Chennairoyalcinema - செய்திகள், வீடியோ, விமர்சனம், சினி நிகழ்வுகள், நடிகைகள்

Archives for திரை விமர்சனம் - Page 48

திரை விமர்சனம்

‘மரிஜூவானா’ சினிமா விமர்சனம்

கொலைக் 'கஞ்சா' த ஒரு இளைஞனை துப்பறிந்து துரத்திப் பிடிக்கிறது போலீஸ். விசாரித்தால், அவன் போதைப் பழக்கத்துக்கு அடிமையாகி, தீரா வியாதிக்காரனாகி, சைக்கோவாகி, தன் வியாதியை மற்றவர்களுக்கு பரப்புவதில் சுகம் காண்பவனாகி, பல உயிர்களுக்கு எமனாகி... ஏன்? எப்படி? எதனால்? விரிகிறது…
Continue Reading
சினிமா செய்திகள்

‘சூரரைப் போற்று’ சினிமா விமர்சனம்

ஏழை எளியோர் பஸ்ஸில் போகலாம், டிரெய்னில் போகலாம். விமானத்தில் போக முடியுமா? முடியும் என சாதித்துக் காட்ட ஹீரோ எடுக்கும் முயற்சிகளின் 'பறபற'ப்பான எபிசோடுகளே 'சூரரைப் போற்று.' 'ஏர்டெக்கான்' நிறுவன இயக்குநர் ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையை மையப்படுத்தி, அவர் எழுதிய சிம்பிள் ஃபிளை…
Continue Reading
சினி நிகழ்வுகள்

க/பெ ரணசிங்கம்/ விமர்சனம்

"எளியவனுக்கான உரிமைகள் எப்படியெல்லாம் அரசாலும் அதிகாரிகளாலும் வஞ்சிக்கப்படுகிறது என்பதை நெஞ்சில் அறைந்து பேசி இருக்கிறது க/பெ ரணசிங்கம். இந்தப்படத்தின் தாக்கம் எப்படியும் இன்னும் சில காலம் மனதில் வடுவாக தங்கி இருக்கும். ராமநாதபுரம் மாவட்டத்தின் வறண்ட நிலத்தில் விஜய்சேதுபதியும் ஐஸ்வர்யா ராஜேஷும்…
Continue Reading
சினி நிகழ்வுகள்

டேனி- விமர்சனம்

ஒரு கொலையும் கொலை சார்ந்த விசாரணையும் டேனி படம் என்று ஒருவரியில் சொல்லிவிடலாம். ஆனால் அதை நரேட் செய்திருக்கும் விதத்திலும் படத்தில் எங்கேயும் துருத்தாத அளவில் நாயை இணைத்த விதத்திலும் படம் கவனிக்க வைக்கிறது. தேனி மாவட்டப் பின்னணியில் உள்ள கதை…
Continue Reading
சினி நிகழ்வுகள்

பொன்மகள் வந்தாள்- விமர்சனம்

2டி எண்டெர்டெயின்மெண்ட் சார்பில் நடிகர் சூர்யா ஒரு படத்தைத் தயாரிக்கிறார் என்றால் நிச்சயம் அப்படம் அறம் பேசும். இதோ இன்று அமேசானில் வெளியாகியுள்ள ஜோதிகாவின் பொன்மகள் வந்தாள் படமும் அறம் பேசியுள்ளது. போலீஸாரால் சைக்கோ கொலைகாரி என்ற முத்திரைக் குத்தி கொல்லப்பட்ட…
Continue Reading
சினிமா செய்திகள்

அசுரகுரு- விமர்சனம்

ஒரு கொள்ளையடிக்கும் ஹீரோ, அவர் ஏன் கொள்ளையடிப்பவனாக மாறினார் என்பதை கண்டுபிடிக்கிற ஹீரோயின் என்பதை இரண்டு மணி நேரத்தில் அசுர வேகத்தில் சொல்ல முயற்சித்தால் அதுதான் அசுரகுரு. போலீஸை நண்பனாகப் பெற்ற விக்ரம் பிரபு அடிக்கும் கொள்ளையில் லாஜிக் இல்லாவிட்டாலும் மேஜிக்…
Continue Reading
சினிமா செய்திகள்

தாராளபிரபு- விமர்சனம்

முதல் வரியிலே சொல்லிவிடலாம்..பக்கா எனர்ஜிடிக் படம் இது. ஸ்போர்ட்ஸ் கோட்டாவில் வேலை தேடும் இளைஞனான ஹீரோ ஹரிஷ் கல்யாண் ஸ்போம் (உயிரணு) டோனராக மாறுகிறார். அவரை டாக்டரான விவேக் அந்த வேலைக்குப் பயன்படுத்துகிறார். இடையில் ஹீரோவுக்கு ஒரு காதல் வர, அந்தக்…
Continue Reading
சினி நிகழ்வுகள்

கயிறு- விமர்சனம்

சென்றவாரம் ஒரு ஜிப்ஸியின் காதல் கதையைக் கண்ட நமக்கு இந்தவாரம் ஒரு பூம் பூம் மாட்டுக்காரரின் காதல் கதை காணக்கிடைத்துள்ளது காதல் ஒன்றிற்குத் தானே பணம், தகுதி, தொழில் என்று என்றும் எதுவும் கிடையாது. அந்தவகையில் கயிறு படம் கதைக்களத்திலே பாதி…
Continue Reading
சினி நிகழ்வுகள்

College குமார்- விமர்சனம்

படிப்பு என்ற ஒற்றைத் தகுதியை வைத்து தன் நண்பன் தன்னை அவமதிக்க, நண்பனுக்கு பாடம் புகட்டப் புயலெனப் புறப்படுகிறார் பிரபு. அவரின் சவால் என்னானது என்பதே காலேஜ் குமார். எந்தச் சட்டைக் கொடுத்தாலும் அந்தச் சட்டைக்கு தகுந்தாற் போல் தன் உடம்பை…
Continue Reading
சினி நிகழ்வுகள்

ஜிப்ஸி – விமர்சனம்

இந்த உலகில் எல்லாவற்றையும் விட சிறந்த அம்சம் அன்பு ஒன்று தான். எப்போதும் ராஜுமுருகன் படங்கள் மனிதத்தை வலியுறுத்தி வருபவை . ஜிப்ஸியும் அந்தக் கேட்டகிரியிலே வந்துள்ளது. இந்தமுறை அன்பையும் அரசியல் ஆக்கிவிட்டார்கள் என்று சற்று உக்கிரமாகப் பேசியுள்ளார். வழக்கம் போல…
Continue Reading