Chennairoyalcinema - செய்திகள், வீடியோ, விமர்சனம், சினி நிகழ்வுகள், நடிகைகள்

Archives for November, 2021

சினி நிகழ்வுகள்

சீமான் பாராட்டில் ‘மாநாடு’ ‘‘சமகாலத்திற்கு தேவையான அரசியலைப் பேசும் சுவைமிக்க கலைப்படைப்பு’’ –

சிம்பு நடிப்பில் வெளிவந்து வெற்றிகரமாக ஒடிக்கொண்டிருக்கும் மாநாடு படத்தை இயக்குனரும் ‘நாம் தமிழர்’ அரசியல் கட்சியின் தலைவருமான சீமான் மனம் உவந்து பாராட்டியிருக்கிறார். அவரது பாராட்டு இதோ. அன்புத்தம்பி சிலம்பரசன் நடிப்பில் வெளியான ‘மாநாடு’ திரைப்படத்தைக் கண்டு களித்தேன். மாறுபட்ட திரைக்கதையோட்டமும்,…
Continue Reading
செய்திகள்

இளைஞர்களுக்கான படம் ‘பேச்சிலர்’ கிளைமாக்சின் போது நாயகி அழுதது ஏன்?

வியாபார ரீதியாக வெற்றி பெறும் படங்களை அதுவும் தரமான படங்களை தயாரித்து வரும் அக்சஸ் பிலிம் பேக்டரி ஜி.டில்லிபாபு தேர்வு செய்யும் கதைகள் அனைத்தும் வித்தியாசமாக இருப்பதோடு, தமிழ் சினிமாவின் மிக முக்கியமான வெற்றி திரைப்படங்களாகவும் அமைந்து விடுகிறது. ’மரகத நாணயம்’,…
Continue Reading
சினி நிகழ்வுகள்

Makers of Prabhas Radhe Shyam, Bhushan Kumar, Vamsi and Pramod, Take a Different Approach to Music of this upcoming Pan-India Magnum Opus with Special Composers for Hindi and South Versions

Fans are certainly in treat with Prabhas' upcoming Radhe Shyam! The Pan-India Magnum Opus post it's intriguing asset releases, is now to take fans on a super soothing ride with…
Continue Reading
திரை விமர்சனம்

ராஜவம்சம் திரை விமர்சனம்

ஐ.டி. துறையில் மென்பொறியாளராக வேலை செய்யும் சசிகுமாருக்கு மிகப் பெரிய ப்ராஜக்ட் வழங்கப்படுகிறது. அந்த ப்ராஜக்ட் அவர் வேலை செய்யும் நிறுவனத்தின் கவுரவம் தொடர்புடையது என்பதால், மிகுந்த கவனத்துடன் அவர் போட்டி கம்பெனிகளின் எதிர்ப்பை தாண்டி அதனை கையாள வேண்டியிருக்கிறது. இதற்கிடையே…
Continue Reading
திரை விமர்சனம்

வனம் திரை விமர்சனம்

பழமையான அரசுக் கல்லூரியில் படிக்க செல்லும் நாயகன் வெற்றிக்கு குறிப்பிட்ட ஒரு அறையில் மட்டும் தொடர் மரணங்கள் நிகழ்ந்து வருவது அதிர்ச்சி தருகிறது. இது எதனால் என்று நாயகன் குழம்பித் தவித்த நேரத்தில் அதே கல்லூரிக்கு டாக்குமெண்டரி எடுக்க வந்து சேருகிறார்…
Continue Reading
திரை விமர்சனம்

2000 திரை விமர்சனம்

2016-ம் ஆண்டு நவம்பர் 8-ந் தேதி புழக்கத்தில் இருந்த 1000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகளை செல்லாது என்று அறிவித்த மத்திய அரசு, சில மாதங்களில் புதிய ரூபாய் நோட்டுகளை அறிமுகம் செய்தது. அப்போது, ரூபாய் நோட்டுகள் மீது பேனா மற்றும்…
Continue Reading
சினி நிகழ்வுகள்

மாநாடு சினிமா விமர்சனம்

ஒரு நபருக்கு ஓரு நாள் நடந்த நிகழ்வுகள், தொடர்ந்து நடந்து கொண்டிருப்பதை ‘டைம்-லூப்’ என்கிறார்கள். இந்த டைம்-லூப்பை மையப்படுத்தி ஹாலிவுட்டில் பல படங்கள் வெளியாகியிருந்தாலும், இந்திய சினிமாவில் கடந்த வாரம் ‘ஜாங்கோ’ இந்த வாரம் ‘மாநாடு.’ டைம் லூப்பில் சிக்கிக்கொள்ளும் நாயகன்,…
Continue Reading
சினி நிகழ்வுகள்

“கனெக்ட்” படத்தின் மூலம் தமிழ் படங்கள், தமிழ் ரசிகர்கள் இடையே கனெக்ட் ஆவதில் பெருமை கொள்ளும், பிரபல பாலிவு நடிகர் அனுபம் கெர் !

இந்திய திரைத்துறையில் மொழி மற்றும் பிராந்திய எல்லைகளுக்கு அப்பாற்பட்டு சில நடிகர்களே பெரும்புகழ் பெற்றுள்ளனர். அந்தவகையில் தன் திரைத்துறை பயணத்தில் பல ஆண்டுகளாக, பாலிவுட் நடிகர் அனுபம் கெர் இந்த உயரிய அந்தஸ்தை தன்னகத்தே வைத்துக் கொண்டிருக்கிறார். பல தளங்களில் வித்தியாசமான…
Continue Reading
சினி நிகழ்வுகள்

யோகிபாபுவின் அடுத்த காமெடிச் சரவெடி ‘பன்னிக்குட்டி’ தமிழிலும் மலையாளத்திலும் பெருமையுடன் வெளியிடும் நிறுவனம்

Lyca Productions தயாரிப்பில் யோகிபாபு நடித்திருக்கும் ‘பன்னிக்குட்டி’ திரைப்படத்தை , 11:11 Productions நிறுவனம் தமிழ் நாடு மற்றும் கேரளாவில் வெளியிடுகிறது. தமிழ் திரைத்துறையில் தரமான திரைப்படங்களை அளித்து வரும், இரண்டு மதிப்புமிகு தயாரிப்பு நிறுவங்கள் ஒன்றிணைந்துள்ளன. 11:11 Productions தயாரிப்பாளர்…
Continue Reading
சினி நிகழ்வுகள்

Lyca Productions தயாரிப்பில் யோகி பாபு நடித்திருக்கும் “பன்னிக்குட்டி” திரைப்படத்தை , 11:11 Productions நிறுவனம் தமிழ் நாடு மற்றும் கேரளாவில் வெளியிடுகிறது !

தமிழ் திரையுலக அன்பர்களுக்கு ஓர் இனிய செய்தி. தமிழ் திரைத்துறையில் உலகளவில் உள்ள ரசிகர்களை மயக்கும் அளவிலான, தரமான திரைப்படங்களை அளித்து வரும், இரண்டு மதிப்பு மிகு தயாரிப்பு நிறுவங்கள் ஒன்றிணைந்துள்ளன. 11:11 Productions தயாரிப்பாளர் Dr. பிரபு திலக் அவர்கள்,…
Continue Reading