எல்லாருக்கும் ஒரு கனவு இருக்கும்.. கனவை நோக்கி பயணிக்கும் அனைவருமே ‘ஸ்டார்’.. – இளன்
ரைஸ் ஈஸ்ட் எண்டர்டெய்ன்மென்ட் மற்றும் ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினி சித்ரா ஆகிய பட நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் பி வி எஸ் என் பிரசாத் மற்றும் ஸ்ரீநிதி சாகர் தயாரிப்பில், இயக்குநர் இளன் இயக்கத்தில் கவின் நடிப்பில் தயாராகி இருக்கும் 'ஸ்டார்'…
‘ஸ்ரீகாந்த்’ படம் பலரின் அக கண்களை திறக்கும் படைப்பாக இருக்கும்.. – ஜோதிகா
பாலிவுட் நடிகர் ராஜ்குமார் ராவ் மற்றும் நடிகை ஜோதிகா அழுத்தமான வேடத்தில் நடிக்கும் 'ஸ்ரீகாந்த்' எனும் இந்தி திரைப்படம் மே பத்தாம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகிறது. பார்வை திறன் சவால் இருந்தும் தொழிலதிபராக சாதித்த ஸ்ரீகாந்த் பொல்லா என்பவரின் சுயசரிதையை தழுவி…
அரண்மனை 4 விமர்சனம்.. 4/5
ஒரு காட்டுப் பகுதியில் இருக்கும் ஒரு அரண்மனையில் வசித்து வருகின்றனர் தமன்னா மற்றும் சந்தோஷ் பிரதாப். இவர்களுக்கு ஒரு மகன் & ஒரு மகள் உள்ளனர்.. ஒரு நாள் அதிகாலையில் வாக்கிங் செய்யும் போது சந்தோஷ் பிரதாப் உடலில் ஓர் தீய…
அக்கரன் விமர்சனம் 3.25/5…
நாயகன் எம் எஸ் பாஸ்கர் இவருக்கு மனைவி இல்லை.. தாயை இழந்த தனது இரு மகள்களையும் பாசமாக வளர்த்து வருகிறார்.. மூத்தவள் வெண்பா.. இரண்டாவது மகள் பிரியதர்ஷினி.. ஒரு கட்டத்தில் தனது இரண்டாவது மகளை காணவில்லை என போலீசில் புகார் அளிக்கிறார்…
குரங்கு பெடல் விமர்சனம் 4.25/5..
நடிகர் சிவகார்த்திகேயன் தயாரித்துள்ள படம் ‘குரங்கு பெடல்’… கடந்த 53-வது கோவா சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு பாராட்டுகளைப் இப்படம் பெற்றது. சைக்கிள் ஓட்டத்தெரியாத தந்தை.. சைக்கிள் ஓட்ட கற்றுக்கொள்ள ஆசைப்படும் மகன்.. இவர்களுக்கு நடக்கும் ஒரு பாச போராட்டம் தான்…
தமிழ் இயக்கத்தில் விஜயகுமார் நடித்த ‘எலக்சன்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
‘உறியடி’, ‘உறியடி 2’, ‘ஃபைட் கிளப்’ என தொடர்ந்து மூன்று வெற்றி படங்களை வழங்கிய பிரபலமான நட்சத்திர நடிகர் விஜய்குமார் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘எலக்சன்’ திரைப்படம், மே 17ஆம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகிறது என படக் குழுவினர் உற்சாகத்துடன் அறிவித்திருக்கிறார்கள்.…