Chennairoyalcinema - செய்திகள், வீடியோ, விமர்சனம், சினி நிகழ்வுகள், நடிகைகள்

Archives for திரை விமர்சனம் - Page 6

திரை விமர்சனம்

லால் சலாம் விமர்சனம்

ரஜினி - நிரோஷா முஸ்லீம் தம்பதிகள்.. இவர்களின் மகன் விக்ராந்த். லிவிங்ஸ்டன் - ஜீவிதா ஹிந்து தம்பதிகள்.. இவர்களின் மகன் விஷ்ணு விஷால்.. வெவ்வேறு மதமாக இருந்தாலும் ரஜினியும் லிவிங்ஸ்டன்னும் நட்பாக பழகுகின்றனர்.. ஒரு கட்டத்தில் பிழைப்புக்காக தன் குடும்பத்துடன் மும்பை…
Continue Reading
திரை விமர்சனம்

டெவில் திரை விமர்சனம்

கணவன் மனைவி உறவில் விரிசல் வரும்போது அதில் இன்னொருத்தன் வந்தால் என்ன மாதிரியான விளைவுகள் குடும்பத்தில் ஏற்படும் என்பது தான் படத்தின் கதை கரு.. கணவர் வித்தார்த் தனக்கு செய்த துரோகத்தை எண்ணி வருத்தத்தில் இருக்கிறார் மனைவி பூர்ணா. அப்போது அவரது…
Continue Reading
சினிமா செய்திகள்

வடக்குப்பட்டி ராமசாமி விமர்சனம்

1974 காலகட்டத்தில் வடக்குப்பட்டி கிராமத்தில் நடக்கும் காமெடி கதைக்களத்தை மையமாகக் கொண்டு உருவான படம் 'வடக்குப்பட்டி ராமசாமி'. கடவுள் இல்லை என்று சொல்லும் வடக்குப்பட்டி ராமசாமி... ஆன்மீகத்தை வைத்து மக்களின் மூடநம்பிக்கைகளை வைத்து பணம் சம்பாதிக்கும் கதை தான் இந்த படம்..…
Continue Reading
செய்திகள்

சிக்லெட்ஸ் திரைப்பட விமர்சனம்…

நயன் கரிஷ்மா, அம்ரிதா ஹால்டர், மஞ்சீரா ஆகியோர் சிறு வயது முதலே பள்ளியில் தோழிகள்.. இவர்களது நட்பை தொடர்ந்து இவர்களது பெற்றோர்களும் நண்பர்களாக மாறுகின்றனர்.. ஆக மொத்தம் இவர்கள் எல்லாம் ஃபேமிலி பிரண்டாக மாறிவிடுகின்றனர் எனவே இவர்களின் சுதந்திரத்திற்கு அளவில்லை.. சாட்டிங்…
Continue Reading
திரை விமர்சனம்

மறக்குமா நெஞ்சம் பட விமர்சனம்

ரக்சன் மலினா தீனா ஸ்வேதா ராகுல் உள்ளிட்ட பலர் ஒன்றாக படித்த பள்ளி மாணவர்கள்.. இவர்கள் 12 வருடங்களில் வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு பணிகளில் அமர்கின்றனர். ஒரு கட்டத்தில்.. இவர்கள் படித்த சமயத்தில் பொது தேர்வு எழுதிய போது முறைகேடாக தேர்வு…
Continue Reading
திரை விமர்சனம்

தூக்குதுரை திரைப்பட விமர்சனம்

பாண்டியன் ஸ்டோர்ஸ், முத்தழகு போன்ற தொடர்களில் நடித்த தொலைக்காட்சி நடிகர் மகேஷ் சுப்ரமணியம் இந்தப் படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமாகிறார். அரச குடும்பத்தைச் சேர்ந்தவர் மாரிமுத்து. இவரது மகள் இனியா.. இவருக்கும் யோகிபாபுக்கும் காதல் மலர்கிறது. ஒரு கட்டத்தில் எதிர்ப்பை மீறி…
Continue Reading
திரை விமர்சனம்

முடக்கறுத்தான் பட விமர்சனம்

நாயகன் டாக்டர் வீரபாபு மூலிகை மருத்துவம் செய்கிறார்.. மேலும் சமூக சேவையாக குழந்தைகள் மற்றும் ஆதரவற்றவர்களை பராமரித்தும் வருகிறார். ஒரு கட்டத்தில் நாயகி மஹானாவுடன் திருமணம் நிச்சயமாகிறது. திருமணத்திற்கான அனைத்து ஆடைகளையும் குறைந்த விலையில் வாங்க சென்னைக்கு புறப்படுகிறார் நாயகன். அப்போது…
Continue Reading
திரை விமர்சனம்

ஜெய் விஜயம் விமர்சனம்

ஜெய் ஆகாஷ் பிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் ஜெய் ஆகாஷ் நாயகனாக நடித்து இயக்கிய படம் 'ஜெய் விஜயம்'. ஆஹா கல்யாணம் டிவி சீரியல் புகழ் அக்ஷயா கண்டமுத்தன் நாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் சன் டி.வி. விஜய் டி வியில் பல முறை…
Continue Reading
திரை விமர்சனம்

ப்ளூ ஸ்டார் விமர்சனம்.. கிரிக்கெட் ஸ்டார்

  அரக்கோணத்தில் இரு அணிகளுக்கு இடையே உண்டாகும் ஒரு கிரிக்கெட் போட்டி தான் இந்தப் படம். ப்ளூ ஸ்டார் அணியின் கேப்டன் அசோக்செல்வன்.. இவரது தம்பி பிரித்வி.. அசோக்கின் காதலி கீர்த்தி பாண்டியன்.. ஆல்பா பாய்ஸ் அணியின் கேப்டன் சாந்தனு.. 10…
Continue Reading
திரை விமர்சனம்

சிங்கப்பூர் சலூன் விமர்சனம்… சிங்கார சலூன்

  தன் வீட்டு அருகே உள்ள கடையில் முடி திருத்தம் செய்பவர் சாச்சா (லால்). இவரின் அபார திறமையை சிறுவயதில் காணும் ஆர்.ஜே பாலாஜி அவரைப் போல தானும் உழைத்து வாழ்வில் முன்னேற வேண்டும்.. ஹேர் ஸ்டைலிஸ்டாக மாற வேண்டும் என…
Continue Reading