Archives for சினி நிகழ்வுகள்

சினி நிகழ்வுகள்

புதிய படம் மூலம் தடம் பதிக்க வரும் இயக்குனர், தயாரிப்பாளர் புவனா

தமிழ் சினிமாவில் இயக்குனர் மற்றும் தொழில்நுட்பப் பிரிவுகளில் பெண்களின் பங்கு வெகு குறைவாக இருக்கிறது. தமிழ் சினிமா பேச ஆரம்பித்து பல வருடங்கள் ஆகியும் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில்தான் பெண் இயக்குனர்கள் வந்து போயிருக்கின்றனர். அப்படி விரல் விட்டு எண்ணக்கூடிய…
மேலும்..
சினி நிகழ்வுகள்

வரலட்சுமி பட தயாரிப்பாளர் மோசடி ; போலீஸில் புகார்..!

  வரலட்சுமி சரத்குமார் நடிப்பில் ஜே.கே என்பவர் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘ராஜபார்வை’. இந்தப்படத்தை முதலில் தயாரிக்க ஆரம்பித்த ஜெயபிரகாஷ் மனசெகௌடா என்பவர் படத்தின் மொத்த உரிமையையும் கே,என்.பாபுரெட்டி என்கிற தயாரிப்பாளரிடம் விற்றுவிட்டார். வெளிநாடுகளில் கடந்த 15 வருடங்களுக்கு மேலாக தமிழ்ப்படங்களை…
மேலும்..
சினி நிகழ்வுகள்

சிம்புவின் குரலில் SUPERSTAR ANTHEM

ஜான் பால்ராஜ் & ஷாம் சூர்யா இயக்கி தயாரிக்கும் படம் ப்ரெண்ட்ஷிப்.இப்படத்தின் மூலம் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமாகிறார்.அர்ஜூன் வில்லனாகவும், நகைச்சுவை நடிகர் சதீஷூம் நடிக்கின்றனர்.இந்த நிலையில் சூப்பர் ஸ்டார் ஆன்தம் (Superstar Anthem) என்ற…
மேலும்..
சினி நிகழ்வுகள்

தயாரிப்பாளர் மதியழகன் நடிக்கும் மற்றொரு படம் ‘பிதா’!

எக்ஸெட்ரா என்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தைச் சேர்ந்த படத்தயாரிப்பாளர் மதியழகன் நடிகராக அறிமுகமாகிறார் என்ற செய்தியைத் தொடர்ந்து அவரைத் தேடி பல புதிய படவாய்ப்புகள் வரத் தொடங்கிவிட்டன. தன்னுடைய தயாரிப்பில், அருண் விஜய் பிரதான வேடத்தில் நடிக்கும் 'பாக்ஸர்' படத்தில் எதிர்மறை வேடத்தில் அறிமுகமாகிறார்…
மேலும்..
சினி நிகழ்வுகள்

ஒளிப்பதிவாளர் வேல்ராஜின் தந்தை மரணம்!

ஒளிப்பதிவாளர்களில் தனித்து விளங்கும் வேல்ராஜின் தந்தை இன்று காலமானார். கொரோனா ஊரடங்கு சமயத்தில் அவர் காலமாகியுள்ளது அவரது குடும்பத்திற்கு பெரிய அதிர்ச்சியைத் தந்துள்ளது.. மதுரை திருப்பரங்குன்றம், கூத்தியார் குண்டு ஊரில் வசித்து வந்த திரு.ராஜாமணி (வயது 99) வயது மூப்பின் காரணமாக…
மேலும்..
சினி நிகழ்வுகள்

அகில உலக குறும்படம், இசைப்பாடல் திருவிழா-2020-

பல இணையவழி காணொளி நிகழ்வுகளை நடத்திய “பொன்மாலைப் பொழுது” -துபாய், சென்னையில் உள்ள “ஜூ ஸ்டூடியோஸ்“ (zoo studios) உடன் இணைந்து , “டோக்கியோ தமிழ்ச்சங்கம்” மற்றும் “ஐ ஃபார் இந்தியா” (I for India) அமைப்புகளின் முதன்மை ஆதரவுடன் நடத்தும்…
மேலும்..
சினி நிகழ்வுகள்

அமேசான் அறிமுகப்படுத்தும் பாப் பாடல்கள்

ஹைதராபாத் கிக் உடன் இணைந்து அமேசான் ப்ரைம் ம்யூசிக் தெலுங்கு இசை ரசிகர்களுக்காக புதிய வகை தெலுங்கு பாப் பாடல்களை அறிமுகப்படுத்துகிறது. 2020 ஜூலை மாதம் முதல், தெலுங்கு இசைத்துறையின் மிகப்பெரிய இசைகலைஞர்கள் சிலரால் உருவாக்கப்பட்ட மற்றும் பாடப்பட்ட 6 தெலுங்கு…
மேலும்..
சினி நிகழ்வுகள்

`சுஃபியும் சுஜாதாயும்’ எனக்கு கிடைத்த பெருமை – லலிதா ஷோபி

எண்ணற்ற பாடல்களில் நடன கலைஞராகவும், உதவி நடன இயக்குநராகவும் பணியாற்றி பின் தனது கடின உழைப்பால் நடன இயக்குனராக முன்னேறியவர் லலிதா ஷோபி. திரையுலகில் முன்னனி நடன இயக்குனரான ஷோபி பவுல்ராஜ் அவர்களின் மனைவியான லலிதா ஷோபி அவர்கள், உலக நாயகன்…
மேலும்..
சினி நிகழ்வுகள்

மும்பை மாணவர்களும் ஆல் பாஸ்! தமிழக முதல்வரின் அட்டகாச அறிவிப்பு. முன்னெடுத்த பேரவைச் செயலாளர்..!*

"உலகெங்கும் கொரோனா வைரஸ் மக்களின் வாழ்வில் கோரத்தாண்டவம் ஆடி வரும் நிலையில் பத்தாம் வகுப்பு மாணவர்களின் தேர்வு விசயமும் பெரும் கேள்விக்குரியாக இருந்தது. தேர்வுக்கு எப்படி தயாராவது..இப்போதிருக்கும் இறுக்கமான மனநிலையில் தேர்வை எப்படி எதிர்கொள்வது? என்று பத்தாம் வகுப்பு மாணவர்களும் பெற்றோர்களும்…
மேலும்..