Chennairoyalcinema - செய்திகள், வீடியோ, விமர்சனம், சினி நிகழ்வுகள், நடிகைகள்

Archives for June, 2024

சினி நிகழ்வுகள்

”என்னுடைய முதல் காதல் கதை” – அதிதி சங்கர்

XB ஃபிலிம் கிரியேட்டர்ஸ் சேவியர் பிரிட்டோ தயாரிப்பில், விஷ்ணு வர்தன் இயக்கத்தில் அறிமுக நடிகர் ஆகாஷ் முரளி, அதிதி ஷங்கர் இணைந்து நடிக்கும் 'நேசிப்பாயா' படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் லான்ச் விழா நடைபெற்றது. தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ பேசியதாவது, "பிஸி ஷெட்யூலில்…
Continue Reading
சினி நிகழ்வுகள்

”சன்னி பற்றி வேறொரு இமேஜ் உங்களுக்கு இருக்கலாம்” – ப்ரியாமணி

ஃபிலிம்னாட்டி எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில், இயக்குநர் விவேக்குமார் கண்ணன் இயக்கத்தில், நடிகர்கள் ஜாக்கி ஷெராப், சன்னி லியோன், ப்ரியாமணி உள்ளிட்டப் பலர் நடித்திருக்கும் திரைப்படம் ‘கொட்டேஷன் கேங்’. அடுத்த மாதம் வெளியாகும் இந்தப் படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது. மேக்கப் ஆர்டிஸ்ட்…
Continue Reading
சினிமா செய்திகள்

சர்வதேச அரங்கில் மற்றொரு அங்கீகாரம் பெற்ற ’ஏழு கடல் ஏழு மலை’ திரைப்படம்

ரொமேனியாவின் ட்ரான்சில்வேனியா சர்வதேச திரைப்பட விழாவில் ‘ஏழு கடல் ஏழு மலை’ ரோட்டர்டாம் மற்றும் மாஸ்கோ சர்வதேச திரைப்பட விழாக்களில் பெற்ற பிரமிக்கத்தக்க வரவேற்பைத் தொடர்ந்து, ‘ஏழு கடல் ஏழு மலை’ திரைப்படம் மற்றுமொரு அங்கிகாரத்தை பெற்றிருக்கிறது. ரொமேனியா நாட்டிலுள்ள க்ளூஜ்…
Continue Reading
சினிமா செய்திகள்

அதர்வா முரளி நடிக்கும் டி.என்.ஏ படத்தின் டப்பிங் பணிகள் துவங்கியது

ஒலிம்பியா மூவிஸ் எஸ் அம்பேத்குமார் வழங்கும், இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில், அதர்வா-நிமிஷா சஜயன் நடிக்கும் 'டிஎன்ஏ' படத்தின் டப்பிங் பணிகள் துவங்கியது! ஒலிம்பியா மூவீஸ், மக்களை மகிழ்விக்கும் வகையிலான பல பொழுதுபோக்கு திரைப்படங்களை வெளியிட்டு வருகிறது. இது அனைத்து தரப்பு…
Continue Reading
சினிமா செய்திகள்

’கொல்லாமல் கொல்லாத கோவக்காரி’ – லக்கி பாஸ்கர் படத்தின் முதல் சிங்கிள்

சித்தாரா எண்டர்டெயின்மெண்ட்ஸ் தயாரிப்பில் துல்கர் சல்மான் நடிப்பில், வெங்கி அட்லூரி இயக்கத்தில், ’லக்கி பாஸ்கர்’ படத்தில் இருந்து ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்த முதல் பாடலான ‘ஸ்ரீமதி காரு’ வெளியாகியுள்ளது! 'மகாநடி’, ‘சீதா ராமன்’ போன்ற படங்களின் வெற்றிக்காக நடிகர் துல்கர் சல்மான்…
Continue Reading
சினிமா செய்திகள்

மழை பிடிக்காத மனிதன் படத்திலிருந்து “தேடியே போறேன்” இரண்டாவது சிங்கிள்

விஜய் ஆண்டனியின் 'மழை பிடிக்காத மனிதன்' படத்தின் இரண்டாவது சிங்கிள் டிராக் 'தேடியே போறேன்...' பாடல் ஹிப் ஹாப் ஆதி மற்றும் டி.இமான் ஆகியோரால் வெளியிடப்பட்டது! விஜய் ஆண்டனியின் படங்களில் எப்போதும் அழகான மற்றும் மறக்க முடியாத பாடல்கள் இருக்கும். 'மழை…
Continue Reading
சினிமா செய்திகள்

அல்லு அர்ஜூனை திருமணத்திற்கு அழைத்த வரலட்சுமி நிக்கோலய் சச்தேவ்!

தயாரிப்பாளர் அல்லு அரவிந்த் மற்றும் நடிகர் அல்லு அர்ஜூனுக்கு நேரில் திருமண அழைப்பு கொடுத்த வரலட்சுமி- நிக்கோலய் சச்தேவ்! நடிகை வரலசுட்மி- நிக்கோலய் சச்தேவ் ஜோடிக்கு அடுத்த மாதம் திருமணம் நடைபெற உள்ளது. இதனை ஒட்டி தமிழ்த் திரையுலகில் உள்ள பிரபலங்கள்…
Continue Reading
சினிமா செய்திகள்

ஜூலை 5ல் வெளியாகும் எமகாதகன்

எமகாதகன் ஜூலை 5 முதல் திரையரங்குகளில் வெளியாகிறது... இத்திரைப் படத்தை உத்ரா புரொடக்ஷன்ஸ் சார்பில் செ.ஹரி உத்ரா வெளியிடுகிறார்... அறிமுக இயக்குனர் கிஷன் ராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள எமகாதகன் திரைப்படம் நமது மண் மற்றும் மரபு சார்ந்த விஷயங்களின் பின்னணியில் ஒரு…
Continue Reading
சினிமா செய்திகள்

கலகலப்பு மற்றும் காமெடிக்கு பஞ்சமில்லாத “உப்பு புளி காரம்” வெஃப் தொடர்

இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளத்தில், சமீபத்தில் வெளியான ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் 'உப்பு புளி காரம்', குடும்பங்கள் கொண்டாடும் அனைத்து அம்சங்களுடன், அனைத்து தரப்பு பார்வையாளர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. 'உப்பு புளி காரம்' வெப் தொடர் ஒரு…
Continue Reading
சினிமா செய்திகள்

திரையரங்குகளில் ரசிகர்களுக்கு இரட்டை விருந்து

உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில்,  பிரமாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில், இந்தியா முழுவதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் திரைப்படம்  “இந்தியன் 2”. லைகா புரொடக்ஷன்ஸ் சுபாஸ்கரன் & ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிப்பில், பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இப்படம், வரும்  ஜூலை மாதம் 12…
Continue Reading