விமல் படங்களுக்கு சிக்கல்

தமிழ் சினிமாவில் பசங்க படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமான நடிகர் விமல் தொடர்ந்து நாயகனாக நடிக்க வாய்ப்பு குவிந்தது தமிழ் சினிமாவில் புதிதாக படம் தயாரிக்க வந்த தயாரிப்பாளர்களுக்கு அறிமுகமான ஹீரோக்களின் கால்ஷீட் கிடைப்பது குதிரை கொம்பாகஇருந்து வந்த சூழ்நிலையில்இல்லாத ஊருக்கு இலுப்பைப் பூ சர்க்கரை என்கிற பழமொழிக்கு ஏற்ப நடிகர் விமல் வியாபார முக்கியத்துவம் உள்ள கதாநாயகனாக புதிய தயாரிப்பாளர்களால்கொண்டாடப்பட்டார் இதன் விளைவாக ஒவ்வொரு படத்திற்கும் விமல் தனது சம்பளத்தை உயர்த்திக் கொண்டே வந்தார்ஆனால் எந்த […]

Continue Reading

திரெளபதி- விமர்சனம்

பேசியே ஆக வேண்டிய விசயத்தை எந்தச் சமரசமும் இல்லாமல் பேசி இருக்கிறது திரெளபதி படம். சாதி ஆணவக்கொலைகள் பற்றி படங்கள் வந்து கொண்டிருக்கும் வேளையில் நாடகக்காதல் மற்றும் போலித் திருமணச் சான்றிதழை வைத்து பாலியல் ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் பெண்களையும் அவர்களின் குடும்பத்தாரையும் மிரட்டும் கும்பலை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது படம். படத்தில் எந்தக் காட்சியிலும் புகைப்பிடித்தல் மது அருந்துதல் போன்ற விசயங்கள் காட்டப்படவே இல்லை. அந்த விசயத்தில் இயக்குநருக்கு தனிப்பாராட்டுக்கள். நடிகர்களில் ரிச்சர்ட் நாயகனாக மிகச்சிறந்த […]

Continue Reading

மனைவி லதா இல்லாவிட்டால் ரஜினி என்னவாகிருப்பார்?

40 வருடங்களுக்கு முந்தைய ரஜினி ஒரு நெருப்பாக இருந்தார், இன்றிருக்கும் பக்குவமும் நிதானமும் அன்று அவரிடம் இல்லை சினிமா கடலில் விழுந்த அந்த படகு எப்படி கரையேற என தவித்து கொண்டிருந்த காலமது, வில்லனா,காமெடியனா, நாயகனா? எந்த கரம் தன்னை கரையேற்றும் என அது தவித்து கலங்கிய காலமது காலதேவன் தன்னை மின்னவைப்பான் என்றோ, மாபெரும் சக்தியாக தான் உருவெடுப்போம் என்றோ அவர் கனவிலும் நினையா காலமது “ராஜ்ஜியம் இல்லை ஆள, ராணியும் இல்லை வாழ, அந்தரத்தில் […]

Continue Reading

“துல்கர் சல்மானுக்கு பெருந்தன்மை அதிகம்”

வயகாம் ஸ்டுடியோஸ் 18 வழங்கும் படம் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால். துல்கர் சல்மான், கெளதம் வாசுதேவ்மேனென் நடித்துள்ள இப்படத்தை எழுதி இயக்கி இருக்கிறார் தேசிங் பெரியசாமி. இன்று இப்படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு மிக கலகலப்பாக நடைபெற்றது. விழாவில் பேசிய கெளதம் மேனன், ” ஒரு ஆக்டராக இப்போது உங்கள் முன் நிற்கிறேன். இயக்குநர் தேசிங் அவரின் அப்ரோச் பிடித்திருந்தது” என்றார். இயக்குநர் தேசிங் பெரியசாமி பேசும்போது, “இயக்குநர் கெளதம் சார் எனக்காக இந்தப்படத்தைப் பண்ணிக்கொடுத்தார். இந்தப்படத்திற்கு கெளதம் […]

Continue Reading

திரளெபதி படம் – முன்னோட்டம்

தமிழ் சினிமாவில் வாரந்தோறும் வெள்ளிக்கிழமை குறைந்தபட்சம் இரண்டு படங்கள் முதல் 7 படங்கள் வரை ரிலீஸ் செய்யப்பட்டு வருகிறது. பிப்ரவரி 28 அன்று வெளிவரவிருக்கின்ற படங்களின் பட்டியலில் அனைத்து தரப்பினராலும் கூர்ந்து கவனித்துவரக்கூடிய திரைப்படமாக திரௌபதி இடம்பெற்றுள்ளது. இயக்குனர் மோகன்.G தயாரித்து இயக்கியிருக்கும் குறைந்த பட்ஜெட் படம் திரெளபதி. இந்தப்படத்தின் முதல் டிரெய்லர் “ஜாதிகள் உள்ளதடி பாப்பா” என்கிற அடைமொழியோடு வெளியானபோது ஒட்டுமொத்த தமிழகமும் அதிர்ச்சிக்குள்ளானது. சுமார் 200 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாரான ரஜினியின் தர்பார் […]

Continue Reading

கௌதம் வாசுதேவ் மேனன் பர்த் டே டு டே!💐

கௌதம் வாசுதேவ் மேனன், தமிழ் திரை ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யூம் திறன் பெற்ற இயக்குநர்களில் கவுதம் வாசுதேவ் மேனனும் ஒருவர். திரைப்படத்துறைக்கு வரும் முன்னர் அறியப்பெற்ற விளம்பரப் பட உருவாக்குநராக இருந்தார். இயக்குநர் ராஜீவ் மேனனிடம் உதவியாளராக இருந்து, மின்சார கனவு படத்தில் பணியாற்றினார். பின்னர் காதல், ஆக்ஷன் என இரண்டிலும் தனக்கான இடத்தை பதித்தவர். இவரது படங்களில் பிரமாதமான டெக்னிக்கல் ஒர்க், மற்றும் ஸ்கிரீன் பிளே என வித்தியாசமான படைப்பை காணலாம். முன்னனி நடிகர் […]

Continue Reading

மாஃபியா-விமர்சனம்

அருண் விஜய்க்கு ஒரு ஆக்‌ஷன் மாஸ்டர் அந்தஸ்த்தை வழங்கும் படமாக உருவாகி இருக்கிறது மாஃபியா. போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரியாக அவர் பிரசன்னா கேங்கை வேட்டையாடுவது தான் படத்தின் ஒற்றை வரிக்கதை. நடிப்புப் பயணத்தில் 25-ஆவது ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கும் அருண் விஜய் வெறித்தனமான நடிப்பை வழங்கி இருக்கிறார். பிரசன்னாவும் அவர் பிரசன்னமாகும் நேரத்தில் இருந்து படம் முடியும் வரை மாஸ் காட்டியுள்ளார். பிரியபவானி சங்கரின் கம்பீரம் அசரடிக்கிறது. குறிப்பாக க்ளைமாக்ஸ் காட்சியில் பிரியா பவானி சங்கர் […]

Continue Reading

கன்னிமாடம்-விமர்சனம்

ஆணவக்கொலை சம்பந்தப்பட்ட கதை என்றால் பத்தடி தள்ளி நிற்கும் சினிமா ரசிகனை “இதையும் பார் நண்பா” என நட்போடு அழைக்கிறது கன்னிமாடம். இப்படம் பார்ப்பவர்களுக்கு சாதி வெறியர்கள் மேல் கோபம் வரும் என்பது முன் அறிவிப்பு. சென்னையில் தஞ்சம் புகும் காதல் ஜோடிக்கு அடைக்கலம் தருகிறார் ஹீரோ ஸ்ரீராம் கார்த்திக். அவர் கொடுக்கும் அடைக்கலத்தையும் மீறி அந்த ஜோடிகளுக்கு சில விபரீதங்கள் நடக்கின்றன. முடிவு என்ன என்பதே கன்னிமாடம். இயக்குநராக அறிமுகமாகும் முதல் படத்திலே ஆணவக்கொலை என்ற […]

Continue Reading

காட்ஃபாதர்- விமர்சனம்

காட்ஃபாதர் ஒரு அப்பார்ட்மெண்டில் நடக்கும் கதை மட்டுமல்ல இரு அப்பாக்களுக்கு இடையே நடக்கும் கதையும் கூட. மனைவி அனன்யா மகன் அஸ்வந்த் இவர்களோடு மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார் நட்டி. மற்றொரு பக்கம் கொலைகளைச் செய்வதையே தொழிலாகக் கொண்டுள்ள லால் தன் மகனுக்குத் தேவைப்படும் உடல் உறுப்பு ஒன்றிற்காக நட்டியின் மகனை கூறு போட நினைக்கிறார். லால் எனும் தாதா அப்பாவை நட்டி என்ற அப்பாவி அப்பா எப்படி டீல் செய்து தன் மகனை காப்பாற்றுகிறார் என்பதே காட்ஃபாதர். […]

Continue Reading

அதகளப்படுத்திய சங்கத்தலைவன் ஆடியோ லான்ச்

ஒரு படத்தின் இசை வெளியீட்டு விழாவே அப்படத்தின் தரத்தை தீர்மானிக்கும். தீர்மானமாகச் சொல்லலாம் சங்கத்தலைவன் தரமான படைப்பு என்று. ஏன் என்றால் அந்தப்படத்தின் ஆடியோ லான்ச் இன்று அவ்வளவு அமர்க்களமாக இருந்தது. இயக்குநர் வெற்றிமாறன் வெளியிட இருக்கும் இப்படத்தை அவரது நண்பரும் அவரிடம் பணியாற்றியவருமான மணிமாறன் இயக்கி இருக்கிறார். உதயகுமார் தயாரித்துள்ளார். இப்படத்தில் சமுத்திரக்கனி லீட்ரோலில் நடித்துள்ளார். படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இன்று மணிமாறன் பேசும்போது, “போராட்டங்கள் எப்படியும் வென்றே தீரும். அதற்கு நாம் நிறைய […]

Continue Reading