Chennairoyalcinema - செய்திகள், வீடியோ, விமர்சனம், சினி நிகழ்வுகள், நடிகைகள்

Archives for திரை விமர்சனம் - Page 47

திரை விமர்சனம்

‘C / O காதல்’ சினிமா விமர்சனம்

'அந்தாலஜி' பாணியில் கதைகளை உருவாக்கி, 'அடடே' கிளைமாக்ஸில் முடித்திருக்கும் படம்! அந்த சிறுவனுக்கு அந்த சிறுமி மீது மெல்லிய பிரியம் அரும்பி காதலாகிறது. சிறுமியின் அப்பா அவளை டெல்லிக்கு படிக்க அனுப்பிவிட, சிறுவனுக்கு காதல் தோல்வி! அந்த பிராமணப் பெண்ணுக்கு, அடியாளாய்,…
Continue Reading
சினிமா செய்திகள்

‘களத்தில் சந்திப்போம்’ சினிமா விமர்சனம்

நட்பைக் கொண்டாடும் கதையம்சம் - 'களத்தில் சந்திப்போம்.' தீபாவளி, பொங்கலின்போது அந்த பண்டிகையின் உற்சாகத்தைக் கூடுதலாக்க, குடும்பத்துடன் பார்த்து ரசிக்கும்படியான படங்களை எதிர்பார்ப்போம். அப்படியான எதிர்பார்ப்புக்கு ஏற்ற படம் அருள்நிதி - ஜீவா இருவரும் உயிருக்குயிரான நண்பர்கள். கபடி வீரர்களான இருவரும்…
Continue Reading
சினிமா செய்திகள்

ட்ரிப்’ சினிமா விமர்சனம்

சற்றே வித்தியாசமான கதைக்களத்தில் கலகலப்பும் கலங்கடிப்புமான விறுவிறு திரில்லராக 'ட்ரிப்.' அந்த அடர்ந்த காட்டுக்குள் நான்கைந்து இளைஞர்களும், இளைஞிகளும் ஜாலியாக ட்ரிப் போகிறார்கள். அவர்கள், மனிதர்களை குரூரமாகக் கொன்று தின்கிற அசுரபல மனிதர்களிடம் சிக்குகிறார்கள். மனிதர்களைக் கொன்று தின்கிற மனிதர்கள் அந்த…
Continue Reading
சினிமா செய்திகள்

கபடதாரி சினிமா விமர்சனம்

மேம்பாலப் பணிகளுக்காக ஒரு இடத்தை தோண்டும்போது, மூன்று பேரின் எலும்புக் கூடுகள் கிடைக்கிறது. அவர்கள் யார் என விசாரணையை முடுக்கிவிடுகிற போலீஸுக்கு கிடைக்கிறது அடுக்கடுக்கான ஷாக்! பார்க்கிற நமக்கு கிடைக்கிறது பரபரப்புக்குப் பஞ்சமில்லாத கதை, விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாத திரைக்கதை! கன்னடத்தில் பெரியளவில்…
Continue Reading
சினி நிகழ்வுகள்

பேய் இருக்க பயமேன் சினிமா விமர்சனம்

அந்த இளம் ஜோடி தங்களுக்குத் திருமணம் முடிந்ததும், ஒரு பெரிய பங்களாவுக்குள் குடியேறுகிறார்கள். அவர்களுக்கு ஒருவரை ஒருவர் பிடிக்கவில்லை. அதனால் சின்னச் சின்ன சண்டை. தனித்தனி அறைகளில் தங்குகிறார்கள். அந்த பங்களாவுக்குள் நுழைந்ததில் இருந்தே பேய்களின் அட்டகாசம்; பயப்படுகிறார்கள். பேய்களால் இவர்களுடைய…
Continue Reading
சினி நிகழ்வுகள்

சியான்கள்’ சினிமா விமர்சனம்

பிள்ளைகளால் அலட்சியப்படுத்தப்படும் பெற்றோர் பற்றிய அதிகாலத்துக் கதை. சற்றே வேறு கோணத்தில் அணுகியிருப்பதில் பெரிதாய் கவனம் ஈர்க்கிறார் இயக்குநர் வைகறை பாலன். அந்த கிராமத்தில் ஏழு பெரியவர்கள், உயிருக்குயிரான தோஸ்துகள். ஊரே சியான், சியான் என்றழைக்கிற பெருசுகள். அதில் ஒருவருக்கு ஏரோப்ளேனில்…
Continue Reading
சினிமா செய்திகள்

‘தேன்’ சினிமா விமர்சனம்

அரசாங்கத்தின் கொடூர முகத்தினை தோலுரிக்கும் முயற்சி! பசுமை, பசுமை, பசுமை... திரும்பிய பக்கமெல்லாம் பசுமை படர்ந்த தேனி மாவட்டத்தின் மலைக் கிராமம். காதலறும்பிய இளவட்டங்கள் வேலுவும் பூங்கொடியும் கணவன் - மனைவியாக உற்றார் உறவினர் சம்மதித்தாலும் கடவுளின் உத்தரவு கிடைக்காத நிலை.…
Continue Reading
சினி நிகழ்வுகள்

கருப்பங்காட்டு வலசு’ சினிமா விமர்சனம்

மன முதிர்ச்சியற்ற, பழமையில் ஊறிப்போன மனிதர்கள் சூழ்ந்த அடிப்படை வசதிகள் இல்லாத கிராமம் 'கருப்பங்காட்டு வலசு.' அந்த ஊரை நாகரிகத்தில் வளர்ந்த கிராமமாக்க பிள்ளையார் சுழி போடுகிறார் நீலிமா இசை. அவரது முயற்சிக்கு ஆதரவு ஒரு பக்கம் முட்டுக்கட்டை மறுபக்கம் என…
Continue Reading
சினி நிகழ்வுகள்

‘கொம்பு’ சினிமா விமர்சனம்

திகில், திரில், கிரைம் கலந்து செய்த கலவை. அந்த கிராமத்தில் மாட்டுக் 'கொம்பு' மூலம் ஆவிகளின் அட்டகாசத்துக்கு முற்றுப் புள்ளி வைத்து வருகிறார் ஒரு சாமியார். அந்த கொம்பு ஒரு பெண்ணின் கைக்கு வருகிறது. அவள் தற்கொலை செய்து கொள்கிறாள். கொம்பு…
Continue Reading
சினிமா செய்திகள்

‘அல்டி’ சினிமா விமர்சனம்

செல்போன் திருட்டு மூன்று இளைஞர்கள் வாழ்க்கையை செல்லாக் காசாக்கும் கதை. அன்பு மயில்சாமி, சென்றாயன், யாசர் மூன்று பேருக்கும் பிழைப்பு செல்போன் திருடுவது. அவர்கள் கைக்கு ஒரு ஐ போனும் அதில் ஒரு வில்லங்க வீடியோவும் வந்து சேர்கிறது. அதன்பின் அவர்கள்…
Continue Reading