Archives for திரைப்படங்கள்
விருமன் பட விமர்சனம்
பிரகாஷ் ராஜ் - சரண்யா தம்பதிக்கு நான்கு மகன்கள். மூன்று பிள்ளைகள் அப்பா பேச்சை கேட்க, கடைக்குட்டி கார்த்திக்கு மட்டும் அம்மா என்றால் உயிர். கணவர் பிரகாஷ்ராஜின் முறையற்ற உறவை சரண்யா தட்டிக் கேட்டு பலனில்லாமல் போக, தற்கொலை செய்து கொள்கிறார்.…
விக்ரம் பட விமர்சனம்
தேசிய போதைப் பொருள் தடுப்புபிரிவைச் சேர்ந்த சில காவல் அதிகாரிகள், முகமூடி அணிந்தஒரு குழுவால் அடுத்தடுத்து கொல்லப்படுகின்றனர். இதில் கமல் மகன் காளிதாசும் அடக்கம். அக்கொலைகளின் பின்னிருப்பவர்களை புலனாய்வு செய்து கண்டுபிடிக்கும் பொறுப்பை தன்னிச்சையாக செயல்படும் ஏஜெண்ட் பகத் பாசில் தலைமையிலான…
பீஸ்ட் படவிமர்சனம்
தீவிரவாதி ஒருவனை வேட்டையாடப்போகும் ராணுவ உளவுப்பிரிவு அதிகாரி வீரராகவன், தனது கவனக்குறைவால் சிறுமி ஒருத்தியின் மரணத்துக்கு காரணமாகி விடுகிறார். இதனால் ஏற்பட்ட மனஉளைச்சலில் வேலையை விடுகிறார். இந்நிலையில் தான் வேலை பார்க்கும் புதிய கம்பெனி பிரச்சினை தொடர்பாக, வணிக வளாகம் ஒன்றுக்கு…
நடிகர் அஜீத் குமாரின் “வலிமை” 100 மில்லியன் ஸ்ட்ரீமிங் பார்வை நிமிடங்களை கடந்து, மிகப்பெரிய ஓடிடி ஓப்பனிங்கை பெற்று, சாதனை
நடிகர் அஜீத் குமாரின் சூப்பர் ஹிட் பிளாக்பஸ்டர் திரைப்படம் “வலிமை” 100 மில்லியன் ஸ்ட்ரீமிங் பார்வை நிமிடங்களை கடந்து, மிகப்பெரிய ஓடிடி ஓப்பனிங்கை பெற்று, சாதனை படைத்துள்ளது. 2022 ஆம் ஆண்டின் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் பொழுதுபோக்கு, ஆக்ஷன் திரைப்படமான ‘வலிமை’ நேற்று…
எதற்கும் துணிந்தவன் பட விமர்சனம்
பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் குற்றங்களைத் தடுக்க ஒரு வழக்கறிஞர் எந்த எல்லை வரை செல்கிறார் என்பதே இந்த ‘எதற்கும் துணிந்தவன்.’ உறவினர்களாக பெண் கொடுத்து, பெண் எடுத்து வாழ்ந்து வரும் வடநாடு, தென்னாடு என இரண்டு ஊரிலும் இளம்பெண்களின் தற்கொலையும்…
வலிமை பட விமர்சனம்
கொலம்பியா நாட்டிலிருந்து சட்டவிரோதமாக புதுச்சேரிக்கு போதைப்பொருள் கடத்தும் கும்பல், சில கெட்ட போலீஸ் துணையுடன் சென்னையில் பல குற்றச் சம்பவங்களையும் அரங்கேற்றுகிறது. இந்தக் குற்றங்களை தடுக்க உதவி கமிஷனர் அஜித்தை சென்னை நகர காவல் ஆணையர் செல்வா நியமிக்கிறார். நேர்மையான காவல்துறை…
வீரபாண்டியபுரம் பட விமர்சனம்
இரு கிராமங்களுக்கிடையே பிரச்சினை. அதில் ஒரு கிராமத்திற்கு ஜெயபிரகாஷ் தலைவர். மற்றொரு கிராமத்திற்கு சரத் தலைவர். இந்நிலையில், ஒரு கிராமத்தின் தலைவரான சரத் மகளை ஜெய் காதலிக்கிறார். சரத்திற்கு தெரியாமல் திருமணம் செய்து கொள்ள காதல்ஜோடி முடிவு செய்கிறது. ஆனால், கடைசி…
மகான் பட விமர்சனம்
படத்தின் கதை 1968-ல் இருந்து தொடங்குகிறது. ஆடுகளம் நரேன் சாராயக்கடைகளுக்கு எதிராக போராட்டம் நடத்துகிறார். தனது மகன் விக்ரமை காந்தி போல ஒரு மகானாக வளர்க்க வேண்டும் என விரும்புகிறார். விக்ரமோ சிறு வயது நண்பர்களுடன் சேர்ந்து குடி, சூதாட்டம் என…
விமர்சனம் கடைசி விவசாயி
கதை, திரைக்கதை, வசனம், ஒளிப்பதிவு, தயாரிப்பு, இயக்கம். - மணிகண்டன் இசை - சந்தோஷ் நாராயணன் & ரிச்சர்ட் ஹர்வி நடிகர்கள் - 'தெய்வத்திரு' நல்லாண்டி, 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி, 'யோகி பாபு', ரேச்சல் ரெபெக்கா மற்றும் பலர். 'காக்கா…
தீர்ப்புகள் விற்கப்படும் பட விமர்சனம்
மருத்துவத்துறையில் மிகப்பெரிய அறுவை சிகிச்சை நிபுணராக இருக்கும் சத்யராஜ், திருமணமான தனது மகளுக்கு ஏற்பட்ட வன்கொடுமைக்காக குற்றவாளிகளைக் தேடிப்பிடித்துத் தண்டிக்கிறார். இதை திரில்லர் பின்னணியில் சொல்லியிருக்கிறார் இயக்குனர் தீரன். மகள் மீது பாசம் கொட்டும் தந்தை சத்யராஜ். அதே மகளுக்கு நேர்ந்த…