மாருதி பிலிம்ஸ் சார்பாக R.ராதாகிருஷ்ணன் தயாரிப்பில் ‘சவரக்கத்தி’ இயக்குனர் ஆதித்யா இயக்கத்தில் உருவாகும் ‘டெவில்’ படத்தில் தான் இசையமைப்பாளர் அவதாரமும் எடுக்கிறார், மிஷ்கின். விதார்த், பூர்ணா மற்றும் ஆதித் அருண் நடிக்கும் இந்த படத்தில் மிக முக்கியமான திருப்புமுனை பாத்திரத்திலும் நடிக்கிறார். முக்கிய கேரக்டரில் சுபஸ்ரீ ராயகுரு அறிமுகமாகிறார். ‘மாறா, குதிரைவால்’ திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த கார்த்திக் முத்துக்குமார் இப்படத்தின் ஒளிப்பதிவாளராக பணியாற்றுகிறார். வால்டர், செல்ஃபி படங்களைத் தொகுத்த S.இளையராஜா படத்தொகுப்பாளராகவும், மரியா கெர்ளி கலை இயக்கத்தையும் செய்கிறார்கள்.
மிஷ்கின் இதற்கு முன் பல பாடல்கள் எழுதியுள்ளார், பல பாடல்கள் பாடியுள்ளார். அதுமட்டுமன்றி அவர் இயக்கிய படங்களில் பின்னணி இசையில் அவரது பங்கு முக்கியமானது. தற்போது டெவில் திரைப்படத்திற்கு முத்தான நான்கு பாடல்கள் கொடுத்துள்ளார். விரைவில் இப்படத்தின் பாடல்களை வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.

https://chennairoyalcinema.com/wp-content/uploads/2022/06/05f8e043-61cc-4695-b011-159c2b681508.jpghttps://chennairoyalcinema.com/wp-content/uploads/2022/06/05f8e043-61cc-4695-b011-159c2b681508-150x150.jpgrcinemaசினிமா செய்திகள்மாருதி பிலிம்ஸ் சார்பாக R.ராதாகிருஷ்ணன் தயாரிப்பில் ‘சவரக்கத்தி’ இயக்குனர் ஆதித்யா இயக்கத்தில் உருவாகும் ‘டெவில்’ படத்தில் தான் இசையமைப்பாளர் அவதாரமும் எடுக்கிறார், மிஷ்கின். விதார்த், பூர்ணா மற்றும் ஆதித் அருண் நடிக்கும் இந்த படத்தில் மிக முக்கியமான திருப்புமுனை பாத்திரத்திலும் நடிக்கிறார். முக்கிய கேரக்டரில் சுபஸ்ரீ ராயகுரு அறிமுகமாகிறார். ‘மாறா, குதிரைவால்’ திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த கார்த்திக் முத்துக்குமார் இப்படத்தின் ஒளிப்பதிவாளராக பணியாற்றுகிறார். வால்டர், செல்ஃபி படங்களைத் தொகுத்த...