Chennairoyalcinema - செய்திகள், வீடியோ, விமர்சனம், சினி நிகழ்வுகள், நடிகைகள்

Archives for சினிமா செய்திகள் - Page 103

சினிமா செய்திகள்

இசையமைப்பாளரானார், மிஷ்கின் இயக்குர் மிஷ்கின் இ்ப்போது இசையமைப்பாளரும் கூட

மாருதி பிலிம்ஸ் சார்பாக R.ராதாகிருஷ்ணன் தயாரிப்பில் ‘சவரக்கத்தி’ இயக்குனர் ஆதித்யா இயக்கத்தில் உருவாகும் ‘டெவில்’ படத்தில் தான் இசையமைப்பாளர் அவதாரமும் எடுக்கிறார், மிஷ்கின். விதார்த், பூர்ணா மற்றும் ஆதித் அருண் நடிக்கும் இந்த படத்தில் மிக முக்கியமான திருப்புமுனை பாத்திரத்திலும் நடிக்கிறார்.…
Continue Reading
சினிமா செய்திகள்

பிரபுதேவா, ரம்யா நம்பீசன் நடித்துள்ள குழந்தைகளுக்கான ஃபேண்டசி திரைப்படமான ‘மை டியர் பூதம்’ பார்த்து இயக்குநர் N ராகவனை வெகுவாக புகழ்ந்த உதயநிதி ஸ்டாலின்

அபிஷேக் பிலிம்ஸ் பேனரில் ரமேஷ் பி பிள்ளை தயாரித்து மஞ்சப்பை மற்றும் கடம்பன் புகழ் N ராகவன் இயக்கத்தில் பிரபுதேவா நடிக்கும் குழந்தைகளுக்கான முழுநீள ஃபேண்டசி திரைப்படமான 'மை டியர் பூதம்' திரைப்படத்தின் அனைத்து பணிகளும் நிறைவடைந்து வெளியீட்டுக்கு தயாராக உள்ளது.…
Continue Reading
சினிமா செய்திகள்

வேழம் படவிமர்சனம்

காத்திருந்து பழி வாங்கும் யானைக் கதை. அதனால் யானையின் இன்னொரு பெயரான வேழம் பெயரை படத்துக்கு சூட்டியிருக்கிறார்கள். ஊட்டியில் வாழ்ந்து வரும் அசோக் செல்வன்-ஐஸ்வர்யா மேனன் காதலர்கள். ஊட்டியில் மர்மமான முறையில் சிலர் இறக்கிறார்கள். ஒருநாள் அசோக் செல்வனும், ஐஸ்வர்யாவும் பைக்கில்…
Continue Reading
சினிமா செய்திகள்

கவிதை போன்ற கதையோடு உருவாகியிருக்கும் நகராதே பாடல்.

இசையும் பாட்டும் இல்லாவிட்டால் திசைகள் கூட இயங்காது. தமிழர்களின் வாழ்வோடு பின்னிப் பிணைந்த ஒன்று பாடல்கள். மனிதனின் உணர்வுகளை வெளிப்படுத்த பாடல் என்ற அற்புதத்தை எவன் கண்டு பிடித்தானோ..நிச்சயமாக அவன் மகத்தானவனே தமிழில் இறைவனைப் பாடும் தேவாரப்பாடல்கள் தொடங்கி, திரையில் நடிகர்கள்…
Continue Reading
சினிமா செய்திகள்

தேசிய விருது பெற்ற ‘ஜல்லிக்கட்டு’ மலையாள படம் ரசிகர்கள் வரவேற்புடன் தமிழிலும் வெளியானது

மலையாளத்தின் பிரபல இயக்குனர் லிஜோ ஜோஸ் பெல்லிசேரி இயக்கிய ‘ஜல்லிக்கட்டு’ படம் கடந்த 2019 ம் ஆண்டு வெளியானது. கேரள அரசின் விருது பெற்ற இந்த படம், பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களிலும் திரையிடப்பட்டது. சிறந்த ஒளிப்பதிவிற்காக இப்படம் தேசிய விருதினையும்…
Continue Reading
சினிமா செய்திகள்

‘‘என் 2 வருட உழைப்புக்கு கிடைத்த அங்கீகாரம் இது’’ -உற்சாகத்தில் ‘O2’ ஒளிப்பதிவாளர் தமிழ்அழகன்

வெங்கட் பிரபுவின் ’மன்மதலீலை’ படத்தின் படப்பிடிப்பு முழுவதையும் 18 நாட்களில் முடித்து கோலிவுட்டை வியப்பில் ஆழ்த்திய ஒளிப்பதிவாளர் தமிழ் அழகன், தனது அடுத்த படமான ’O2’ மூலம் கோலிவுட் மட்டும் இன்றி ஒட்டு மொத்த இந்திய சினிமாவையே திரும்பி பார்க்க வைத்துள்ளார்.…
Continue Reading
சினிமா செய்திகள்

இனி சாய்ந்து படுத்து விட மாட்டேன் -விக்ரம் பட வெற்றி விழாவில் கமல்ஹாசன் பேச்சு

கமல்ஹாசன் நடித்த விக்ரம் படத்தின் வெற்றி விழா சென்னையில் நடந்தது. விழாவில் கமல்ஹாசன், இசையமைப்பாளர் அனிருத், விக்ரம் படத்தின் தமிழக வினியோகஸ்தரும் நடிகருமான உதயநிதி ஸ்டாலின், வினியோகஸ்தர் அன்புச்செழியன், தயாரிப்பாளர் கே.ஆர். மற்றும் திரையரங்க உரிமையாளர்கள், வினியோகஸ்தர்கள் உள்ளிட்ட பலர் கொண்டார்கள்.…
Continue Reading
சினிமா செய்திகள்

சுழல் -இணைய தொடர் விமர்சனம்

கோவைக்கு அருகிலுள்ள சாம்பலூர் கிராமத்தில் இயங்கி வரும் சிமென்ட் தொழிற்சாலையில் தொழிலாளர் சங்கத் தலைவராக இருப்பவர் பார்த்திபன். அவர் தலைமையில் தொழிலாளர்களின் பல்வேறு கோரிக்கைளை வலியுறுத்தி போராட்டம் நடைபெறுகிறது. போராட்டம் நடந்த மறுநாள் தொழிற்சாலைக்கு தீ வைக்கப்படுகிறது. அதைத் தொடர்ந்து, பார்த்திபனின்…
Continue Reading
சினிமா செய்திகள்

0xygen-2 படவிமர்சனம்

கணவரை இழந்த பார்வதி, சுவாச நோயால் பாதிக்கப்பட்டு, உயிருக்கு போராடும் 8 வயது மகன் வீராவுடன் வாழ்ந்து வருகிறார். ஆக்சிஜன் சிலிண்டரின் உதவியுடன் உயிர் வாழும் சிறுவனின் ஆபரேஷனுக்காக ஆம்னி பஸ்சில் கோவையில் இருந்து கொச்சி செல்கிறார். அதே பஸ்சில், அப்பா-மகள்,…
Continue Reading
சினிமா செய்திகள்

வீட்ல விசேஷம் பட விமர்சனம்

மகனுக்கு மணமுடித்து பேரன் பேத்தி எடுக்கவேண்டிய அம்மா கர்ப்பமானால்...இந்த ஒரு வரி கதைக்குள் காமெடி கதகளி, பேமிலி சென்டிமென்ட் என்று சிலம்பமே ஆடியிருக்கிறார்கள். 2018-ல் இந்தியில் வெளியாகி வெற்றி பெற்ற ‘பதாய்ஹோ’ படத்தின் இந்த தமிழ் வடிவம் நிஜமாகவே அனுபவிக்க வேண்டிய…
Continue Reading