Chennairoyalcinema - செய்திகள், வீடியோ, விமர்சனம், சினி நிகழ்வுகள், நடிகைகள்

Archives for December, 2021

சினி நிகழ்வுகள்

தமிழுக்கு வரும் கர்ணன் நாயகி படம்

கர்ணன், ஜெய்பீம் ஆகிய படங்களில் முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரங்களில் யதார்த்தமான நடிப்பை வழங்கியவர் நடிகை ரஜிஷா விஜயன். தற்போது கார்த்திக்கு ஜோடியாக சர்தார் என்கிற படத்தில் நடித்து வருகிறார். இந்தநிலையில் கடந்த 2019ல் மலையாளத்தில் ரஜிஷா விஜயன் நடித்து சூப்பர்ஹிட்டான ‘ஜூன்’…
Continue Reading
சினிமா செய்திகள்

வலிமை’க்கு பிறகு வருகிறது “அயர்ன் மாஸ்க்”

ஜாக்கி சான், அர்னால்ட் இருவரும் இணைந்து நடித்த "அயன் மாஸ்க்" படம் வெளியீடு வலிமை'க்கு பிறகு வருகிறது! சைனா, ரஷ்யா, அமெரிக்கா ஆகிய நாடுகளில் பெரும் வசூலை வாரிக் குவித்த "அயர்ன் மாஸ்க்" ஆங்கிலப் படம், தமிழ் மக்களின் உள்ளத்தை வாரிக்…
Continue Reading
சினி நிகழ்வுகள்

ஜீவா-மிர்ச்சி சிவா நடிக்கும் கோல்மால் திரைப்படத்தின் முக்கிய காட்சிகள் மொரீஷியஸில் படமாக்கப்பட்டன

ஜாகுவார் ஸ்டுடியோஸின் பி வினோத் ஜெயின் தயாரிப்பில் பொன்குமரன் இயக்கத்தில் ஜீவா-மிர்ச்சி சிவா நடிக்கும் கோல்மால் படத்தின் முக்கிய காட்சிகள் மொரீஷியஸில் வெற்றிகரமாக படம் பிடிக்கப்பட்டுள்ளன. கிறிஸ்துமஸ்-புத்தாண்டு விடுமுறைக்காக படக்குழு சென்னை திரும்பியுள்ளது. சென்னையில் சில முக்கிய காட்சிகளை படமாக்கிய பின்னர்…
Continue Reading
சினிமா செய்திகள்

ரைட்டர் படக்குழுவினரை பாராட்டிய சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்.

இயக்குனர் பா.இரஞ்சித் தயாரிப்பில் சமுத்திரக்கனி நடிப்பில் வெளியான ரைட்டர் திரைப்படம் பல்வேறு தரப்பிலும் பாராட்டுக்களை பெற்று வருகிறது. இந்நிலையில் ரைட்டர் படம் பார்த்த சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் படத்தின் தயாரிப்பாளர் பா.இரஞ்சித், இயக்குனர் பிராங்ளின், மற்றும் சமுத்திரக்கனி ஆகியோருக்கு போன் செய்து தனது…
Continue Reading
சினி நிகழ்வுகள்

விஜய் சேதுபதியின் ‘தெருகூத்து கலைஞன்’ காலண்டர் வெளியீடு

தமிழகத்தின் தொன்மையான கலைகளில் தெருக்கூத்து கலையும் ஒன்று. பல நூற்றாண்டு கால வரலாற்றை கொண்டிருக்கும் பாரம்பரியமிக்க தெருக்கூத்து கலையை, நூற்றுக்கணக்கான கலைஞர்கள் அடுத்த தலைமுறைக்கும் இது அடர்த்தியுடன் கடத்துவதற்காக பல கடினமான சூழல்களையும் எதிர்கொண்டு, போற்றி பாதுகாத்து வருகின்றனர். ஆனால் இத்தகைய…
Continue Reading
சினி நிகழ்வுகள்

அதிக திரையரங்குகளுக்காக தள்ளிப்போகிறது’அடங்காமை ‘ திரைப்படம்:

இப்படத்தை வோர்ஸ் பிக்சர்ஸ் சார்பில் பொன் .புலேந்திரன்,ஏ.என்.மைக்கேல் ஜான்சன் தயாரிக்கிறார்கள். தேவையான எண்ணிக்கையில் திரையரங்குகள் கிடைப்பதில் சிக்கல் இருந்ததால் அதிக திரையரங்குகளில் வெளியிடும் நோக்கில் 2022 ஜனவரியில் 'அடங்காமை' உலகமெங்கும் வெளியாகிறது. இப்படத்துக்குக் கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கியிருப்பவர் ஆர்.…
Continue Reading
திரை விமர்சனம்

தண்ணி வண்டி பட விமர்சனம்

மதுரையில் வண்டியில் தண்ணீர் கொண்டு சென்று ஊற்றும் வேலை செய்கிறான் சுந்தர மகாலிங்கம். அதே ஊரில் பவர் இஸ்திரி கடை நடத்துகிறார் தாமினி. இவர்களுக்குள் காதல். அந்த ஊரில் புதிதாக பொறுப்பேற்கும் கண்டிப்பான பெண் அதிகாரிருக்கு ‘ஆண் பலவீனம்.’ தன் தோழிக்கு…
Continue Reading
சினிமா செய்திகள்

’தி பெட்’ படத்தின் பர்ஸ்ட்லுக் ; ஜன-3ல் வெளியிடும் ஆர்யா

ஸ்ரீநிதி புரொடக்சன்ஸ் சார்பில் வி.விஜயகுமார் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘பெட்’ (The Bed). வெத்துவேட்டு படத்தை இயக்கிய இயக்குநர் எஸ்.மணிபாரதி இந்தப்படத்தை இயக்கியுள்ளார். ஸ்ரீகாந்த் நாயகனாக நடிக்கும் இந்தப்படத்தில் நாயகியாக சிருஷ்டி டாங்கே நடித்துள்ளார். மேலும் ஜான் விஜய், பிளாக் பாண்டி,…
Continue Reading
திரை விமர்சனம்

சர்க்கரை தூக்கலாய் ஒரு புன்னகை பட விமர்சனம்

வானொலியில் ஆர்ஜே-வாக பணியாற்றி வரும் சுபிக்–ஷா, ஒரு புராஜக்ட்டுக்காக சவுண்டு ரெக்கார்டிங்கில் கோல்ட் மெடலிஸ்ட்டான ருத்ராவை தேடிச் செல்கிறார். புராஜக்ட் வெற்றிகரமாக முடிய, பாராட்டுக்க்கள் குவிகிறது சுபிக்–ஷாவுக்கு. உண்மையில் இந்த பெருமைக்குரியவன் ருத்ரா தான். ஆனால் புகழோ சுபிக்–ஷாவுக்கு போய்ச் சேருகிறது.…
Continue Reading
திரை விமர்சனம்

மீண்டும்- திரை விமர்சனம்

நடிகர் கதிரவன் தயாரித்து, கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'மீண்டும்' திரைப்படத்தை, சிறிய இடைவெளிக்குப் பிறகு இயக்குநரும், நடிகருமான சரவண சுப்பையா இயக்கியிருக்கிறார். வருடத்தின் இறுதி நாளன்று வெளியாகும் 'மீண்டும்' திரைப்படம், ரசிகர்களை பார்க்க தூண்டுமா..! என்பதை இனி காண்போம். கதையின்படி நாயகன்…
Continue Reading