பிரைம் வீடியோ, ஸ்டான்லி டூசி மற்றும் லெஸ்லி மான்வில்லே ஆகியோருடன் ரிச்சர்ட் மேடன் மற்றும் பிரியங்கா சோப்ரா ஜோனாஸ் இணைந்து நடித்த கிரவுண்ட் பிரேக்கிங் குளோபல் ஸ்பை சீரிஸ் சீட்டடெல் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட்-லுக் காட்சிகளோடு வெளியிடப்படும் தேதியையும் அறிவித்தது
ருஸ்ஸோ பிரதர்ஸ் AGBO இன் தயாரிப்பில் உருவான இந்த அதிரடி ஆக்சன் திரைக்காவியம் ஏப்ரல் 28 அன்று பிரைம் வீடியோவில் பிரத்யேகமாகத் திரையிடப்படுகிறது கால்வர் சிட்டி, கலிபோர்னியா—பிப்ரவரி
Read More