Chennairoyalcinema - செய்திகள், வீடியோ, விமர்சனம், சினி நிகழ்வுகள், நடிகைகள்

Archives for January, 2022

சினிமா செய்திகள்

அதிரடி பரபரப்பு ஏற்படுத்திய விக்ரம் பட டீசர்

ப்ரைம் வீடியோ சமீபத்தில் வெளிவரவிருக்கிற புதிய அதிரடிச் சண்டைக் காட்சிகள் நிறைந்த ‘மகான்’ திரைப்படத்தின் டீசரை வெளியிட்டது. பிப்ரவரி 10-ந் தேதி வெளிவரவிருக்கும் ‘சீயான்’ விக்ரமின் 60 ஆவது திரைப்படம் –‘மகான்.’ இந்த படத்தின் வெளியீட்டுக்கு, முன்னரே அதிகம் எதிர்பார்க்கப்பட்ட சண்டைக்…
Continue Reading
திரை விமர்சனம்

திரையரங்குகளில் ‘கடைசி விவசாயி’

‘காக்கா முட்டை’, ‘குற்றமே தண்டனை’, ‘ஆண்டவன் கட்டளை’ போன்ற படங்களை இயக்கிய மணிகண்டன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘கடைசி விவசாயி’. நல்லாண்டி என்ற முதியவர் முதன்மை கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதி வித்தியாசமான கேரக்டரில் வருகிறார். இவர்களுடன் யோகிபாபு உள்ளிட்ட…
Continue Reading
சினி நிகழ்வுகள்

ஐடி இளைஞர்கள் இணைந்த சைக்கோ திரில்லர் படம் ‘யாரோ’ பிப்ரவரி 4-ந்தேதி திரைக்கு வருகிறது

TAKEOK PRODUCTIONS சார்பில் தயாரிப்பாளர் வெங்கட் ரெட்டி தயாரிப்பில், இயக்குநர் சந்தீப் சாய் இயக்கத்தில் உருவாகியுள்ள சைக்கோ-த்ரில்லர் திரைப்படம் ‘யாரோ.’ இது ஒரு வித்தியாசமான சைக்கோ த்ரில்லர் ஆகும், ஒரு கொலை மர்மத்தின் பின்னணியில் உருவாக்கப்பட்ட இந்த கதை புதுமுகங்கள் நடிப்பில்,…
Continue Reading
சினிமா செய்திகள்

இந்தியில் அதிக விலைக்குப்போன லிங்குசாமி படம்

லிங்குசாமி இயக்கத்தில் நடிகர் ராம் பொத்தினேனி நடிக்கும் ‘தி வாரியர்’ திரைப்படத்தின் இந்தி உரிமை அதிக விலைக்கு போய் டோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கு திரையுலகின் முன்னணி இளம் நடிகரான ராம் பொத்தினேனி முதன்முறையாக தமிழின் பிரபல இயக்குனரான லிங்குசாமியுடன்…
Continue Reading
சினி நிகழ்வுகள்

சில நேரங்களில் சில மனிதர்கள் பட விமர்சனம்

நான்கு தனித்தனி கதைகளை ஒருசேர இணைத்து ஒரே புள்ளியில் இணைத்திருப்பதே ‘சில நேரங்களில் சில மனிதர்கள்.’ *நாசரின் ஒரே மகன் அசோக் செல்வன், ஒரு தனியார் மொபைல் கடையில் பணிபுரிந்து வருகிறார். பிடிவாதம் இவர் கூடவே பிறந்தது. தனது அப்பாவே, தன்னுடைய…
Continue Reading
சினி நிகழ்வுகள்

பிரபல நடன இயக்குநர் பிருந்தா இயக்கும் ‘ஹே சினாமிகா’ படத்திற்காக துல்கர் சல்மான், காஜல் அகர்வால் பங்கு பெறும் நட்பு பாடல்

எண்ணற்ற திரைப்பட பாடல்களுக்கு திறம்பட நடனம் அமைத்து திரையுலகில் தனக்கென தனி இடம் பிடித்துள்ள பிருந்தா ‘மாஸ்டர்’, ‘ஹே சினாமிகா’ படத்தின் மூலம் முதல்முறையாக இயக்குநராகியுள்ளார். ஜியோ ஸ்டூடியோஸ் தயாரிக்கும் இப்படத்தில், துல்கார் சல்மான், அதிதி ராவ் மற்றும் காஜல் அகர்வால்…
Continue Reading
சினி நிகழ்வுகள்

வேலம்மாள் கல்வி நிறுவனம் ஆவடியில் தனது தனித்துவமான குளிரூட்டி வசதியுடன் கூடிய ஏ/சி பள்ளியைத் தொடங்கியது.

வேலம்மாள் நெக்ஸஸ் குழுமம் தனது முதல் காலநிலை கட்டமைப்புகளுடன் கூடிய ஏ/சி வளாகமாக ஆவடி - வேலம்மாள் அகாடமியைத் தொடங்கியுள்ளது, இது 2022 - 23 ஆம் கல்வியாண்டிற்கான வைஃபை வசதியுடன் கூடிய பிரத்யேக சி.பி.எஸ்.சி ( CBSE) பள்ளியாகும். இந்த…
Continue Reading
சினிமா செய்திகள்

ஆக்–ஷன் திரில்லர் படத்தில் 4 நாயகிகளுக்கு ஜோடியாகும் நட்டி

வேலன் புரொடக்ஷன்ஸ் சார்பில் வி.எம்.முனிவேலன் தயாரிப்பில் உருவாகியுள்ள ஆக்ஷன் திரில்லர் படம் ‘வெப்'. இந்த படத்தை அறிமுக இயக்குனர் ஹாரூன் இயக்கியுள்ளார். நட்டி என்கிற நடராஜன் சுப்பிரமணியம் கநாயகனாக நடிக்கிறார். 4 நாயகிகள் நடிக்கும் இப்படத்தில் 'காளி' மற்றும் 'இஸ்பேட் ராஜாவும்…
Continue Reading
சினி நிகழ்வுகள்

நடிகர் நாசரின் மகன் அபிஹசனின் அன்பான வேண்டுகோள்

நடிகர் நாசரின் மகன்அபி ஹசன் நடிகர் கமல்ஹாசன் தயாரித்த ‘கடாரம் கொண்டான்’ படம் மூலம் நடிகராக அறிமுகம் ஆனார். இந்த படத்தில ்கமல்ஹாசனின் இளைய மகள் அக்–ஷரா ஹாசன் அவரது ஜோடியாக நடித்திருந்தார். இந்த படத்தையடுத்து இப்போது திரைக்கு வரும் ‘சில…
Continue Reading
சினி நிகழ்வுகள்

ஹன்சிகாவின் 50-வது படத்தை கைப்பற்றிய நிறுவனம்

நடிகை ஹன்சிகா மோத்வானி முதன்மை பாத்திரத்தில் நடிக்கும், அவரது 50 வது திரைப்படமான “மகா” படம் ஏற்கனவே ரசிகர்களிடம் விஷுவல் புரமோக்களின் மூலம், பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. படத்திற்கான எதிர்பார்ப்பும் பெரிய அளவில் உள்ள நிலையில், இத்திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.…
Continue Reading