Archives for செய்திகள்
டேக் டைவர்ஷன் பட விமர்சனம்
பார்த்த பெண்களையெல்லாம் நொட்டை சொல்லி கழித்து வந்த சிவகுமாருக்கு ஒருவழியாக முதலில் பார்த்த பெண்ணுடன் திருமணம் நிச்சயமாகிறது. மாலை பாண்டிச்சேரியில் நடக்க இருக்கும் நிச்சயதார்த்தத்துக்கு சென்னையில் இருந்து கிளம்ப ரெடியாகும் சிவகுமாரை அழைத்த அவரது மேலாளர் முக்கியமான வேலை ஒன்றை கொடுக்கிறார்.…
நெஞ்சுக்கு நீதி பட விமர்சனம்
பொள்ளாச்சி பகுதியில் மூன்று பள்ளி சிறுமிகள் காணாமல் போகிறார்கள். அவர்களில் இரண்டு சிறுமிகள் கொலை செய்யப்படுகிறார்கள். மற்றொரு சிறுமி காணாமல் போகிறாள். அந்த வழக்கை புதிதாக பணிக்கு வந்திருக்கும் டி.எஸ்.பி. உதயநிதி ஐ.பி.எஸ். விசாரிக்கிறார். அந்த சிறுமிகளுக்கு நேர்ந்த கொடுமையின் பின்னணி…
தென்னிந்திய திரைத்துறையை கலக்கும் நடிகை ரிது வர்மா
தென்னிந்திய திரைத்துறையில் சிறந்த நடிகைகளில் ஒருவராக விளங்கக்கூடியவர் நடிகை ரிது வர்மா. நவநாகரீக நகர்ப்புற வேடங்களிலும் மற்றும் பக்கத்து வீட்டுப் பெண் போன்ற வேடங்களிலும் பொருந்தக்கூடிய அரிதானவர்களில் இவரும் ஒருவர். தெலுங்கில் ‘பெல்லி சூப்புலு’ படத்தின் மூலம் கவனத்தைத் திருடியதில் இருந்து…
வாய்தா பட விமர்சனம்
சலவை தொழிலாளி ராமசாமி மீது இரு சக்கர வாகனம் ஒன்று மோத, அவரது தோள்பட்டை எலும்பு முறிகிறது. அவருக்கு வக்காலத்து வாங்கும் ஊர் முக்கியப்புள்ளி இருசக்கர வாகனத்தை கைப்பற்றி பூட்டி வைக்கிறார். இதற்கிடையே விபத்து ஏற்படுத்திய இளைஞரின் தந்தை, ராமசாமிக்கு நஷ்ட…
விஜய் தேவரகொண்டாவின் ‘குஷி’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு
தெலுங்கின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஜய் தேவரகொண்டா மற்றும் சமந்தா நடிப்பில் உருவான புதிய படத்திற்கு, 'குஷி' என பெயரிடப்பட்டு, அதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் இன்று வெளியிட்டுள்ளனர். 'குஷி' திரைப்படம் இந்த ஆண்டு டிசம்பர் மாதம் 23ஆம் தேதியன்று…
‘பவுடர்’ படத்தின் முதல் பாடல் எப்போது?
நடிகர் சாருஹாசன் நடிப்பில் தாதா 87 திரைப்படத்தை இயக்கியவரும், வெள்ளிவிழா நாயகன் மோகன்-குஷ்பு நடிப்பில் ஹரா படத்தை இயக்கி வருபவருமான விஜய் ஸ்ரீ ஜி, நிகில் முருகன் நடிக்கும் பவுடர் படத்தை இயக்கியுள்ளார். கடந்த 27 வருடங்களாக தமிழ் மற்றும் பல்வேறு…
கேன்ஸ் படவிழாவில் இயக்குனர் பா.ரஞ்சித்
கோல்டன் ரேஷியோ பிலிம்ஸ், நீலம் ஸ்டுடியோ இணைந்து தயாரிக்க, பா.ரஞ்சித் எழுதி இயக்கும் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கேன்ஸ் படவிழாவில் வெளியிடப்படுகிறது. கலைத்துறையில் குறிப்பாக சினிமாத்துறையில் லாப நோக்கோடு மட்டுமே இயக்கும் தயாரிப்பு நிறுவனங்களுக்கு மத்தியில் மறுக்கப்பட்ட மனித வாழ்வின்…
4 கதாநாயகிகளின் சாகச நடிப்பில் ‘கன்னித்தீவு’
வரலட்சுமி சரத்குமார், ஆஷ்னா சவேரி, ஐஸ்வர்யா தத்தா, சுபிக்ஷா நடிப்பில், சுந்தர் பாலு தயாரித்து இயக்கியிருக்கும் படம் ‘கன்னித்தீவு’. இந்த படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. சிறப்பு விருந்தினர்களாக நடிகர்-இயக்குனர் தியாகராஜன், தயாரிப்பாளர் கே.ராஜன், இயக்குனர்…
ரங்கா படவிமர்சனம்
தனியார் நிறுவனத்தில் பணி புரியும் சிபியின் ஒரே பலவீனம், சில நேரங்களில் அவரை அறியாமலேயே அவருடைய வலது கை செயல்படும். வலது கையில் ‘ஸ்மைலி பால்’ இருந்தால் மட்டுமே அந்த கை அவரது மூளைக்கு கட்டுப்பட்டு இருக்கும். இந்நிலையில் நாயகன் பணிபுரியும்…
டான் பட விமர்சனம்
அப்பாவின் டார்ச்சரால் என்ஜினியரிங் படிப்பில் சேரும் ‘சுமார் படிப்பு’ மாணவர் சிவகார்த்திகேயன், அந்த படிப்பில் தேறினாரா? கல்லூரியில் டிசிப்ளின் ஆசிரியர் எஸ்.ஜே.சூர்யா தந்த குடைச்சலை எப்படி எதிர்கொண்டு மீண்டார்? பள்ளிப் பருவத்தில் தவற விட்ட காதலையும் காதலியையும் கல்லூரிக் காலத்தில் எப்படி…