Archives for சினி நிகழ்வுகள்

சினி நிகழ்வுகள்

’தேவா 30 ‘பிரமாண்டமான இசை நிகழ்ச்சி: தேவாவின் லைவ் ஷோ!

இதுவரை400 படங்களுக்கு மேல் இசையமைத்துள்ள தேனிசைத் தென்றல் தேவா,இதுவரை  இந்தியாவில் Live Show நடத்தியதில்லை – முதன் முறையாக பாண்டிச்சேரியில் மிகப் பிரம்மாண்டமான இசைவிழா நடத்த உள்ளார் . தன்னுடன் திரைப்படங்களுக்கு பணியாற்றிய சகோதரர்கள் சபேஷ் முரளி , சிவா சம்பத்…
மேலும்..
சினி நிகழ்வுகள்

நடிகனாக நான் பிறந்த சென்னை- சிரஞ்சீவி உருக்கம்.

மிகப்பெரிய எதிர்பார்ப்பை உண்டு பண்ணி இருக்கும் படம் சைரா நரசிம்ம ரெட்டி. இப்படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு சந்திப்பு இன்று சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் மிகப்பிரம்மாண்டமாக நடைபெற்றது. விழாவில் சிரஞ்சீவி பேசியதாவது, "நடிகனாக நான் பிறந்த சென்னைக்கு மீண்டும்…
மேலும்..
சினி நிகழ்வுகள்

காப்பான்- விமர்சனம்

சிலபல குறைகள் இருந்தாலும் சூர்யா ரசிகர்களுக்கான சூர்யோதமாக அமைந்திருக்கிறது காப்பான் படம். பிரமதரின் காப்பாளன் ஆன சூர்யா விவசாயத்தின் முக்கியத்துவத்தை முதன்மைப்படுத்துபவர். ஆனால் ஒரு கார்ப்பரேட் கிரிமினல் தமிழ்நாட்டில் விவசாய கருப்பையான டெல்டா மாவட்டத்தை குறி வைக்கிறார். அதற்குப் பின்னால் ஒரு…
மேலும்..
உலக செய்திகள்

ஒத்த செருப்பு- விமர்சனம்

இரண்டு மணிநேரம் ஒரே முகத்தை மட்டும் திரையில் பார்த்துக்கொண்டே இருக்க முடியுமா? அந்தக் கேரக்டர் பேசிக்கொண்டே இருப்பதை சலிப்பில்லாமல் கேட்கமுடியுமா? இந்த கேள்விகளோடு தியேட்டருக்குள் செல்வோர்க்கு ஒரு ஆனந்த அதிர்ச்சி வைத்திருக்கிறார் இயக்குநர்/நடிகர் பார்த்திபன். ஒரு கொலைக்கைதியாக ஜெயிலில் இருக்கும் பார்த்திபன்…
மேலும்..
சினி நிகழ்வுகள்

பெரிய நடிகர்கள் சம்பளத்தை குறைக்க வேண்டும்- திருநாவுக்கரசர் அதிரடி

நேற்று நடைபெற்ற படைப்பாளன் படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட எஸ்.திருநாவுக்கரசர் படத்தைப் பற்றி பாரட்டிப் பேசினார். மேலும் அவர் தனது பேச்சில் பெரிய நடிகர்கள் தங்கள் சம்பளத்தை குறைத்துக்கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டார். அவர் பேசியதாவது, "ஒரு நிகழ்ச்சி…
மேலும்..
சினி நிகழ்வுகள்

சிவப்பு மஞ்சள் பச்சை- விமர்சனம்

வெறும் சிக்னல் தானே என்று ஈசியாக கடந்து போய்விட முடியாது வாழ்க்கையை. வரம்பை மீறும்போது அது நிறைய சிக்கல்களை கொண்டு வரும். விதிமுறைகள் சாலைப் போக்குவரத்திற்கு மட்டும் அல்ல. அது வாழ்க்கைக்கும் பொருந்தும். சிவப்பு மஞ்சள் பச்சை படத்தின் சாராம்சம் இதில்…
மேலும்..
சினி நிகழ்வுகள்

மகாமுனி- விமர்சனம்

ஒரு துறவி மனநிலை கொண்டவனின் வாழ்வும், கூலிப்படை மனநிலை கொண்ட மற்றொருவனின் வாழ்வும் ஒரு நேர்க்கோட்டில் சந்திக்கும் போது நிறைய சுவாரசியமான நிகழ்வுகள் அரங்கேறும் தானே! அதுதான் மகாமுனி. இயக்குநர் சாந்தகுமாரின் எட்டாண்டு உழைப்பு படத்தின் மேக்கிங்கில் அற்புதமாக தெரிகிறது. மேலும்…
மேலும்..
சினி நிகழ்வுகள்

மகாமுனி படத்தை ஆசீர்வாதமாக பார்க்கிறேன்-ஆர்யா

ஞானவேல்ராஜா தயாரிப்பில் ஆர்யா நடித்துள்ள மகாமுனி படத்தை சாந்தகுமார் இயக்கியுள்ளார். வரும் வெள்ளிக்கிழமை வெளியாகவுள்ள இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. விழாவில் நடிகர் ஆர்யா பேசியதாவது, "மகா முனி ட்ரைலர் ஸ்னீக்பீக் ஆகியவற்றுக்கு பெரிதாக வரவேற்பு கொடுத்த அனைவருக்கும் நன்றி.…
மேலும்..
சினி நிகழ்வுகள்

இயக்குநரை நடிகை அப்பா என்றழைப்பது அவமானமா?-ஆர்.வி உதயகுமார்

ராயல் பிலிம்பேக்டரி சார்பில் இளங்கோவன் தயாரித்துள்ள படம் தண்டகன். இப்படத்தை எழுதி இயக்கியிருப்பவர் கே.மகேந்திரன். நேற்று இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது. விழாவில் படக்குழு உள்பட ஆர்.வி உதயகுமார், ஜாக்குவார் தங்கம், ஷெனம்செட்டி, அஸ்வின் ஆகியோர் கலந்து கொண்டனர்.…
மேலும்..
சினி நிகழ்வுகள்

மெய்- விமர்சனம்

பொய் சொல்லாத ஹீரோவைச் சுற்றி பொய்யான மனிதர்கள் சூழ்ந்தால் ஹீரோ எப்படியான எதிர்வினைகளைச் சந்திப்பார் என்பது தான் மெய் படத்தின் முக்கியமான லைன். மேலும் உடல் உறுப்புகளை அநியாயத்தின் வழி திருடும் விசயங்களையும் தோலுரிக்கிறது படம். ஹீரோ நிக்கி சுந்தரம் அறிமுகம்…
மேலும்..