Chennairoyalcinema - செய்திகள், வீடியோ, விமர்சனம், சினி நிகழ்வுகள், நடிகைகள்

Archives for சினிமா செய்திகள் - Page 193

சினிமா செய்திகள்

மீண்டும் ஏப்ரலில் தாராள பிரபு

இன்று உலகையே கரோனா வைரஸ் (CoVid-19) பாதிப்பு ஸ்தம்பித்துப் போக செய்திருக்கிறது. தற்போதைய சூழலில் அனைவரும் பாதுகாப்புடன் இருக்கும் வகையில் நம் நாடு, உலக அளவில் அரசாங்க அமைப்புகள் எடுத்து வரும் முயற்சிகள் பெரிதும் பாராட்டுதலுக்குரியது. கடந்த வாரத்தில் வெளியாகி, உங்களது…
Continue Reading
சினிமா செய்திகள்

எவன் சொன்னான் எனக்கு கல்யாணம்ன்னு – நடிகை அனுஷ்கா

தமிழ் மற்றும் தெலுங்கில் வெளிவந்த பாகமதி திரைப்படத்திற்கு பிறகு நடிகை அனுஷ்கா ஒன்றரை ஆண்டு எந்த படத்திலும் நடிக்கவில்லை. நீண்ட இடைவெளிக்குப்பிறகு தற்போது நடிகர் மாதவன், அஞ்சலி, ஷாலினி பாண்டே ஆகியோருடன் இணைந்து நிசப்தம் என்னும் படத்தில் நடித்துள்ளார். இப்படம் விரைவில்…
Continue Reading
சினிமா செய்திகள்

இந்தியாவின் முதலாவது பேசும் படமான ஆலம் ஆரா வெளியிடப்பட்ட தினம் இன்று (1931)

இந்தியில் பேசி, பாடி நடிக்கப்பட்டு 1931-ல் வெளிவந்தது. இந்தப்படத்தை அர்தேஷிர் இரானி என்பவரது நிறுவனமான இம்பீரியல் ஃபிலிம் கம்பெனி தயாரித்தது. கொஞ்சம் விளக்கமா சொல்வதானால் இன்று கதையே இல்லாமல் திரைப்படங்கள் வருகிறது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் திரைப்படத்துறை குழந்தையாக இருந்தபோது, பேசும்மொழி…
Continue Reading
சினிமா செய்திகள்

அசுரகுரு- விமர்சனம்

ஒரு கொள்ளையடிக்கும் ஹீரோ, அவர் ஏன் கொள்ளையடிப்பவனாக மாறினார் என்பதை கண்டுபிடிக்கிற ஹீரோயின் என்பதை இரண்டு மணி நேரத்தில் அசுர வேகத்தில் சொல்ல முயற்சித்தால் அதுதான் அசுரகுரு. போலீஸை நண்பனாகப் பெற்ற விக்ரம் பிரபு அடிக்கும் கொள்ளையில் லாஜிக் இல்லாவிட்டாலும் மேஜிக்…
Continue Reading
சினிமா செய்திகள்

ரஜினியை , ஓர் அற்புத மனிதனாகவே நான் பார்க்கிறேன் – பாரதிராஜா

எனது நாற்பது ஆண்டு கால நட்பில், இன்று இந்த சமூகம் உயர்ந்த உள்ளம், உயர்ந்த மனிதன், உயர்ந்த கலைஞன், சூப்பர் ஸ்டார் என கொண்டாடும் 'ரஜினி' என்ற மந்திரத்தை விட, 'ரஜினி' என்ற மனிதம் எப்படி வெளிப்படும் என்று நான் முன்பே…
Continue Reading
சினிமா செய்திகள்

தாராளபிரபு- விமர்சனம்

முதல் வரியிலே சொல்லிவிடலாம்..பக்கா எனர்ஜிடிக் படம் இது. ஸ்போர்ட்ஸ் கோட்டாவில் வேலை தேடும் இளைஞனான ஹீரோ ஹரிஷ் கல்யாண் ஸ்போம் (உயிரணு) டோனராக மாறுகிறார். அவரை டாக்டரான விவேக் அந்த வேலைக்குப் பயன்படுத்துகிறார். இடையில் ஹீரோவுக்கு ஒரு காதல் வர, அந்தக்…
Continue Reading
சினி நிகழ்வுகள்

கயிறு- விமர்சனம்

சென்றவாரம் ஒரு ஜிப்ஸியின் காதல் கதையைக் கண்ட நமக்கு இந்தவாரம் ஒரு பூம் பூம் மாட்டுக்காரரின் காதல் கதை காணக்கிடைத்துள்ளது காதல் ஒன்றிற்குத் தானே பணம், தகுதி, தொழில் என்று என்றும் எதுவும் கிடையாது. அந்தவகையில் கயிறு படம் கதைக்களத்திலே பாதி…
Continue Reading
சினி நிகழ்வுகள்

ப்ளான் ரெடி! ப்ளான் பண்ணிப் பண்ணும் டீம்

இன்று சென்னை சத்யம் தியேட்டரில் வெளியானது ப்ளான் பண்ணிப் பண்ணணும் படத்தின் பாடல்கள். பாடல்களை வெளியிட சிறப்பு விருந்தினராக சிவகார்த்திகேயன் வந்திருந்தார். பத்ரி வெங்கடேஷ் இயக்கியுள்ள இப்படத்தை ராஜேஷ், நந்தன் ஆகியோர் தயாரித்திருக்கிறார்கள். ரியோ நாயகனாகவும் ரம்யா நம்பீசன் நாயகியாகவும் நடித்துள்ளனர்.…
Continue Reading
சினி நிகழ்வுகள்

வெளிவரும் முன்பே பாசிட்டிவ் விமர்சனம்! காவல்துறை உங்கள் நண்பன்

பி.ஆர் டாகீஸ் காப்பொரேஷன், வைட் மூன் டாகீஸ் நிறுவனம் தயாரித்துள்ள படம் காவல்துறை உங்கள் நண்பன். ஆர்.டி.எம் இயக்கியுள்ள இப்படத்தை தனஞ்செயன் வாங்கி வெளியிடுகிறார். வரும் வரும் 20-ஆம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் பிரஸ்மீட் இன்று சென்னையில் நடைபெற்றது. விழாவில் படக்குழுவினர்…
Continue Reading
சினிமா செய்திகள்

மார்ச் 15ம் தேதி மாஸ்டர் படத்தின் ஆடியோ ரிலீஸ்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய் நடிப்பில் ஏப்ரல் மாதம் முதல் வாரத்தில் வெளிவரும் படம் ‘மாஸ்டர்’. விஜய்சேதுபதி, மாளவிகா மோகனன் மற்றும் பலர் நடிக்கும் படம் இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த வாரம் முடிவடைந்தது. இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைச்சிருக்கிறார். ஏற்கெனவே விஜய்…
Continue Reading