Chennairoyalcinema - செய்திகள், வீடியோ, விமர்சனம், சினி நிகழ்வுகள், நடிகைகள்

Archives for திரை விமர்சனம் - Page 48

சினி நிகழ்வுகள்

கயிறு- விமர்சனம்

சென்றவாரம் ஒரு ஜிப்ஸியின் காதல் கதையைக் கண்ட நமக்கு இந்தவாரம் ஒரு பூம் பூம் மாட்டுக்காரரின் காதல் கதை காணக்கிடைத்துள்ளது காதல் ஒன்றிற்குத் தானே பணம், தகுதி, தொழில் என்று என்றும் எதுவும் கிடையாது. அந்தவகையில் கயிறு படம் கதைக்களத்திலே பாதி…
Continue Reading
சினி நிகழ்வுகள்

College குமார்- விமர்சனம்

படிப்பு என்ற ஒற்றைத் தகுதியை வைத்து தன் நண்பன் தன்னை அவமதிக்க, நண்பனுக்கு பாடம் புகட்டப் புயலெனப் புறப்படுகிறார் பிரபு. அவரின் சவால் என்னானது என்பதே காலேஜ் குமார். எந்தச் சட்டைக் கொடுத்தாலும் அந்தச் சட்டைக்கு தகுந்தாற் போல் தன் உடம்பை…
Continue Reading
சினி நிகழ்வுகள்

ஜிப்ஸி – விமர்சனம்

இந்த உலகில் எல்லாவற்றையும் விட சிறந்த அம்சம் அன்பு ஒன்று தான். எப்போதும் ராஜுமுருகன் படங்கள் மனிதத்தை வலியுறுத்தி வருபவை . ஜிப்ஸியும் அந்தக் கேட்டகிரியிலே வந்துள்ளது. இந்தமுறை அன்பையும் அரசியல் ஆக்கிவிட்டார்கள் என்று சற்று உக்கிரமாகப் பேசியுள்ளார். வழக்கம் போல…
Continue Reading
சினி நிகழ்வுகள்

வெல்வெட் நகரம்- விமர்சனம்

சமூக அக்கறையை கொஞ்சம் கமர்சியம் மற்றும் திரில்லர் கலந்து கொடுத்தால்..அதுதான் வெல்வெட் நகரம். மலைவாழ் மக்களின் இடத்தை கார்ப்பரேட் கைப்பற்றக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறார் நடிகையான கஸ்தூரி. அதனாலே அவர் ஒரு கும்பலால் கொல்லப்படுகிறார். அவரது தோழியான வரலெட்சுமி அதற்கு…
Continue Reading
சினி நிகழ்வுகள்

திரெளபதி- விமர்சனம்

பேசியே ஆக வேண்டிய விசயத்தை எந்தச் சமரசமும் இல்லாமல் பேசி இருக்கிறது திரெளபதி படம். சாதி ஆணவக்கொலைகள் பற்றி படங்கள் வந்து கொண்டிருக்கும் வேளையில் நாடகக்காதல் மற்றும் போலித் திருமணச் சான்றிதழை வைத்து பாலியல் ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் பெண்களையும் அவர்களின்…
Continue Reading
சினி நிகழ்வுகள்

மாஃபியா-விமர்சனம்

அருண் விஜய்க்கு ஒரு ஆக்‌ஷன் மாஸ்டர் அந்தஸ்த்தை வழங்கும் படமாக உருவாகி இருக்கிறது மாஃபியா. போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரியாக அவர் பிரசன்னா கேங்கை வேட்டையாடுவது தான் படத்தின் ஒற்றை வரிக்கதை. நடிப்புப் பயணத்தில் 25-ஆவது ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கும் அருண்…
Continue Reading
சினி நிகழ்வுகள்

கன்னிமாடம்-விமர்சனம்

ஆணவக்கொலை சம்பந்தப்பட்ட கதை என்றால் பத்தடி தள்ளி நிற்கும் சினிமா ரசிகனை "இதையும் பார் நண்பா" என நட்போடு அழைக்கிறது கன்னிமாடம். இப்படம் பார்ப்பவர்களுக்கு சாதி வெறியர்கள் மேல் கோபம் வரும் என்பது முன் அறிவிப்பு. சென்னையில் தஞ்சம் புகும் காதல்…
Continue Reading
சினிமா செய்திகள்

காட்ஃபாதர்- விமர்சனம்

காட்ஃபாதர் ஒரு அப்பார்ட்மெண்டில் நடக்கும் கதை மட்டுமல்ல இரு அப்பாக்களுக்கு இடையே நடக்கும் கதையும் கூட. மனைவி அனன்யா மகன் அஸ்வந்த் இவர்களோடு மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார் நட்டி. மற்றொரு பக்கம் கொலைகளைச் செய்வதையே தொழிலாகக் கொண்டுள்ள லால் தன் மகனுக்குத்…
Continue Reading
சினி நிகழ்வுகள்

நான் சிரித்தால்- விமர்சனம்

சிரிப்பது என்பது பெரிய வரம். அது ஒருவனுக்கு சோகத்திலும் கிடைத்தால் வரமா சாபமா என்பது தான் இப்படத்தின் கதை. ஒரு அதிர்ச்சி சம்பவத்திற்கு பின் படத்தின் நாயகன் ஹிப்ஹாப் ஆதிக்கு கஷ்டத்திலும் சோகத்திலும் பயத்திலும் சிரிக்கும் வியாதி வந்துவிடுகிறது. அது அவர்…
Continue Reading
சினி நிகழ்வுகள்

ஓ மை கடவுளே- விமர்சனம்

  "நம் கையில் இருக்கிறது இன்பம். அது இருக்கும் வரை நமக்கு அதன் அருமை தெரிவதே இல்லை" என்ற ஒற்றை வரிக் கதையை இனிக்க இனிக்க காதல் கலந்து சொல்லி இருக்கும் படமே ஓ மை கடவுளே.. அஷோக்செல்வனின் மனைவியாகிறார் அவரது…
Continue Reading