Chennairoyalcinema - செய்திகள், வீடியோ, விமர்சனம், சினி நிகழ்வுகள், நடிகைகள்

Archives for திரை விமர்சனம் - Page 4

திரை விமர்சனம்

‘ஜோஷ்வா இமை போல் காக்க’ விமர்சனம்.. அல்டிமேட் ஆக்சன்

ரொமான்டிக் படங்களில் பெயர் பெற்றவர் இயக்குனர் கௌதம் மேனன். ஆனால் இந்த முறை முற்றிலும் மாறுபட்டு ஆக்சன் கதை களத்தில் அதிரடி காட்ட இறங்கி விட்டார்.. வருண் என்பவர் நாயகனாக நடித்துள்ள இந்த படத்தை ஐசரி கணேஷ் தயாரித்திருக்கிறார். முதல் 10…
Continue Reading
திரை விமர்சனம்

அதோ முகம் விமர்சனம்…

அசத்தல் முகம் 'அதோ முகம்' படத்தின் நாயகனாக எஸ்.பி.சித்தார்த், நாயகியாக சைதன்யா பிரதாப், அருண் பாண்டியன், ஆனந்த் நாக், சரித்திரன்,ஜெ.எஸ்.கவி மற்றும் பலர்.. மணிகண்டன் முரளி மற்றும் சரண் ராகவன் இசையில் அருண் குமார் ஒளிப்பதிவில் சுனில் தேவ் இயக்கத்தில் வெளிவரும்…
Continue Reading
திரை விமர்சனம்

வித்தைக்காரன் விமர்சனம்

2003 ஆம் ஆண்டில் கதை தொடங்குகிறது சதீஷ். இவர் இரட்டை குழந்தை... 20 ஆண்டுகளுக்கு பின்னர் கதை தொடங்குகிறது. சதீஷ் ஒரு மேஜிக் கலைஞர்.. இவருக்கு பெரிய தொகை தேவைப்படுவதால் கொள்ளையடிக்க முயற்சிக்கிறார். இதனால் சென்னை ஏர்போர்ட்டில் கைப்பற்றப்பட்ட வைர நகைகளை…
Continue Reading
திரை விமர்சனம்

பாம்பாட்டம் பட விமர்சனம்

சுதந்திரப் போராட்ட காலத்தில் எடுக்கப்பட்ட கதையை திரைக்கதையாக அமைத்திருக்கிறார் இயக்குனர் வடிவுடையான்.. அரசி ஆட்சி செய்து கொண்டிருக்கிறார். அவரைப் பார்க்க வரும் ஜோசியர் உங்களுக்கு நாகத்தால் ஆபத்து இருக்கிறது.. அது உங்களை கொன்று விடும் என்கிறார். எனவே அந்த ஊரில் உள்ள…
Continue Reading
திரை விமர்சனம்

ரணம் அறம் தவறேல் பட விமர்சனம்

உதவி இயக்குனராக பணி புரிந்து கொண்டிருக்கிறார் நாயகன் வைபவ். அங்கு மற்றொரு உதவி இயக்குனராக பணி புரியும் சரஸ்மேனனை காதலிக்கிறார். ஒரு கட்டத்தில் எதிர்பாராத பெரிய விபத்தில் சிக்கிக் கொள்ளும் வைபவ் சினிமா தொழிலை விட்டு போலீஸ்க்கு உதவியாக க்ரைம் ரிப்போர்ட்ராக…
Continue Reading
திரை விமர்சனம்

பர்த் மார்க் பட விமர்சனம்..

தன் மனைவி மிர்னாவுக்கு இயற்கை முறையில் குழந்தை பிறக்க வேண்டும் பிரசவம் பார்க்க வேண்டும் என விரும்புகிறார் ராணுவ வீரர் சபீர். இதற்காக கேரளா அருகே உள்ள ஒரு வனப்பகுதியில் உள்ள ஆயுர்வேத சிகிச்சை மையத்திற்கு மனைவியை அழைத்துக் கொண்டு செல்கிறார்.…
Continue Reading
திரை விமர்சனம்

நினைவெல்லாம் நீயடா பட விமர்சனம்

ரோஹித் மற்றும் யுவஸ்ரீ இருவரும் பள்ளியில் ஒரே வகுப்பில் படிக்கின்றனர். நாயகன் நாயகி இருவரும் காதலிக்கிறார்கள். ஒரு கட்டத்தில் திடீரென அமெரிக்காவுக்கு நாயகியை அழைத்து செல்கிறார் அவரது அப்பா. இதனால் காதலர்கள் இடையே பிரிவு வருகிறது.. வளர்ந்து பெரியவனாகிறார் பிரஜன். அத்தை…
Continue Reading
திரை விமர்சனம்

பைரி விமர்சனம் 4/5.. பட்டய கிளப்பும் புறா பந்தயம்

தமிழ் திரையுலகில் இதுவரை இல்லாத முயற்சியாக அம்மா-மகன் சென்டிமென்டின் பின்னணியில் முழுக்க முழுக்க புறா பந்தயத்தை வைத்து உருவான படம் 'பைரி'. நாயகன் சையத் மஜித் ஒரு ஒரு இன்ஜினியரிங் கல்லூரியில் படுத்து வருகிறார். இவர் மீது முறைப்பெண் சரண்யாவுக்கு காதல்..…
Continue Reading
திரை விமர்சனம்

கிளாஸ்மேட்ஸ் விமர்சனம்..

குடி குடி குடி.. குடியால் சீரழிந்த குடும்பங்களின் கதைதான் இந்த கிளாஸ்மேட்ஸ். நாயகன் அங்கையற்கண்ணனம் அவரது மாமா சரவணா சக்தியும் எப்போதும் குடி குடி என்றே இருக்கிறார்கள். இவர்கள் குடித்துவிட்டு குடும்பத்தை சீரழித்து அடுத்தவர்களையும் கெடுப்பது தான் இந்த படத்தின் மூலக்கதை.…
Continue Reading
திரை விமர்சனம்

சைரன் திரைப்பட விமர்சனம்

ஒரு குற்ற வழக்கிற்காக சிறைச்சாலை செல்லும் ஜெயம் ரவி 15 ஆண்டுகளுக்குப் பிறகு தன் மகளைப் பார்க்க 15 நாட்கள் பரோலில் வருகிறார்.. இந்த கைதியை பார்த்துக் கொள்ள ஷேடோ போலீசாக யோகி பாபு. அந்த சமயத்தில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் அடுத்தடுத்து…
Continue Reading