் மட்டுமல்ல, என் வாழ்க்கையின் மிகப்பெரிய படமும் கூட. மேலும், பாகுபலி 2 மூன்று ஆண்டுகளை நிறைவு செய்யும் இத்தருணத்தில், இதை மறக்க முடியாத திரைப்படங்களில் ஒன்றாக மாற்றிய எனது ரசிகர்கள், படக்குழுவினர்…
Continue Reading
சினி நிகழ்வுகள்

சென்னை 28 படக்குழு 13 வது ஆண்டை கொண்டாடுது !

சென்னை 600028 திரைப்படத்தின் 13வது ஆண்டு விழாவை வெங்கட்பிரபு மற்றும் படக்குழு இந்த ரணகள சூழலிலும் டிவிட்டரில் கொண்டாடி வருது. கோலிவுட்டின் மிக முக்கிய படங்களில் இந்த சென்னை 28 படமும் ஒன்று. இன்னீ வரைக்கும் சினிமா எடுப்பது குறிச்சும்,அதற்கு கதை…
Continue Reading
சினிமா செய்திகள்

பிரபாகரன் பெயரை தனது படத்தில் பயன்படுத்தியதற்கு மன்னிப்பு கோரியுள்ளார் நடிகர் துல்கர் சல்மான்.

துல்கர் சல்மான் நடிப்பில் மலையாளத்தில் தயாராகியுள்ள படம் “வரனே அவசியமுண்ட”. இந்த படத்தில் ப்ரோமோஷன் வீடியோவை சமூக வலைதளத்தில் வெளியிட்டிருந்த துல்கர் சல்மான் அதில் இடம்பெறும் வளர்ப்பு நாய்க்கு ”பிரபாகரன்” என பெயரிட்டிருப்பதாக வெளியான தகவல் சர்ச்சையை ஏற்படுத்தியது. நாய்க்கு பிரபாகரன்…
Continue Reading
சினி நிகழ்வுகள்

கொரோனா காலத்தில் ஓர் வரலாற்றுத் திருமணம்

கொரோனா பாதிப்பால் பலரின் வாழ்வாதாரம் தடைப்பட்டு நிற்பதோடு திட்டமிட்ட திருமண நிகழ்வுகளும் தடை படுகிறது. ஆயினும் சில திருமணங்கள் அரசாங்கத்தின் வழி காட்டுதலின் படி மிக எளிமையாக நடைபெற்று வருகிறது. இன்று ஒரு உதவி இயக்குநரின் திருமணம் அப்படி நடைபெற்றது இயக்குனர்…
Continue Reading
சினி நிகழ்வுகள்

மாற்றுத்திறனாளிகளுக்கு உதவிய நடிகர் ராகவா லாரன்ஸ்

தேசிய ஊரடங்கு உத்தரவால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள மாற்றுத்திறனாளிகள் 50 பேருக்கு முதற்கட்டமாக தலா ரூ.25 ஆயிரம் நிவாரண நிதியாக வழங்கியுள்ளார் நடிகர் ராகவா லாரன்ஸ். பணம் நேரடியாக அவர்களின் வங்கி கணக்கிற்கே செலுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Continue Reading
சினி நிகழ்வுகள்

நடிகர்கள் 50 சதவீதம் சம்பளம் மட்டுமே வழங்க வேண்டும் இந்திய திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் வேண்டுகோள்

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக 100% முடங்கிப்போன தொழில், சினிமா. தியேட்டர்கள் எப்போது திறக்கப்படுமுன்னு தெரியலை. அப்படி எப்படியோ திறந்தாலும் சமூக விலகல் தொடர்ந்து கடைபிடிக்கப்படும் சூழ்நிலையில் தியேட்டர்களில் 35% முதல் 50 % பார்வையாளர்களே அனுமதிக்கப்படுவாங்கன்னு எதிர்பார்க்கப்படுது. இதுனால் படத்தோட…
Continue Reading