Chennairoyalcinema - செய்திகள், வீடியோ, விமர்சனம், சினி நிகழ்வுகள், நடிகைகள்

Archives for சினி நிகழ்வுகள் - Page 198

சினி நிகழ்வுகள்

BREAKING டிவி சூட்டிங் நடத்த தமிழக அரசு அனுமதி.; விதிமுறைகள் இதோ…

வைரஸ் பரவலைத் தடுக்க நாடெங்கிலும் பொது முடக்கம் மே 31ஆம் தேதி அமலில் இருக்கும் என பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார். ஆனால் கொரோனா பாதிப்பு குறைவான உள்ள பகுதிகளில் சில தளர்வுகளுடன் சில வணிக நிறுவனங்களுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. அண்மையில் மே 11…
Continue Reading
சினி நிகழ்வுகள்

ஹாலிவுட் படங்களில் make up பணியாற்றிய வெஸ்ட்மோர், தசாவதாரம், அவ்வை சண்முகி உள்ளிட்ட படங்களில் கமல்ஹாசனுடன் பணியாற்றியுள்ளார்.

  வெஸ்ட்மோரின் மகள் மெக்கன்ஸி வெஸ்ட்மோர் நடிகையாகவும் பாடகியாகவும் வலம் வருகிறார். இவர் தனது ட்விட்டர் பதிவில், எனக்கு கமல்ஹாசனைத் தெரியுமா என்று பலர் கேட்கின்றனர். நான் சின்னப் பெண்ணா இருந்த போது கமல்ஹாசனின் பல கதாபாத்திரங்களுக்கு என் தந்தை மேக்கப்…
Continue Reading
சினி நிகழ்வுகள்

இன்னிக்கு செய்தியாளர்களிடம் ஆர்.கே. செல்வமணி பேசியது

எங்களுடைய திரைப்படத் தொழிலாளர்கள் ஒவ்வொருவருக்கும் நலவாரியம் மூலமாக அரசு ரூ. 1000 அளித்துள்ளது. மீண்டும் ரூ. 1000 நிதி உதவி அறிவித்துள்ளார்கள். திரைப்படக் கலைஞர்கள் மூலமாக நாங்கள் ரூ. கோடி நிதி திரட்டினோம். எல்லா உறுப்பினர்களுக்கும் 25 கிலோ கொண்ட அரிசி…
Continue Reading
சினி நிகழ்வுகள்

திரைப்படங்களின் ஷூட்டிங் பணிகளுக்கு அனுமதி கோரி முதலமைச்சர் அவர்களுக்கு வேண்டுகோள்

பொருள்: முழுமையடையாமல் நிற்கும் திரைப்படங்களின் ஷூட்டிங் பணிகளுக்கு அனுமதி கோரி மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்களின் பணிவான வணக்கம்.தமிழகத்தில் ஊரடங்கு சட்டம் அமலுக்கு வரும் முன்பே, தமிழ் திரைப்பட துறை ஷூட்டிங் மற்றும் இதர போஸ்ட்-புரொடக்சன் வேலைகளை முதல்…
Continue Reading
சினி நிகழ்வுகள்

வீரபாண்டிய கட்டபொம்மன் ரிலீஸாகி இன்னியோட 61 வருஷமாச்சு

பிரமாண்டமாய் ஏகப்பட்ட துணை நடிகர்கள் பங்களிப்புடன் கேவா எனப்படும் டெக்னிக் கலரில் வந்த முதல் தமிழ்ப்படம் என்ற பெருமைக்குரிய ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ படத்தின் பெரும்பகுதி காட்சிகள் ஜெய்ப்பூரில் எடுக்கப் பட்டுச்சாக்கும். சிவாஜி கணேசனின் இல்லமான அன்னை இல்லத்தில் அக்டோபர் 1957 இல்…
Continue Reading
சினி நிகழ்வுகள்

மக்களே, நீதி மய்யமாக வேண்டிய நேரம் இது…

மதுக்கடைகளைத் திறக்கக்கூடாது என்ற சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு, உச்ச நீதிமன்றத்தில் தடை வாங்கியிருக்கும் அரசின் நோக்கம், உத்வேகம் எல்லாமே மக்கள் நலனுக்கு எதிராக உள்ளதை தெளிவாக காண்பிக்கும் அதே நேரத்தில், அரசுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுக்கள் தமிழக அரசியலில்…
Continue Reading
சினி நிகழ்வுகள்

இணையதளங்களில் நேரடியாக ரிலீஸ் செய்யும் படங்கள்

கொரோனா ஊரடங்கு காரணமாக சினிமா தொழில் முடங்கி உள்ளது. மேலும், படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாரான படங்களை தியேட்டர்களுக்கு பதிலாக இணையதளங்களில் நேரடியாக ரிலீஸ் செய்யும் முயற்சிகள் நடக்கின்றன. இந்நிலையில், பெரிய பட்ஜெட்டில் உருவான இந்தி படங்களையும் இணையதளத்தில் வெளியிட தயாராகி…
Continue Reading
சினி நிகழ்வுகள்

மக்கள் அரசன் பிக்சர்ஸ் – சு.ராஜா தயாரிப்பில் “ஆக்‌ஷன் கிங்” அர்ஜூன் – ஜீவா நடிப்பில் பா.விஜய் இயக்கத்தில் உருவாகும் “மேதாவி”

மக்கள் அரசன் பிக்சர்ஸ் சார்பாக சு.ராஜா மிகுந்த பொருட்செலவில் பிரம்மாண்டமாக தயாரிக்கும் படம் “மேதாவி”. மக்கள் அரசன் பிக்சர்ஸ் சார்பாக சு.ராஜா தயாரிக்கும் முன்றாவது படம் இது. இன்று (மே 15) பிறந்த நாள் கொண்டாடும் தயாரிப்பாளர் சு.ராஜா, “மேதாவி” படத்தின்…
Continue Reading
சினி நிகழ்வுகள்

ஐசரிவேலைன் – நினைவஞ்சலி

இன்றைக்கு கல்வித் தந்தையாகவும், நடிகர் சங்க காப்பாளர்களில் ஒருவர் என்று சொல்லிக் கொள்பவருமான ஐசரி கணேஷ் தந்தைதான் ஐசரி வேலன். அவர் நடிக்க வருவதற்கு முன் மெட்டல் பாக்ஸ் நிறுவனத்தில் வேலை செய்தார்.பின்னர் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தற்காலிக குமாஸ்தாகவும்…
Continue Reading
சினி நிகழ்வுகள்

மீண்டும் புது முகங்கலுடுன் களமிறங்கும் “ராட்டினம்” டைரக்டர் தங்கசாமி

ஒரு படத்தின் கிளைமாக்ஸ் நாம் நினைத்து பார்க்க முடியாதபடி அமைந்து விட்டால் அது தியேட்டரை விட்டு வெளியேறும் மக்களின் அல்லது நல்ல ரசிகனின் மனநிலையில் பாதிப்பை உண்டாக்குவது இயல்பு. அப்படி முற்றிலும் வேறு கோணத்தில் அதே நேரம் நடைமுறை யதார்த்தத்தை பதிவு…
Continue Reading