Archives for நடிகர்கள்

செய்திகள்

சிவகார்த்திகேயனின் டாக்டர் விமர்சனம்

சிவகார்த்திகேயன் கரியரில் மிக முக்கியமான படம் என்பதை விட அவர் தயாரிப்பில் இது மிக முக்கியமான படம் என்று சொல்லலாம். படம் வெளி வருவதற்குள் அவ்வளவு பிரச்சனைகள். ஆனால் அப்பிரச்சனைகளை எல்லாம் மறந்து போகும் அளவிற்கு படம் சிறந்து விளங்கியிருக்கிறது. ஒரு…
மேலும்..
செய்திகள்

தீபாவளிக்கு வரும் சூர்யா படம் ‘ஜெய் பீம்’

சூர்யா நடிப்பில் உருவாகியிருக்கும் ‘ஜெய் பீம்' படம் தீபாவளியையொட்டி நவம்பர் மாதம் 2-ந் தேதி அமேசான் ப்ரைம் வீடியோவில் இந்தியா உள்ளிட்ட 240 நாடுகளில் வெளியாகிறது. தமிழில் மட்டுமின்றி தெலுங்கிலும் இதே தேதியில் வெளியாகிறது. இயக்குனர் த. செ. ஞானவேல் எழுதி…
மேலும்..
செய்திகள்

லாபம் திரை விமர்சனம்

தனது ஒவ்வொரு படங்களிலும் பொதுவுடமை பற்றி பேசும் இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன், அந்த பொருளாதாரத்தின் ஆரம்பமே விவசாயிகள் தான் என்ற உண்மையை உரக்க சொல்லியிருக்கிறார். தனது கிராமப்புற விவசாயிகளை ஒன்றிணைத்து கூட்டுப்பண்ணை முறை விவசாயத்தை மேற்கொள்ளும் நடவடிக்கையில் இறங்குகிறார், விஜய்சேதுபதி. ஆனால், அந்த…
மேலும்..
செய்திகள்

நடிகர் சித்தார்த் உடன் பணியாற்றியது, மிகச்சிறப்பான அனுபவம் – இயக்குநர் ரதீந்திரன் R பிரசாத் !

தென்னிந்திய திரைப்படங்களை இயக்கிவரும், முன்னணி இயக்குநர் ரதீந்திரன் R பிரசாத், விரைவில் வெளியாகவுள்ள "நவரசா" ஆந்தாலஜி திரைப்படத்தில் 'இன்மை' பகுதியில் பிரபல நடிகர் சித்தார்த்தை இயக்கியது, சிறப்பான அனுபவம் என தெரிவித்துள்ளார். "நவரசா" ஆந்தாலஜி படத்தில் பயத்தை வெளிப்படுத்தும் 'இன்மை' பகுதியில்…
மேலும்..
சினி நிகழ்வுகள்

பல பண்டிகைகள், ஒரே காதல்’ என்று தலைப்பிட்ட புதிய போஸ்டருடன் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துகளை கூறும் ராதே ஷியாம் குழுவினர் மற்றும் பிரபாஸ்

அதிக எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள திரைப்படமான ராதே ஷியாமின் போஸ்டர்கள் படம் குறித்த பரபரப்பை ஏற்கனவே உருவாக்கியுள்ளன. பிரபாஸ் மற்றும் பூஜா ஹெக்டே நடிக்கும் இப்படத்தின் முதல் பார்வை முதல் சமீபத்திய போஸ்டர் வரை அனைத்துமே ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளன. இந்நிலையில்,…
மேலும்..
செய்திகள்

துல்கர் சல்மானின் “குருப்” டீஸர் !

துல்கர் சல்மான், மொழி தாண்டி அனைத்து நெஞ்சங்களையும் கவர்ந்த அற்புத நடிகர். இளைஞிகளின் கனவு நாயகனாக காதல் செய்வதாகட்டும், அட்வெஞ்சர் கதைகளாகட்டும், அடுத்த வீட்டு பையன் தோற்றமாகட்டும், இல்லை அழுத்தமான கதை பாத்திரங்களாகட்டும் அனைத்திலும் துள்ளலான நடிப்பை தந்து அனைவரையும் மிரள…
மேலும்..
சினி நிகழ்வுகள்

நெட்ஃபிளிக்ஸ் , தனது தயாரிப்பில் முதல் தமிழ் ஆந்தாலஜி திரைப்படமான “பாவகதைகள்” டீஸரை வெளியிட்டது !

இயக்குநர்கள் சுதா கொங்குரா, விக்னேஷ் சிவன், கௌதம் மேனன் மற்றும் வெற்றிமாறன் இணைந்து இயக்கியுள்ள “பாவகதைகள்” ஆந்தாலஜி திரைப்படம் நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் டிசம்பர் 18, 2020 அன்று வெளியாகிறது. மும்பை, நவம்பர் 27, 2020 : நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் தனது முதல்…
மேலும்..
சினி நிகழ்வுகள்

‘க்ரையிங் அவுட்’ பாடல்: ஜி.வி.பிரகாஷின் வித்தியாச முயற்சி

'க்ரையிங் அவுட்' பாடல்: ஜி.வி.பிரகாஷின் வித்தியாச முயற்சி மனிதர்களின் வாழ்க்கையில் அழுகை என்பது மிக முக்கியமானது. பலருடைய அழுகை என்பது தனிமையிலேயே இருக்கும். அதை முன்வைத்து படங்களில் பல பாடல்கள் வந்ததில்லை. தற்போது தனது ஹாலிவுட் ஆல்பத்தில் அழுகையை முன்வைத்து பாடலொன்றை…
மேலும்..
சினி நிகழ்வுகள்

கதாநாயகனாகிறார் நடிகர் லிங்கேஷ்

கபாலி, பரியேறும் பெருமாள் கஜினிகாந்த் குண்டு படங்களில் நடித்தவர் லிங்கேஷ். வில்லனாக பல படங்களில் நடித்தவர் முதன் முறையாக கதாநாயகனாக அறிமுகமாகிறார் மெட்ராஸ், கபாலி, ஜடா போன்ற படங்களில் சிறிய வேடங்களில் நடிக்கும்போதே கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு தனது தோற்றத்தை மாற்ற உடல்…
மேலும்..