Month: May 2021

சினி நிகழ்வுகள்

ப்ரீலுக் போஸ்டரை வெளியிட்டு அடுத்த படத்தை அறிவித்தார் அல்லு சிரிஷ்

அல்லு சிரிஷ் அவரது அடுத்தப் படத்தின் ப்ரீ லுக்கை வெளியிட்டார். இந்தப் படத்தில் அல்லு சிரிஷுக்கு ஜோடியாக அனு இமானுவேல் நடிக்கிறார். ப்ரீ லுக் போஸ்டர் ரசிகர்களால்

Read More
செய்திகள்

பாரதியின் கனவை நிஜமாக்கிய படம் ‘அம்மா உணவகம்’

மக்களிடம் ‘அம்மா உணவகம்’ என்பது பெயர் பெற்ற ஒன்றாகிவிட்டது. அன்று ‘வயிற்றுக்குச் சோறிட வேண்டும் இங்கு வாழும் மனிதருக்கெல்லாம்’ என்று பாரதி கண்ட கனவை உண்மையில் இன்று

Read More
செய்திகள்

பிரவீன், வினோத் கிஷன், ப்ரீத்தி நடிப்பில் உருவாகியிருக்கும் லாகின்

ஜே.எப்.எல். புரொடக்ஷன் தயாரிப்பில் ஜே.கே. வழங்கும் திரைப்படம் ‘லாகின்’. இப்படத்தில் நாயகர்களாக அப்புச்சி கிராமம் படத்தில் நடித்த பிரவீனும், அந்தகாரம் படத்தில் நடித்த வினோத் கிஷனும் நடிக்கிறார்கள்.

Read More
சினி நிகழ்வுகள்

இசையமைப்பாளர் எஸ்.எஸ்.குமரன் இயக்கியுள்ள கொரோனா விழிப்புணர்வு குறும்படம்

கடந்த வருடம் தொடங்கிய கொரோனா தாக்கம், இந்த வருடம் கொரோனா இரண்டாவது அலையாக உருமாறி மக்களுக்கு மிகப்பெரும் அச்சுறுத்தலை கொடுத்து வருகிறது. ஒரு பக்கம் தடுப்பூசி, மருந்துகள்

Read More
சினிமா செய்திகள்

“ஆன்டி இண்டியன்” படத்திற்கு மீண்டும் தடை.

சர்ச்சைக்குரிய திரைப்பட விமர்சகர் ‘ப்ளூ சட்டை’ மாறன் முதன்முறை கதை, திரைக்கதை, வசனம் எழுதி, இசையமைத்து, இயக்கியுள்ள படம் “ஆன்டி இண்டியன்”. 2021 ஆண்டு ஏப்ரல் மாதத்தில்

Read More
சினி நிகழ்வுகள்

இன்றுடன் “ராட்டினம்” திரைப்படம் வெளியிடப்பட்டு பத்து ஆண்டுகள் ஆக போகின்றன. சினிமாவை பற்றி நான் பேசுவதற்கு, எழுதுவதற்கு, இந்த துறையில் நிலைப்பதற்கு என அனைத்து வெளிச்சத்தையும், தகுதியையும்

Read More
சினி நிகழ்வுகள்

“N4” படத்திற்கு கிடைத்த சிறந்த இயக்குனர் விருது, மகிழ்ச்சியில் படக்குழுவினர்

“மை சன் இஸ் கே” என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் இயக்குனர் லோகேஷ் குமார். முதல் படத்திலேயே பலரது கவனத்தை ஈர்த்த இவர் தனது இரண்டாவது

Read More
சினி நிகழ்வுகள்

தனுஷ் நடிப்பில் உருவான கர்ணன்! மே 14 முதல் அமேசான் ப்ரைம் வீடியோவில்!

வி. கிரியேஷன்ஸின்கீழ்மாரிசெல்வராஜ்எழுதிஇயக்கியமற்றும்கலைப்புலிS.தானுஅவர்கள்தயாரித்துள்ளஇப்படத்தில்தனுஷ், லால், யோகிபாபு, அழகம்பெருமாள், நடராஜன்சுப்பிரமணியம், ராஜிஷாவிஜயன், கௌரிஜி. கிஷன், மற்றும்லட்சுமிபிரியாசந்திரமௌலிஆகியோர்முக்கியப்பாத்திரங்களில்நடித்துள்ளனர்   இந்தியாவிலும் 240 நாடுகளிலும்பிராந்தியங்களிலும்இருக்கும்பிரைம்உறுப்பினர்களும்2021 மே 14 முதல்ஆக்‌ஷன்டிராமாகர்ணனின்பிரத்யேகடிஜிட்டல்ப்ரீமியரைஸ்ட்ரீம்செய்துமகிழலாம்   மும்பை, 10

Read More