Chennairoyalcinema - செய்திகள், வீடியோ, விமர்சனம், சினி நிகழ்வுகள், நடிகைகள்

Archives for June, 2021

சினிமா செய்திகள்

டிக்கிலோனா திரைப்பட இயக்குநர் திருமணம்: நடிகர் சந்தானம் நேரில் வாழ்த்து

டிக்கிலோனா திரைப்படத்தில் இயக்குநர் கார்த்திக் யோகிக்கும் மணமகள் வினி ஷாமுக்கும் நேற்று முன் தினம் திருச்சியில் திருமணம் நடந்தது. பெற்றோரால் ஏற்பாடு செய்யப்பட்ட திருமண வைபவம் சிறப்பாக நடந்தது. திருமணத்தில், நடிகர் சந்தானம் நேரில் கலந்துகொண்டு வாழ்த்து தெரிவித்தார். நடிகர்கள் காளி…
Continue Reading
சினிமா செய்திகள்

பப்ஜி வீரராக நடிக்கும் மொட்டை ராஜேந்திரன்

  பவுடர் பட இயக்குனர் விஜய் ஸ்ரீ ஜி இயக்கத்தில் வித்யா பீரதிப் வுடன் கதையின் நாயகனாக நிகில் முருகன் சிங்கப்புலி,மொட்டை ராஜேந்திரன் நடிக்கும் படத்தின் படபிடிப்பு முடிந்தது திரைக்கு கொண்டுவரும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வரும் இந்த நிலையில் கொரோனா…
Continue Reading
சினிமா செய்திகள்

இயக்குனர் ஷங்கரின் மகள் ஐஸ்வர்யா ஷங்கர் – ரோஹித் தாமோதரன் திருமணம் இன்று நடைபெற்றது

இந்திய திரையுலகின் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் மகள் ஐஸ்வர்யா ஷங்கர் - ரோஹித் தாமோதரன் திருமணம் இன்று (27-06-2021, ஞாயிற்றுக்கிழமை) காலை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள வெல்கம் ஹோட்டலில் இனிதே நடைபெற்றது. கொரோனா பாதுகாப்பு கருதி மணமகன் மணமகளின் பெற்றோர் மற்றும்…
Continue Reading
சினிமா செய்திகள்

இ.வி.கணேஷ்பாபு இயக்கத்தில் தான்யா ரவிச்சந்திரன் நடித்த அரசு விழிப்புணர்வு விளம்பரம்

’முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம்’ பற்றி குறும்படம் எடுக்கப்பட்டு அனைத்து முன்னணி தொலைக்காட்சிகளிலும் ஒளிப்பரப்பப்படுகிறது. இது பற்றி ’கட்டில்’ திரைப்பட இயக்குனர் இ.வி.கணேஷ்பாபு கூறியதாவது. கொரோனா இரண்டாம் அலையிலிருந்து தமிழ்நாட்டு மக்களை மீட்பதற்காக மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பல்வேறு…
Continue Reading
சினிமா செய்திகள்

இயக்குனர் மிஷ்கின் நேற்று ட்விட்டர் ஸ்பேஸ் மூலமாக ரசிகர்களிடம் உரையாடினார்

அப்போது ஒரு ரசிகர் உங்கள் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்தால் அவர் எந்த வேடத்தில் நடிப்பார் என்ற கேள்விக்கு ஜேம்ஸ் பாண்ட் என்று பதிலளித்தார் இயக்குனர் மிஷ்கின் மேலும் ஒரு ரசிகர் நடிகை ஆண்ட்ரீயா பிசாசு 2 படத்தில் நடித்தது பற்றி…
Continue Reading
சினிமா செய்திகள்

Spotify original வழங்கும் “நாலணா முறுக்கு” – R.J.பாலாஜியின் புதிய Podcast !

இன்றைய நவீன உலகின் பிரச்சனைகள், சந்தோஷங்களை, புதிய கோணத்தில் வழங்கக்கூடிய, ஒரு அழகான Podcast ஐ பாலாஜி தொகுத்து வழங்குகிறார். சென்னை 2021 ஜூன் 21 : டிஜிட்டல் உலகில் வாழும், இன்றைய தலைமுறையினரிடம் Podcast எனும் ஒலி வழியான நிகழ்ச்சிகள்,…
Continue Reading
சினிமா செய்திகள்

அபி சரவணன் – ஷைனி இணையும் ‘சாயம்’ படத்திற்கு அமைச்சர் அன்பில் மகேஷ் வாழ்த்து..!

ஒயிட் லேம்ப் புரொடக்சன் தயாரிப்பில் மற்றும் எஸ்.பி. ராமநாதன் இணை தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘சாயம்’. படத்தினை புதுமுக இயக்குனர் ஆண்டனி சாமி இயக்கியுள்ளார். அபி சரவணன் கதாநாயகனாக நடிக்க, இந்தியா பாகிஸ்தான் படத்தில் இரண்டு கதாநாயகிகளில் ஒருவராக நடித்த ஷைனி…
Continue Reading
சினிமா செய்திகள்

இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா தயாரிக்கும் வெப் சீரீஸ் ‘ இன் த நேம் ஆப் காட்’

இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா பெயர் சொன்னால் போதும் அவரது புகழ் விளங்கும். அவர் பன்மொழி சினிமாக்களின் இயக்குநர் .தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் , இந்தி என பல மொழிகளில் ரஜினி, கமல், தொடங்கி சிரஞ்சீவி, வெங்கடேஷ் ,நாகார்ஜுனா, மோகன்லால், சல்மான்கான்…
Continue Reading
சினிமா செய்திகள்

முதல்வர் முக ஸ்டாலின் அவர்களுக்கு – பாரதிராஜா நன்றி

மாண்புமிகு முதல்வர் உயர்திரு. மு க ஸ்டாலின் அவர்கள், தமிழ்நாடு.   பொருள் : தமிழ்த் திரைப்பட நடப்புத் தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பாக மனமார்ந்த நன்றிகள். வணக்கம். மக்கள் தேவைகளறிந்து செயலாற்றுவதே சிறந்த அரசின் பணியாகும். அந்தவகையில் இந்த ஆட்சியானது தாய்ப்பறவை…
Continue Reading
சினிமா செய்திகள்

உலக இசைத் தினத்தில் ஆரி அர்ஜுனன் வெளியிட்ட “தாய்நிலம்” பாடல்

நேனி புரொடக்‌ஷன்ஸ் சார்பில் டாக்டர் அமர் ராமச்சந்திரன் தயாரித்து நடிக்கும் படம் ‘தாய் நிலம்’. இலங்கை போர் சூழல் பின்னணியில் தந்தை – மகள் பாசப்போராட்டத்தைச் சொல்லும் படமாக ‘தாய் நிலம்’ தயாராகியுள்ளது. இந்தப் படத்தை மூத்த இயக்குநர் தம்பி கண்ணாந்தானம்…
Continue Reading