சூர்யா தயாரிப்பில் ஜோதிகா நடித்துள்ள பொன்மகள் வந்தாள் திரைப்படம் நாளை அமேசான் ப்ரைமில் வெளியாக இருக்கிறது. ஜோதிகா நடித்த படங்களிலே இந்தப்படம் தான் அதிகமான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அதற்கான காரணங்கள் நிறைய இருக்கின்றன. ஜோதிகாவோடு இணைந்து இப்படத்தில் ஐந்து இயக்குநர்கள் நடித்துள்ளனர். ஜோதிகா நடித்து வரும் படங்கள் எல்லாம் வரிசையாக வெற்றிபெற்றும் வருகின்றன. இந்நிலையில் இப்படம் அமேசான் பிரைம் இணையத்தில் அதிகப் பார்வையாளர்களைப் பெற்று பெரிய வரவேற்பைப் பெறும் என உறுதியாக நம்பலாம். படத்தின் கதையையும் சமகாலத்தில் நம் நாட்டில் நடக்கும் விசயங்களை முன்னிறுத்துவதாக அமைத்துள்ளாரம் இயக்குநர் ஃபெடெரிக்

https://chennairoyalcinema.com/wp-content/uploads/2020/05/IMG-20200528-WA0023-743x1024.jpghttps://chennairoyalcinema.com/wp-content/uploads/2020/05/IMG-20200528-WA0023-150x150.jpgrcinemaசினி நிகழ்வுகள்சினிமா செய்திகள்திரைப்படங்கள்சூர்யா தயாரிப்பில் ஜோதிகா நடித்துள்ள பொன்மகள் வந்தாள் திரைப்படம் நாளை அமேசான் ப்ரைமில் வெளியாக இருக்கிறது. ஜோதிகா நடித்த படங்களிலே இந்தப்படம் தான் அதிகமான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அதற்கான காரணங்கள் நிறைய இருக்கின்றன. ஜோதிகாவோடு இணைந்து இப்படத்தில் ஐந்து இயக்குநர்கள் நடித்துள்ளனர். ஜோதிகா நடித்து வரும் படங்கள் எல்லாம் வரிசையாக வெற்றிபெற்றும் வருகின்றன. இந்நிலையில் இப்படம் அமேசான் பிரைம் இணையத்தில் அதிகப் பார்வையாளர்களைப் பெற்று பெரிய வரவேற்பைப் பெறும்...