Chennairoyalcinema - செய்திகள், வீடியோ, விமர்சனம், சினி நிகழ்வுகள், நடிகைகள்

Archives for February, 2021

சினி நிகழ்வுகள்

நான்கு வருடம் கஷ்டப்பட்டு உருவான படம் இது! -‘மட்டி’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் தகவல்

இந்தியாவின் முதல் மண் சாலை பந்தயத்தை மையப்படுத்திய படம் என வர்ணிக்கப்பட்டுள்ள படம் மட்டி (Muddy). புதுமுக இயக்குனர் டாக்டர் பிரகபல் இயக்கி உள்ள இப்படத்தை பிரேமா கிருஷ்ணதாசின் பிகே7 கிரியேஷன்ஸ் தயாரித்துள்ளது. இப்படத்திற்கு ஹாலிவுட் படங்களில் பணியாற்றிய கே.ஜி.ரதீஷ் ஒளிப்பதிவு…
Continue Reading
சினி நிகழ்வுகள்

தொழில்நுட்பம் சார்ந்த பல புதிய வழிகளோடு கல்வித் தரத்தை உயர்த்த காத்திருக்கிறோம்! -கல்வியாளர் டாக்டர் ஐசரி கணேஷ் பேச்சு

கோவிட் பொது முடக்க காலத்திற்கு பிறகு, கல்விச்சாலைகள் திறப்பது குறித்தான ஆலோசனை கலந்தாய்வு கூட்டத்தில் கலந்து கொண்ட கல்வியாளர் டாக்டர் ஐசரி கே. கணேஷ், கோவிட் பொது முடக்க காலத்திற்கு பிறகு, பள்ளிக்கூடங்கள் திறப்பது குறித்தான ஆலோசனை கலந்தாய்வு கூட்டம் பல…
Continue Reading
சினி நிகழ்வுகள்

இந்தப்படத்தில் வாழ்ந்தது போன்ற ஓர் உணர்வு! -அன்பிற்கினியாள்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் நடிகர் அருண்பாண்டியன் நெகிழ்ச்சி

நடிகர் அருண்பாண்டியன்  தயாரிப்பில் அவரது மகள் கீர்த்தி பாண்டியன் நடிப்பில் இயக்குநர்  கோகுல் இயக்கி இருக்கும் படம் அன்பிற்கினியாள். இப்படத்தில் அருண்பாண்டியன் முக்கிய பாத்திரத்தில் நடிக்கவும் செய்துள்ளார்.  வரும் மார்ச் மாதம் 5-ஆம் தேதி வெளியாக இருக்கும் இப்படம் 2021 அன்று பத்திரிகையாளர்களுக்கு…
Continue Reading
சினி நிகழ்வுகள்

‘அன்பிற்கினியாள்’ சினிமா விமர்சனம்

நடிகர் அருண் பாண்டியனும், நடிகை கீர்த்தி பாண்டியனும் நிஜத்தில் அப்பா பொண்ணு. அவர்கள் அதே உறவாக நடித்துள்ள படம். அந்த அப்பா தனது உயிருக்குயிரான மகளை காவல்நிலையத்தில் அவளது காதலனுடன் சேர்த்து சந்திக்கிற சூழ்நிலைக்குத் தள்ளப்படுகிறார். அதுவரை மகளுக்கு அப்படியொரு காதலன்…
Continue Reading
சினி நிகழ்வுகள்

அலீயா பட்  நடிக்கும் ‘கங்குபாய் கத்தியாவாடி’ படத்தின் டீஸர்! பின்னணி இசையை புகழ்ந்து பேசும் சினிமா வட்டாரம்!

பிரபல இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் அலீயா பட் நடிப்பில் உருவாகிவரும் படம் கங்குபாய் கத்தியாவாடி.இந்திய சினிமாவில் சிறந்த இயக்குனர்களில் ஒருவரான சஞ்சய் லீலா பன்சாலி இயக்கம் 10 வது திரைப்படம் இது .அவரது பிறந்தநாளை முன்னிட்டு ( )…
Continue Reading
சினி நிகழ்வுகள்

இயக்குநர் பேரரசு, நடிகை சிந்துஜா உள்ளிட்டோர் பங்கேற்ற ‘பாக்கியம் சினிமா’ இதழின் 10-ம் ஆண்டு தொடக்கவிழா!

Continue Reading
சினி நிகழ்வுகள்

37 வருடங்களுக்கு பிறகு மீண்டும் ‌ கே. பாக்யராஜின் முந்தானை முடிச்சு.’ சசிகுமார் நடிப்பில் உருவாகிறது!

37 வருடங்களுக்கு பிறகு மீண்டும்‌உருவாகும்‌ கே. பாக்யராஜின் " முந்தானை முடிச்சு. சசிகுமார், ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க, எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்குகிறார். JSB film studios நிறுவனம் சார்பாக JSB சதீஷ் தயாரிக்கும் இப்படத்தின் படபிடிப்பை விரைவில் துவக்க படக்குழு திட்டமிட்டுள்ளது.  …
Continue Reading
சினி நிகழ்வுகள்

கடனால் நெருக்கடி; குவியும் புகார்கள்… நடிகர் விமலுக்கு புதிய பட வாய்ப்புகள் கிடைப்பதில் சிக்கல்!

பசங்க படத்தில் அறிமுகமாகி 'களவாணி ', ' கலகலப்பு ', ' மஞ்சப்பை ', ' கேடி பில்லா கில்லாடி ரங்கா ' என தொடர் வெற்றி படங்களில் நடித்தவர் நடிகர் விமல். அதனை தொடர்ந்துஇஷ்டம் அஞ்சல,புலிவால், என தொடர் தோல்வி…
Continue Reading
சினி நிகழ்வுகள்

‘நாட்டியம்’ படத்தில் ஹீரோயினாக அறிமுகம். பிரபல தொழில் அதிபர் வெங்கட்ராம ராஜுவின் மகள் சந்தியா ராஜுவுக்கு குவியும் வரவேற்பு!

பிரபல தொழில் நிறுவன குழுமத்தின் தலைவர் திரு. பி.ஆர்.வெங்கட்ராம ராஜுவின் மகள் சந்தியா ராஜூ பரதம் பயின்றவர். உலகம் முழுவதும் பரத நாட்டியம் ஆடியவர். இவர் தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் கதாநாயகியாக அறிமுகமாகும் படத்தின் பெயர் தான் " நாட்டியம்…
Continue Reading