Chennairoyalcinema - செய்திகள், வீடியோ, விமர்சனம், சினி நிகழ்வுகள், நடிகைகள்

Archives for February, 2022

சினிமா செய்திகள்

‘மக்களை தேடி மருத்துவம், தலைவன்’ குறும்படங்கள் வெளியீட்டு விழா

.திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் விநியோகஸ்தராக இருந்து வரும் சிங்கார வடிவேலன் திராவிட முன்னேற்ற கழகத்தில் தீவிரமாக இயங்கி வருபவர். முதலமைச்சரின் திட்டங்களை மக்களிடம் எளிதில் சேரும் வகையில் சில குறும்படங்களை அம்மா கிரியேஷன்ஸ் சிவாவுடன் இணைந்து தயாரித்துள்ளார். தமிழக முதல்வர் ஸ்டாலின்…
Continue Reading
சினிமா செய்திகள்

அமெரிக்க ராணுவத்தில் இணைந்த முதல் தமிழ் நடிகை

கலைத்துறையில் மட்டும் இன்றி ராணுவத்திலும் இணைந்து சாதித்திருக்கிறார், தமிழ் நடிகை ஒருவர். கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியான ‘காதம்பரி’ படத்தில் சமூக கருத்தை வலியுறுத்தி உருவான இப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானர் அகிலா நாராயணன். அமெரிக்கா வாழ் தமிழ் பெண்ணான இவர்…
Continue Reading
சினி நிகழ்வுகள்

தமிழ் சினிமாவில் தயாரிப்பாளர்களை யாரும் மதிப்பதில்லை பட விழாவில் பிரபல தயாரிப்பாளர் கே.டி.குஞ்சுமோன் வேதனை

ராபின்சன் தயாரிப்பில், ஆனந்த்ராஜ் இயக்கத்தில், விஜய் டிவி அசார், யோகிபாபு, மனிஷா ஜித் நடித்துள்ள காதல் காமெடி திரைப்படம் ‘கடலை போட பொண்ணு வேணும்.’ ஒரு இளைஞனின் காதல் தேடலாக இன்றைய இளைய தலைமுறையை கவரும் அழகான காதல் கதையாக, ஒரு…
Continue Reading
சினிமா செய்திகள்

பிரஜன் – அஜீத் நாயக் நடிக்கும் அரசியல் கலந்த் திரில்லர் படம். இன்று பூஜையுடன் துவங்கியது.

ஸ்ரீ கிருஷ்ணா பிலிம் புரொடக்ஷ்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் சூரியகாந்த் தயாரிப்பில், சித்தார்தா இணை தயாரிப்பில் சங்கர் - கென்னடி இருவரது இயக்கத்தில் உருவாகும் பெயரிடப்படாத இந்த படத்தில் பழைய வண்ணாரப்பேட்டை, தீகுளிக்கும் பச்சை மரம், மணல் நகரம், மற்றும்…
Continue Reading
சினி நிகழ்வுகள்

தரமான படங்களின் தயாரிப்பாளர் எஸ்.ஆர் பிரபு திறந்துவைத்த “Madras Pongal”

தலைநகரமான நம்ம சென்னையில எந்த அளவுக்கு போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளதோ அதே அளவுக்கு உணவகங்களும் அதிக அளவில் உள்ளது குறிப்பிடத்தக்கது. உணவகங்கள் அதிக அளவில் இருந்தும் யாருக்கு என்ன பயன்..! ஒருவேளை ஒரு உணவகத்தில் சாப்பிட்டு விட்டால் அடுத்த வேலை…
Continue Reading
சினி நிகழ்வுகள்

அமேசான் தளத்தின பரபரப்பான விற்பனையில் தற்போது அதர்வா-தி ஆர்ஜின் கிராஃபிக் நாவல்.

இதுவரை கண்டிராத அவதாரத்தில் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் & கேப்டன் எம்.எஸ். தோனி நடிப்பில் அதர்வா - தி ஆரிஜின் , மிகவும் எதிர்பார்க்கப்பட்ட புதிய யுக கிராஃபிக் நாவலின் முதல் பிரதியை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பெருமையுடன் வெளியிட்டார்.…
Continue Reading
சினி நிகழ்வுகள்

சீனாவில் மிகப்பெரும் எண்ணிக்கையிலான திரையரங்குகளில் வெளியாகும் “கனா” திரைப்படம் !

சிவகார்த்திகேயன் உடைய Sivakarthikeyan Productions நிறுவனத்தின் சார்பில் முதல் தயாரிப்பாக உருவான படம் “கனா”. இப்படம் தற்போது சீனாவில் மிகப்பெரும் எண்ணிக்கையிலான திரையரங்குகளில், சீன மொழியில் பிரமாண்டமாக வெளியாகிறது. இயக்குநர் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், சத்யராஜ், தர்ஷன்…
Continue Reading
உலக செய்திகள்

Sivakarthikeyan Productions presents Aishwarya Rajesh starrer, Arunraja Kamaraj directorial “Kanaa” gets a huge release in China

In recent times, it’s great to see that Tamil movies are finding a greater reach on International platforms. The result has paved way for the movies from the industry to…
Continue Reading
சினி நிகழ்வுகள்

இது ரஜினி கதையல்ல…ரஜினி ரசிகர் கதை…

வைத்தியநாதன் பிலிம் கார்டன் பட நிறுவனம் சார்பில் V.பழனிவேல் தயாரிப்பில், கோவை பாலசுப்பிரமணியம் இணை தயாரிப்பில் பிரமாண்டமாக உருவாகிறது ‘ரஜினி’ படம். சாக்லேட், பகவதி, ஏய், வாத்தியார், மாஞ்சா வேலு, மலை மலை, கில்லாடி போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய A.வெங்கடேஷ்…
Continue Reading
சினி நிகழ்வுகள்

பிப்ரவரி 27 ஞாயிறு மாலை 4 மணிக்கு கவிஞர் வைரமுத்து புத்தகக் காட்சிக்கு வருகிறார் தம் படைப்புகளில் வாசகர்களுக்குக் கையொப்பமிடுகிறார்

2022 கவிஞர் வைரமுத்துவின் இலக்கியத்திற்குப் பொன்விழா ஆண்டாகும். அவரது முதல் புத்தகமான ‘வைகறை மேகங்கள்’ 1972இல் வெளிவந்தது. இதுவரை 38 புத்தகங்கள் எழுதியிருக்கிறார். கவிஞர் வைரமுத்துவின் 17 புத்தகங்களை முத்தமிழறிஞர் கலைஞர் வெளியிட்டிருக்கிறார். அண்மையில் கவிஞர் வைரமுத்துவின் இலக்கியப் பொன்விழா இலட்சினையைத்…
Continue Reading