Chennairoyalcinema - செய்திகள், வீடியோ, விமர்சனம், சினி நிகழ்வுகள், நடிகைகள்

Archives for April, 2022

சினி நிகழ்வுகள்

அமேசான் ப்ரைம் வீடியோ இந்தியாவில் ஒரு பெரிய முயற்சியை மேற்கொள்கிறது; பல்வேறு வகைகள் மற்றும் மொழிகளில் தொடர்கள், திரைப்படங்கள் மற்றும் இணை-தயாரிப்புகளின் அதன் மிகப்பெரிய உள்ளடக்க பலகையை அறிவிக்கிறது

இந்தியாவில் உள்ளடக்க முதலீடுகளை இரட்டிப்பாக்குகிறது . அடுத்த 2 வருடங்களில் ஹிந்தி , தமிழ் மற்றும் தெலுங்கில் 40 க்கும் அதிகமான புதிய தலைப்புகளை அறிமுகப்படுத்தவிருக்கிறது. ஒரிஜினல் திரைப்படங்களுக்கு உள்ளே முயற்சியை முன்னெடுக்கிறது; புதிய பல-வருட லைசென்சிங் டீல்கள் (தொழில் உரிமங்கள்)…
Continue Reading
சினிமா செய்திகள்

ஹாஸ்டல் பட விமர்சனம்

ஒரு கட்டுப்பாடான ஆண்கள் ஹாஸ்டலில் ஓர் இரவு ஒரு இளம்பெண் தங்க விரும்பினால்... –அதே ஹாஸ்டலில் காதலனைத் தேடி அலையும் ஒரு பேயும் இந்த ஆட்டத்தில் சேர்ந்து கொண்டால் என்ன ஆகும் என்பதை சிரிப்பும் களிப்புமாய் சொல்லியிருப்பதே இந்த ‘ஹாஸ்டல்.’ கந்துவட்டி…
Continue Reading
சினி நிகழ்வுகள்

தமிழ் சினிமாவில் உருவான புதிய சங்கம் நடத்திய விழா

தமிழ் சினிமாவில் தற்போது புதிதாக தொடங்கப்பட்டுள்ளது தென்னிந்திய திரைப்பட நடிகர்கள் தேர்வு இயக்குநர்கள் மற்றும் நட்சத்திர மேலாளர்கள் சங்கம். இந்த அமைப்பு சென்னை பிரசாத் பிலிம் பிரிவியூ திரையரங்கில் விழா ஒன்றை நடத்தியது. விழாவில் தலைவர் நசீர் ஹொசைன் வரவேற்புரை நிகழ்த்த,…
Continue Reading
சினி நிகழ்வுகள்

பா.ரஞ்சித் தலைமையில் மதுரையில் நடந்த தலித் இலக்கிய கூடுகை

இயக்குனர் பா.ரஞ்சித் தனது நீலம் பண்பாட்டு மையம் சார்பாக ஏப்ரல் மாதம் முழுவதும் தலித் வரலாற்று மாத நிகழ்வாக கலைத்திருவிழா, ஓவியக் கண்காட்சி, திரைப்பட விழா, மற்றும் புகைப்படக் கண்காட்சி என தொடர்ந்து நடத்தி வருகிறார். அதன் தொடர்ச்சியாக மதுரையில் தலித்…
Continue Reading
தரவரிசை

பயணிகள் கவனிக்கவும் பட விமர்சனம்

உண்மைத்தன்மையை தெரிந்து கொள்ளாமல் செல்போனில் படம் பிடித்து பெயர் வாங்க நினைக்கும் இளைஞனால் ஒரு குடும்பம் எப்படி பாதிப்புக்குள்ளாகிறது என்பதை நெஞ்சம் நெகிழ சொல்லியிருக்கும் படம். கமெண்டுகளும் மீம்ஸ்களும் அந்த குடும்பத்தை எப்படி புரட்டிப் போடுகிறது என்பதை காட்சிப்படுத்தியிருக்கும் விதத்திலேயே சிறப்புக்…
Continue Reading
சினிமா செய்திகள்

கதிர் படவிமர்சனம்

என்ஜினியரிங் படித்து விட்டு சென்னையில் தனது நண்பர் ரூமில் தங்கி வேலை தேடுகிறார், கிராமத்து வெங்கடேஷ். ஆங்கிலத்தில் சரளமாகப் பேச தடுமாறுவதால் வேலை வாய்ப்புகள் நழுவிப்போக, விரக்தியில் குடிப்பழக்கத்துக்கு ஆளாகிறார். ஒருகட்டத்தில் இவர் தங்கி இருக்கும் வீட்டு உரிமையாளர் இவரை திருத்துகிறார்.…
Continue Reading
சினி நிகழ்வுகள்

‘அவதார்’ அடுத்த அவதாரம் எப்போது?

உலகமே எதிர்பார்த்து காண துடித்துக்கொண்டிருக்கும், இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் 'அவதார்: தி வே ஆஃப் வாட்டர்' படத்தின் அதிகாரப்பூர்வ தலைப்பு மற்றும் லோகோ இறுதியாக வெளியாகியுள்ளது. 20th Century Studios வழங்கும் 'அவதார்: தி வே ஆஃப் வாட்டர்' திரைப்படம்…
Continue Reading
சினி நிகழ்வுகள்

‘மன்னர் வகையறா’ படத்தின் தயாரிப்பாளர் மகள் கமிஷனர் அலுவலகத்தில் புகார்

நடிகர் விமல் மீது ஏற்கெனவே தயாரிப்பாளர்கள் கோபி, சிங்காரவேலன் மற்றும் திரைப்பட விநியோகஸ்தர் கங்காதரன் ஆகியோர் பணமோசடி புகார் தெரிவித்திருந்த நிலையில், தற்போது விமல் நடிப்பில் ‘மன்னர் வகையறா’ என்ற படத்தின் ஆரம்ப கட்ட தயாரிப்பாளர் மறைந்த திருப்பூர் கணேசன் அவர்களின்…
Continue Reading
சினி நிகழ்வுகள்

எழுத்தாளர் பாலகுமாரனுக்கு அங்கீகாரம் அளித்த ‘பயணிகள் கவனிக்கவும்’ படக்குழு

‘பயணிகள் கவனிக்கவும்’ படத்தலைப்பு குறித்த விவகாரத்தில் எழுத்தாளர் பாலகுமாரனுக்கு உரிய கௌரவம் அளிக்கப்படும் என படக்குழுவினர் உறுதியளித்திருக்கிறார்கள். 1993-ல் பிரபல எழுத்தாளரான பாலகுமாரன் ‘பயணிகள் கவனிக்கவும்’ என்ற தலைப்பில் ஒரு நாவலை எழுதினார். இந்த தலைப்பில் தற்போது ஒரு படம் தயாராகி…
Continue Reading
சினி நிகழ்வுகள்

இலங்கை மக்களின் அவலத்தை வெளிப்படுத்தும் பாடலை பாடிய டி.ராஜேந்தர்

இலங்கை நாடு அழிவின் விளிம்பில் இருக்கிறது. மக்கள் மிகப்பெரும் நெருக்கடியை சந்தித்து வருகிறார்கள். அவர்களின் வலியை வெளிப்படுத்தும் விதமாக ‘நாங்க வாழணுமா சாகணுமா சொல்லுங்க’ எனும் நெஞ்சை உருக வைக்கும் பாடல் இலங்கை கவிஞர் அஷ்மின் எழுத்தில், இசையமைப்பாளர் ஜே.சமீல் இசையில்…
Continue Reading