Chennairoyalcinema - செய்திகள், வீடியோ, விமர்சனம், சினி நிகழ்வுகள், நடிகைகள்

Archives for சினிமா செய்திகள் - Page 183

சினிமா செய்திகள்

நடிகை பிந்துமாதவி அப்பார்ட்மெண்டில் ஒருவருக்கு கொரோனா

கழுகு, கேடி பில்லா கில்லாடி ரங்கா, வருத்தப்படாத வாலிபர் சங்கம் உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கும் பிந்துமாதவி பிக்பாஸ் முதல் சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டார். அதைத்தொடர்ந்து அவர் நடித்த கழுகு 2 திரைப்படம் வெளியானது. இதையடுத்து மாயன், யாருக்கும் அஞ்சேல் ஆகிய…
Continue Reading
சினிமா செய்திகள்

அழியாத கோலங்கள் பாலு மகேந்திரா!

திடீரென ஒரு நாள் பாலு மகேந்திரா சாரிடமிருந்து போன். அதை அட்டென்ட் செய்வதற்குள் மனம் பட்ட பாடு அப்படியே இப்போதும் நெஞ்சில் நிற்கிறது. “ஹலோ சார்..." “நான் உன்னைப் பார்க்க வரலாமா?" “சார், நானே உங்க ஆபிஸ்க்கு வரேன் சார்" ‘ஏன்,…
Continue Reading
சினிமா செய்திகள்

சினிமா படப்பிடிப்பைத் தொடங்க முதல்வர்க்கு பாரதிராஜா வேண்டுகோள்

மாண்புமிகு முதல்வர் அவர்கள், தமிழ்நாடு, சென்னை. வணக்கம் முதல்வர் அவர்களுக்கு, படிப்படியாக மக்களின் அன்றாட வாழ்வை மீட்டுக் கொண்டிருக்கும் சிறப்பு மிகுந்த பணிக்கும், அயரா உழைப்பிற்கும் பாராட்டுக்கள். விதிகள் தளர்த்தி சின்னத்திரை படப்பிடிப்பிற்கு 60பேர் கொண்ட குழு கலந்து கொள்ளலாம் என…
Continue Reading
சினிமா செய்திகள்

டேனியல் பாலாஜி, ஜெய் பிரகாஷ், சோனியாக அகர்வால் நடித்துள்ள வெப் சீரிஸ் காட்மேன்

டேனியல் பாலாஜி, ஜெய் பிரகாஷ், சோனியாக அகர்வால் நடித்துள்ள வெப் சீரிஸ் காட்மேன். இதன் டீசர் சமீபத்தில் வெளியானது. இதில் இந்து மதத்தையும், பிராமண சமூகத்தை அவமதிக்கும் வசனங்கள், ஆபாச காட்சிகளும் இடம் பெற்றிருந்தது. இதனால் அதற்கு கடும் எதிர்ப்பு ஏற்படவே…
Continue Reading
சினி நிகழ்வுகள்

பொன்மகள் வந்தாள்- விமர்சனம்

2டி எண்டெர்டெயின்மெண்ட் சார்பில் நடிகர் சூர்யா ஒரு படத்தைத் தயாரிக்கிறார் என்றால் நிச்சயம் அப்படம் அறம் பேசும். இதோ இன்று அமேசானில் வெளியாகியுள்ள ஜோதிகாவின் பொன்மகள் வந்தாள் படமும் அறம் பேசியுள்ளது. போலீஸாரால் சைக்கோ கொலைகாரி என்ற முத்திரைக் குத்தி கொல்லப்பட்ட…
Continue Reading
சினிமா செய்திகள்

ஜோதிகாவுக்கு பதிலாக சந்திரமுகியாக நடிகை சிம்ரன்

இயக்குநர் பி.வாசு இயக்கத்தில் ரஜினிகாந்த், வடிவேலு, பிரபு, ஜோதிகா, நயன்தாரா உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த 2005-ம் ஆண்டு வெளியான படம் சந்திரமுகி. சிவாஜி புரொடக்‌ஷன்ஸ் தயாரித்திருந்த இத்திரைப்படத்துக்கு வித்யாசாகர் இசையமைத்திருந்தார். படத்தின் பாடல்கள் பட்டி தொட்டி எங்கும் ஹிட் அடிக்க, படமும்…
Continue Reading
சினிமா செய்திகள்

சிங்கம்பட்டி ஜமீன் மன்னர் மறைவுக்கு கண்ணீர் அஞ்சலி..!!

எனது திருநெல்வேலி ரசிகர்மன்றத் தலைவர் காந்திபாண்டியன் சிங்கம்பட்டி ஜமீன் ராஜா இன்று இயற்கை எய்தினார் என்ற செய்தியை எனக்கு அனுப்பியிருந்தார்..! அந்த செய்தியைப்படித்தவுடன் மனது பதைபதைத்தது ..!நமது ராஜா இறந்த செய்தி கேட்டு மிகவும் வருந்துகிறேன்..! உயரிய எண்ணமும் தன்னம்பிக்கையும் இறைஅருளும்…
Continue Reading
சினி நிகழ்வுகள்

எதிர்பார்ப்பைத் தூண்டும் க/பெ. ரணசிங்கம் டீசர்

விஜய்சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகியுள்ள க/பெ.ரணசிங்கம் படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. க/பெ.ரணசிங்கம் படம் உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகி இருக்கிறது. அறிமுக இயக்குநர் விருமாண்டி இயக்கும் இப்படத்தை கோட்டபாடி ஜே ராஜேஷ் தயாரித்துவருகிறார்.…
Continue Reading
சினிமா செய்திகள்

இயக்குநர் கே.எஸ். தங்கசாமி வேண்டுகோள்

சமீப காலமாக தமிழ் சினிமா ஏற்கனவே சந்தித்து வரும் பிரச்சனைகள் போதாதென்று, கொரோனாவும் தன் பங்குக்கு பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. மூடப்பட்ட திரையரங்குகள், நிறுத்தப்பட்ட படப்பிடிப்புகள் என்று பல சிக்கல்கள். இந்த சிக்கலான சூழ்நிலையில் நேற்று பிரபல விநியோகஸ்தர் திருப்பூர் சுப்ரமணியன்…
Continue Reading