Chennairoyalcinema - செய்திகள், வீடியோ, விமர்சனம், சினி நிகழ்வுகள், நடிகைகள்

Archives for திரை விமர்சனம் - Page 18

திரை விமர்சனம்

துரிதம் திரை விமர்சனம்

கால் டாக்சி டிரைவர் ஜெகன், தனது காரில் அடிக்கடி பயணப்படும் ஐடி நிறுவன அழகுப்பெண் ஈடனை ஒருதலையாக காதலிக்கிறார். ஆனால், ஈடனோ ஜெகனை டிரைவர் கோணத்தில் மட்டுமே பார்க்கிறார். இப்படியான சூழலில் காலமே ஈடனை ஜெகனுடன் ஸ்கூட்டர் பயணத்தில் இணைக்கிறது. தவிர்க்க…
Continue Reading
திரை விமர்சனம்

தீராக்காதல் படவிமர்சனம்

கல்லூரிக் கால காதலர்களான கவுதம் (ஜெய்), ஆரண்யா (ஐஸ்வர்யா ராஜேஷ்) இருவரும் ஒரு ரயில் பயணத்தில் தற்செயலாக சந்தித்துக் கொள்கிறார்கள். கவுதமுக்கு அன்பான மனைவியும் (ஷிவதா), அழகான பெண் மகவும் இருக்க, ஆரண்யாவுக்கோ கொடுமைக்காரக் கணவர் (அம்ஜத் கான்) அமைகிறார். மங்களூருவில்…
Continue Reading
திரை விமர்சனம்

கழுவேத்தி மூர்க்கன் பட விமர்சனம்

இராமநாதபுர மாவட்ட கிராமம் ஒன்றில் கீழத்தெருவில் வசிக்கும் சந்தோஷ் பிரதாப்பும், மேலத்தெருவில் வசிக்கும் அருள்நிதியும் சிறு வயதில் இருந்தே நண்பர்கள். ஊருக்குள் சாதியை வைத்து அரசியல் செய்ய நினைப்பவர்களுக்கு எதிராக சந்தோஷ் பிரதாப் நிற்க, அவருக்கு துணையாக வருகிறார்,அருள்நிதி. சாதிபாகுபாட்டுக்கு எதிராக…
Continue Reading
திரை விமர்சனம்

யாதும் ஊரே யாவரும் கேளிர் திரை விமர்சனம்

உலகமே கொண்டாட விரும்பும் ஒரு இசைக்கலைஞனாக தன்னை தயார்ப்படுத்திக் கொண்டு அதற்கான அழைப்புக்காக காத்திருக்கும் ஒரு இலங்கை அகதி, தனக்கு நேரும் முட்டுக்கட்டைகளை தகர்த்து வெற்றி இலக்கை அடைய முடிந்ததா என்ற ஒரு வரிக் கதைக்கு திரை வடிவம் கொடுத்திருக்கிறார்கள். இலங்கையின்…
Continue Reading
சினிமா செய்திகள்

பிச்சைக்காரன்-2 திரை விமர்சனம்

இந்தியாவின் 7 பெரும் பணக்காரர்களில் ஒருவரான விஜய் குருமூர்த்தியின் ஒரு லட்சம் கோடிக்கு மேலான சொத்துக்கு ஆசைப்படுகிறது, அவரது உதவியாளர் கூட்டம். இதற்காக திட்டமிடும் அவரது செயலாளர் தேவ்கில், விஜய் குருமூர்த்தியின் தலையில் அறுவை சிகிச்சை மூலம் வேறொருவரின் மூளையைப் பொருத்தி…
Continue Reading
திரை விமர்சனம்

பர்ஹானா திரை விமர்சனம்

Farhana Movie Posters. Photo: IMDb நடுத்தர குடும்பத்து இஸ்லாமிய பெண் ஐஸ்வர்யா ராஜேஷ், தனது கணவர் நடத்தி வரும் செருப்பு வியாபாரம் சரியாக போகாததால் குடும்ப வறுமையை போக்க வேலைக்கு செல்ல முடிவு செய்கிறார். அதன்படி கால் சென்டர் ஒன்றில்…
Continue Reading
திரை விமர்சனம்

கஸ்டடி திரை விமர்சனம்

போலீஸ் கான்ஸ்டபிள் நாக சைதன்யா, இரவு ரோந்து செல்லும் போது, குடிபோதையில் விபத்து ஏற்படுத்திய அரவிந்த்சாமியையும், சம்பத்தையும் கைது செய்து காவல் நிலைய லாக்கப்பில் அடைக்கிறார். அதன்பிறகே சம்பத் பிரபல ரவுடி அரவிந்த்சாமியை கைது செய்து பெங்களூர் கோர்ட்டில் ஆஜர்படுத்த வந்த…
Continue Reading
திரை விமர்சனம்

சிறுவன் சாமுவேல் திரை விமர்சனம்

சிறுவர்கள் சாமுவேலும், ராஜேஷும் நண்பர்கள். கிரிக்கெட் விளையாட்டில் ஆர்வம் கொண்ட இவர்களுக்கு, பேட் வாங்க வசதியில்லாததால் தென்னை மட்டை, பழைய மரக்கட்டை போன்றவற்றில் பேட் செய்து விளையாடி வருகிறார்கள். ஆனால், சிறுவன் சாமுவேலுக்கு எப்படியாவது நல்ல பேட் வாங்க வேண்டும் என்று…
Continue Reading
சினிமா செய்திகள்

குட்நைட் திரை விமர்சனம்

ஐடி நிறுவனத்தில் பணியாற்றும் நாயகன் மணிகண்டனுக்கு தூக்கத்தில் குறட்டை என்பது பிரச்சினை. அதனால் ஆபீஸ் தொடங்கி அக்கம்பக்கம் வரை கேலி கிண்டலுக்கு ஆளாகிறார். மலர இருந்த அவர் காதலும் இந்த குறட்டை பிரச்சினையால் வாடிப்போகிறது. இந்த நேரத்தில்தான் அவர் வாழ்வில் மீதா…
Continue Reading
திரை விமர்சனம்

இராவண கோட்டம் பட விமர்சனம்

சாதி மோதல்களுக்குக் குறைவில்லாத தென்தமிழகத்தில் அது மட்டும் தான் பிரச்சினையா என்றால், இல்லை, அதற்குள் அரசியலும் இருக்கிறது என்கிறது, கதை. ராமநாதபுர கிராமத்தில் உயிர் நண்பர்கள் பிரபு-இளவரசு. இவர்களில் கீழத்தெரு பிரபு ஒரு சாதியை சேர்ந்தவர். இன்னொரு சாதியை சேர்ந்்த அவரது…
Continue Reading